
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-210: நீங்களும் கேட்கலாம்!
பதிவு எண்: 941 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 210 ஜூலை 29, 2021 நீங்களும் கேட்கலாம்! அவ்வப்பொழுது வாசகர்களின் கேள்விகளுக்கு நான் பதில் அளித்து வருவது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். மீண்டும் அந்த வாய்ப்பு. நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை பின்னூட்டமிடுங்கள். கேள்வி கேட்ட உங்கள் பெயரை குறிப்பிட்டு தனிப்பதிவாகவோ அல்லது…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-209: காதல் தோல்வி அடைந்தவர்கள் அதிகம் சாப்பிடுவது ஏன்? (Sanjigai108)
பதிவு எண்: 940 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 209 ஜூலை 28, 2021 காதல் தோல்வி அடைந்தவர்கள் அதிகம் சாப்பிடுவது ஏன்? மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடுவார்கள் என்ற கருத்து உண்டு. அது உண்மையும் கூட. விரும்பியவர்களின் மரணம், காதல் தோல்வி, வேலை கிடைக்காத விரக்தி, பணியில் விரும்பிய ஏற்றம்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-208: உங்கள் கதையின் கருவை சொல்லுங்கள் கம்ப்யூட்டர் கதை எழுதித்தரும்!
பதிவு எண்: 939 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 208 ஜூலை 27, 2021 உங்கள் கதையின் கருவை சொல்லுங்கள் கம்ப்யூட்டர் கதை எழுதித்தரும்! இன்றைய பதிவில் இணைத்துள்ள இரண்டு படங்களையும் பாருங்கள். ஒன்று பிட்டு பிட்டாக எழுதிய தகவல்களை கம்ப்யூட்டர் கோர்வையான தகவலாக மாற்றியுள்ளது. என்ன கம்ப்யூட்டர் எழுதியதா என அதிசயிக்கிறீர்களா?…

தினம் ஒரு புத்தக வெளியீடு[13]: இ-புத்தகங்களை பரிசளிக்கலாமே!
இனிய மகிழ்ச்சியான விஷயம்! நீங்களும் இதுபோல வித்தியாசமாக, புதுமையாக பரிசளிக்கலாமே! எங்கள் குடும்ப நண்பர் ஒருவருக்கு சதாபிஷேகம். கொரோனா அச்சத்தினால் சிறிய அளவில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் பிள்ளைகள். எங்களிடமும் அது குறித்து தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தனர். வித்தியாசமாக புதுமையாக நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்வதில் எங்கள் குடும்பத்தினருக்கும், குடும்ப நண்பர்களுக்கும் நாங்கள் முன்னோடி என்பதால் (அவர்கள்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-207: நல்லவராக வாழ்ந்தால் கஷ்டப்பட வேண்டுமா? (Sanjigai108)
பதிவு எண்: 938 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 207 ஜூலை 26, 2021 நல்லவராக வாழ்ந்தால் கஷ்டப்பட வேண்டுமா? ஒருவர் நல்லவர். நேர்மையானவர். ஒழுக்கமானவர். அன்பானவர். பண்பானவர். யாருக்கும் எந்த தீங்கையும் நினைத்துக்கூட பார்க்காதவர். ஆனாலும் அவர் வாழ்க்கையில் அத்தனை சுபிக்ஷமாக இருக்கவில்லை. சுபிக்ஷம் என்றால் வேலையில் ஏற்றம். மனைவியுடன் /…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-206: ஒரு சிறிய கேக் துண்டு பெரிதாய் என்ன செய்துவிடப் போகிறது?
பதிவு எண்: 937 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 206 ஜூலை 25, 2021 ஒரு சிறிய கேக் துண்டு பெரிதாய் என்ன செய்துவிடப் போகிறது? எத்தனை கொரோனா வந்தால் என்ன, எத்தனை விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினால்தான் என்ன, நம் மக்கள் மாறிவிடப் போகிறார்களா? என்ற ஆதங்கத்தை மீண்டும் ஏற்படுத்தியது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று….

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-205: சிலர் வைக்கும் சாம்பார் மட்டும் மணப்பது ஏன்?
பதிவு எண்: 936 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 205 ஜூலை 24, 2021 சிலர் வைக்கும் சாம்பார் மட்டும் மணப்பது ஏன்? வெற்றி பெற்ற ஒவ்வொரு சாதனையின் அல்லது சாதனையாளரின் பின்னணியிலும் திறமை, உழைப்பு, முதலீடு இவை எல்லாவற்றையும் மீறி ஏதேனும் ஒரு சிறப்பு விஷயம் இருக்கும். அந்த சிறப்பு விஷயத்தை…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-204: ‘ஸ்டேட்டஸ்’ சாமி!
பதிவு எண்: 935 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 204 ஜூலை 23, 2021 ‘ஸ்டேட்டஸ்’ சாமி! இப்படி அழைக்கப்படும் அந்தப் பெரியவருக்கு 70 வயதிருக்கும். ஆனால் இது அவர் நிஜப் பெயர் கிடையாது. பின் ஏன் அவருக்கு ‘ஸ்டேட்டஸ்’ சாமி என பெயர் வந்தது? ‘ரொம்ப பந்தாவான ஆசாமியாக இருப்பாரோ, அலட்டல்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-203: பணம் சம்பாதிக்க ஆசைப்படுவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?
பதிவு எண்: 934 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 203 ஜூலை 22, 2021 பணம் சம்பாதிக்க ஆசைப்படுவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? நேற்று தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஒரு பள்ளி ஆசிரியர் போன் செய்திருந்தார். அவர் ஒரு கவிதை புத்தகம் வெளியிட்டிருப்பதாகவும், அதை இப்போது இ-புத்தகமாக வெளியிட வேண்டும் என்று…

தினம் ஒரு புத்தக வெளியீடு[12]: போட்டியில் பரிசு பெற்றவர்கள்!
தினம் ஒரு புத்தக வெளியீடு – போட்டியில் பரிசு பெற்றவர்கள்! 2021 புத்தகக் கண்காட்சி நடைபெற்ற பிப்ரவரி 24, 2021 முதல் மார்ச் 9 வரை, நான் எழுதி எங்கள் காம்கேர் மூலம் 14 நாட்களில் 14 புத்தகங்களை தினமும் ஒரு நூலாக (E-Book) அமேசானில் வெளியிட்டு வந்ததை நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள். இதனை வெர்ச்சுவல்…