
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-192: முற்றுப்புள்ளியும், மூன்று புள்ளிகளும்!
பதிவு எண்: 923 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 192 ஜூலை 11, 2021 முற்றுப்புள்ளியும், மூன்று புள்ளிகளும்! எழுத்து வடிவில் நாம் கொடுக்கும் தகவல்களுக்கு தரும் கமா, முற்றுப்புள்ளி, ஆச்சர்யக்குறி, கேள்விக்குறி போன்ற Punctuation-களைப் போலவே நம் வாழ்க்கைக்கும் அவை அவசியம் தேவை. வாழ்க்கையில்… எந்தெந்த விஷயங்களுக்கு கேள்விக்குறி ? போடவேண்டும்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-191: சிறுகக் கட்டிப் பெருக வாழ்!
Photo Courtesy: wikipedia பதிவு எண்: 922 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 191 ஜூலை 10, 2021 சிறுகக் கட்டிப் பெருக வாழ்! நேற்று ‘நீயெல்லாம் ஒரு நல்ல அப்பா அம்மாவா?’ என்ற தலைப்பிலான பதிவில் முந்தைய தலைமுறையினருக்கும் இந்தத் தலைமுறையினருக்குமான ஒப்பீட்டில் சில விஷயங்களை அலசி இருந்தேன். அதில் பெரும்பாலானோர்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-190: நீயெல்லாம் ஒரு நல்ல அப்பா அம்மாவா? (Sanjigai108)
பதிவு எண்: 921 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 190 ஜூலை 9, 2021 நீயெல்லாம் ஒரு நல்ல அப்பா அம்மாவா? முன்குறிப்பு: சமர்த்துப் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கும், சமர்த்தாக வளரும் பிள்ளைகளும் விதிவிலக்குகள். அவர்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்! —- ‘டேய், எனக்கு எங்க அப்பா அம்மா இந்த சைக்கிளை பிறந்த…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-189: செட்டில்மெண்ட்டுக்கும், அச்சீவ்மெண்ட்டுக்கும் என்ன வித்தியாசம்?
பதிவு எண்: 920 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 189 ஜூலை 8, 2021 செட்டில்மெண்ட்டுக்கும், அச்சீவ்மெண்ட்டுக்கும் என்ன வித்தியாசம்? என்னைப் பொருத்தவரை இரண்டுக்குமே ஆயுள் நிரந்தரமில்லை. இரண்டுமே நாம் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் இருந்து கவனமாக வாழும்வரைதான் அதன் வாழ்வு. சில நேரங்களில் நாம் எத்தனைதான் கவனமாக இருந்தாலும் சூழல் காரணமாக இரண்டின்…

#கவிதை: கடமையைச் செய்!
கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே! இதன் பொருள் என்ன தெரியுமா? பலனை உடனுக்குடன் ‘இன்ஸ்டண்ட்டாக’ எதிர்பார்க்காதே… அது உனக்கு எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத விதத்தில் எதிர்பார்க்காத சந்தோஷத்தை அள்ளி அள்ளித் தர ஓடோடி வரும் அதை வரவேற்பதற்காகவாவது நம்மை நாம் உற்சாகமாய் வைத்திருப்போமே! காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO Compcare Software July 7, 2021…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-188: நல்லவற்றை நேசிப்போமே!
பதிவு எண்: 919 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 188 ஜூலை 7, 2021 நல்லவற்றை நேசிப்போமே! கொரோனா உச்சம் தொட்ட கொடுங்காலத்திலும் அதற்குப் பிறகான காலகட்டத்திலும், என் பதிவுகளை தொடர்ச்சியாக வாசித்து வரும் அன்பர்கள் அனைவரின் அன்புக்கும் தலைவணங்குகிறேன். ஒருசிலர் தொடர்ச்சியாக சில நாட்கள் என் பதிவுகள் பக்கம் வராமல்…

#கவிதை: ‘எவ்வளவு’ எவ்வளவுகள்?
‘எவ்வளவு’ எவ்வளவுகள்? இந்தக் கேள்வி ஆண்களை நோக்கிய கேள்வி மட்டும் அல்ல, பெண்களை நோக்கிய கேள்வியும் கூட! எவ்வளவு தன்னம்பிக்கையானவள் எவ்வளவு தைரியமானவள் எவ்வளவு சுயமானவள் எவ்வளவு நேர்மையானவள்… ஆஹா எவ்வளவு அற்புதமான மனுஷி! . . . இப்படி ‘எவ்வளவு’ எவ்வளவுகள்? எட்டி நின்று நாம் மற்றவர்களிடம் பழகுவதைப் பார்க்கும்வரை… கிட்டே நெருங்கி அவர்களிட(மு)ம்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-187: ந(ண்)பர்கள்!
பதிவு எண்: 918 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 187 ஜூலை 6, 2021 ந(ண்)பர்கள்! நேற்றைய செய்தி! திருமணம் ஆகி கர்ப்பவதியான ஒரு பெண், ஃபேஸ்புக்கில் ஆண் குரலில் பேசி ஏமாற்றிய இரண்டு பெண்களை பத்து மாதத்துக்கும் மேலாக காதலித்து வந்திருக்கிறார். நேரில் சந்திக்காமலேயே சாட்டிங்கிலும் போனிலும் மட்டுமே பேசிப் பழகி…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-186: ‘சும்மா, மோட்டு வளையை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்காதே!
பதிவு எண்: 917 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 186 ஜூலை 5, 2021 ‘சும்மா, மோட்டு வளையை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்காதே! போனில் பேசுவது என்பது தகவல் பரிமாற்றத்துக்காக மட்டுமல்ல. பேசியபடி மற்ற வேலைகளை செய்வதற்கும் அது ஊக்கம் அளிக்கும் என சொன்னால் நம்ப முடிகிறதா? அலுவலகம் என்றாலும் வீடு என்றாலும் நடந்தபடியேதான்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-185: கஷ்டங்களைவிட அவை ஏற்படுத்தும் கழிவிறக்கமே பெருந்துன்பம்! (Sanjigai108)
பதிவு எண்: 916 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 185 ஜூலை 4, 2021 கஷ்டங்களைவிட அவை ஏற்படுத்தும் கழிவிறக்கமே பெருந்துன்பம்! என்னிடம் சில பெண்கள் போனில் பேசும்போது ‘ஆஃபீஸ் விட்டு வீட்டுக்கு வந்தால் வீட்டு வேலை சரியா இருக்கும்’ என்பதை அடிக்கடி கழிவிறக்கத்துடன் வலியுறுத்தி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். என்னவோ அவர்களுக்கு மட்டும்தான்…