அப்பாம்மா, அம்மாப்பா என்ன இது!

எல்லா தலைமுறையினருக்குமான ஹீரோ! ஒருவர் தான் வாழ்ந்த காலத்தில் தன் வயதினருக்கும் (நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்), தனக்கு அடுத்த தலைமுறையினருக்கும் (பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர்கள்), அதற்கும் அடுத்த தலைமுறையினருக்கும் (பேரன் பேத்திகள், அவர்களின் நண்பர்கள்) அடுத்து வர இருக்கும் தலைமுறையினருக்கும் (கொள்ளு பேரன் பேத்திகளுக்கும்) தலைசிறந்த ரோல் மாடலாக, ஹீரோவாக, முன்னுதாரணமாக நடை உடை பாவனை,…

ஆஃபீஸில் பிழிந்து எடுக்கிறார்களா?

ஆஃபீஸில் பிழிந்து எடுக்கிறார்களா? ’உங்க பையனுக்கு / பெண்ணுக்கு Work From Home தானே அல்லது நேரடியாக ஆஃபீஸ் போக ஆரம்பிச்சுட்டாங்களா?’ இதுதான் நான் சமீபமாக சந்திக்கும் பெற்றோர்களை பார்த்து கேட்கும் கேள்வி. ‘ஆமாம்… ஒர்க் ஃப்ரம் ஹோம்னுதான் பேரு…. பிழிஞ்சு எடுக்கறாங்க…’ எழுதிக்கொடுத்து சொல்லச் சொல்வதைப் போல் அத்தனை பெற்றோரும் இதே பதிலைச் சொல்வது…

உங்கள் ‘Tagline’ என்னவென்று தெரியுமா?

உங்கள் ‘டேக்லைன்’ என்னவென்று தெரியுமா? நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எத்தனையோ நபர்களை சந்திக்கிறோம். பேசுகிறோம். பழகுகிறோம். விலகுகிறோம். நம் மனம் அவர்களை எல்லாம் எப்படி நினைவில் வைத்துக்கொள்கிறது என்பதை சற்று ஆராய்ந்தால் விசித்திரமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. ஒருவருடைய அடிப்படை இயல்பில்படி நம் மனதில் அவர்களைப் பற்றிய மதிப்பீடு பதிந்துவிடும். அந்த அடிப்படை மதிப்பீடுகளுக்கெல்லாம்…

அட, உங்க வயசே தெரியலையே? (மலர்வனம் ஜூலை, 2022)

மலர்வனம் ஜூலை 2022 இதழில் வெளியான  கட்டுரை புத்தக வடிவில் படிக்க: மலர்வனம் ஜூலை 2022 அட, உங்க வயசே தெரியலையே? சென்ற மாதம் எங்கள் உறவினர் குடும்பத் திருமண நிகழ்வுக்குச் சென்றிருந்தோம். எல்லா தலைமுறை உறவினர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. எங்கு சென்றாலும் புகைப்படங்களால் நினைவுகளை சேகரிக்கும் வ(ப)ழக்கத்தால் என் பெற்றோரை எல்லா தலைமுறை உறவினர்களுடன்…

நிம்மதியான உறக்கத்துக்கு!

நிம்மதியான உறக்கத்துக்கு! வீட்டினுள் நுழையும்போதே மாலையில் சுவாமிக்கு ஏற்றி வைத்த ஊதுவத்தி வாசனை, நடுக்கூடத்தில் கம்பீரமாய் ஊஞ்சல், அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள். தூங்குவதற்கு தயாரான தொலைக்காட்சிப் பெட்டியும், கம்ப்யூட்டரும் நேர்த்தியாய் அதனதன் போர்வையை (Cover) போர்த்திக்கொண்டு, ஹால் முழுவதும் இறைந்து கிடக்காமல் அதனதன் இடத்தில் அழகாக நேர்த்தியாக போடப்பட்டுள்ள சேர் டேபிள்கள், குறிப்பாக உள்ளே…

நிம்மதியான பெற்றோராய் வாழ!

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்! ‘நிம்மதியான பெற்றோராய் வாழ’ என்ற தலைப்பில் நான் எழுதி வந்த குறுந்தொடர் பதிவுகளைப் போல 40 விஷயங்களை கட்டுரைகளாக்கி ‘குழந்தைகள் உலகில் பெற்றோருக்கான பாஸ்வேர்ட்’ என்ற தலைப்பில், ஒரு வருடம் முன்பு காம்கேர் நிறுவன படைப்பாக இ-புத்தகமாக வெளியிட்டிருந்தோம். ஏற்கெனவே வாங்கி இருப்பவர்கள் வாங்கத் தேவையில்லை. இ-புத்தகத்தை வாங்க விருப்பம் உள்ளோர்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-191: சிறுகக் கட்டிப் பெருக வாழ்!

Photo Courtesy: wikipedia பதிவு எண்: 922 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 191 ஜூலை 10, 2021 சிறுகக் கட்டிப் பெருக வாழ்! நேற்று ‘நீயெல்லாம் ஒரு நல்ல அப்பா அம்மாவா?’ என்ற தலைப்பிலான பதிவில் முந்தைய தலைமுறையினருக்கும் இந்தத் தலைமுறையினருக்குமான ஒப்பீட்டில் சில விஷயங்களை அலசி இருந்தேன். அதில் பெரும்பாலானோர்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-190: நீயெல்லாம் ஒரு நல்ல அப்பா அம்மாவா? (Sanjigai108)

பதிவு எண்: 921 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 190 ஜூலை 9, 2021 நீயெல்லாம் ஒரு நல்ல அப்பா அம்மாவா? முன்குறிப்பு: சமர்த்துப் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கும், சமர்த்தாக வளரும் பிள்ளைகளும் விதிவிலக்குகள். அவர்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்! —- ‘டேய், எனக்கு எங்க அப்பா அம்மா இந்த சைக்கிளை பிறந்த…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-171: தன்னம்பிக்கையாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? (Sanjigai108)

பதிவு எண்: 902 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 171 ஜூன் 20, 2021 தன்னம்பிக்கையாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? பெரிதாக எந்த பயிற்சியையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரே ஒரு சின்ன விஷயத்தில் கவனமாக இருந்துவிட்டால் போதும். உங்கள் தன்னம்பிக்கை ஜிவ்வென ஏறும். வீட்டில் தம் வேலைகளை தாமே செய்துகொள்ளும் மனநிலையை…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon