ஜம்முனு வாழ காம்கேரின் OTP-80: எல்லோருக்கும் சுயசரிதையை படிக்கப் பிடிக்கிறது!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 80 மார்ச் 21, 2021 எல்லோருக்கும் சுயசரிதையை படிக்கப் பிடிக்கிறது! ஆம். உண்மைதான் தங்கள் சுயசரிதையை. நீங்கள் செய்யும் முயற்சிகள் எல்லாம் முன்பே பல பரிமாணங்களை எடுத்து வெவ்வேறு பரிணாமங்களில் தொடங்கப்பட்டிருக்கும். எதுவுமே திடீரென வந்துவிடுவதில்லை. ஆரம்பப் புள்ளி என்பது அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப யாராலோ எப்போதோ தொடங்கப்பட்டிருக்கும்….

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-79: சொல்லப் பழகுவோம், சொல்லிப் பழகுவோம், சொல்லித்தரப் பழகுவோம்! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 79 மார்ச் 20, 2021 சொல்லப் பழகுவோம், சொல்லிப் பழகுவோம், சொல்லித்தரப் பழகுவோம்! ‘உங்கள் அடுத்தத் தலைமுறையினருக்கு சொல்வதற்கென என்ன சேதி வைத்துள்ளீர்கள்?’ என்ற கேள்வியை யாரேனும் உங்களிடம் கேள்வியை எழுப்பினால் பதில் வைத்துள்ளீர்களா? நாம் ஒவ்வொருமே பிறரிடம் சொல்வதற்கென செய்திகள் நிறைய வைத்திருப்போம். எல்லாவற்றையும் எல்லா நேரங்களிலும்…

#கவிதை: அடடே ஆச்சர்யக்குறி!

ஒரு விஷயம் அழகாக இருந்தால் அது கவிதை! அருமையாக இருந்தால் அது கட்டுரை! அம்சமாக இருந்தால் அது கதை! ஒரே விஷயம்தான் ஆனால் பாராட்டப் பயன்படுத்தும் வார்த்தைகளால் வித்தியாசப்படுவது ஆச்சர்யம்! அட ஆமாம் இல்ல… வித்தியாசமாக இருந்தால் அது ஆச்சர்யம்! காம்கேர் கே. புவனேஸ்வரி மார்ச் 19, 2021

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-78: உங்களை அழகாக்கும் ‘க்ரீம்’!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 78 மார்ச் 19, 2021 உங்களை அழகாக்கும் ‘க்ரீம்’! ஒரு குழந்தை இருக்கும் வீடு விளையாட்டுப் பொருட்களின் சிதறல்கள் சுவர்களில் பென்சில் கிறுக்கல்கள் கீழே சிந்தியிருக்கும் பருப்பு சாதத்தின் துணுக்குகள் அவை உண்டாக்கும் மெல்லிய நெய் வாசனை அடிக்கடி சிணுங்கல் சப்தம் சில நேரங்களில் பெருங்குரலெடுத்து அழும் சப்தம்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-77: ‘ஆகையினால்’!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 77 மார்ச் 18, 2021 ‘ஆகையினால்’! ஆகையினால் உனக்குப் பிடித்துள்ளது, ஆகையினால் எனக்குப் பிடிக்கவில்லை – ஆனால் உன் ஆகையினால் வேறு, என் ஆகையினால் வேறு! திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு ஆண் பெண்ணைப் பார்த்து சொல்வதாகவோ அல்லது ஒரு பெண் ஆணைப் பார்த்து சொல்வதாகவோ எடுத்துக்கொள்ளலாம்! இது பெண்ணியவாத…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-76: எலிகள் ஏன் சிங்கத்தைப் பார்த்து பயப்படுவதில்லை?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 76 மார்ச் 17, 2021 எலிகள் ஏன் சிங்கத்தைப் பார்த்து பயப்படுவதில்லை? நாம் பூனையைப் பார்த்து பயப்படுவதில்லை சிங்கத்தைக் கண்டால் பயம்தான்! ஆனால் எலிகள் ஒருபோதும் சிங்கத்தை வலிமையானது என ஒத்துக்கொள்வதே இல்லை! பூனையைவிட சிங்கம் வலிமையனது என்று நமக்குத் தெரியும்! ஆனால் எலிகளுக்கு அது தெரியாது, புரியாது…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-75: வடைக்கு மயங்கும் எலிகள் அல்லவே நாம்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 75 மார்ச் 16, 2021 வடைக்கு மயங்கும் எலிகள் அல்லவே நாம்! காலையில் நடைப்பயிற்சி செய்வது நல்ல பழக்கம். அதை வழக்கமாக்கிக்கொண்டால் நம் மனமும் உடலும் சீராக இருக்கும். ஆனால் நம்மில் பலருக்கு அது மிகவும் கடினமான செயலாக உள்ளது. நான் என் முப்பது வயதில் நடைப்பயிற்சியைத் தொடங்கினேன்….

Stimulus – For South Indian Business Magazine – Creative mind and business brain – Interview (March 2021)

Creative mind and business brain Interview Taken by Swedha Radhakrishnan ‘Compcare’ K. Bhuvaneswai dons many hats – she works as a technician, a creative director, a TV show producer, a writer, a publisher, a journalist, and a self-confessed speaker. Holder…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-74: பெற்றோருக்கு நீங்கள் செய்யும் ஒரே பிரதி உபகாரம்! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 74 மார்ச் 15, 2021 பெற்றோருக்கு நீங்கள் செய்யும் ஒரே பிரதி உபகாரம்! முன் குறிப்பும் முக்கியக் குறிப்பும்: இந்தப் பதிவில் நான் சொல்லி உள்ள அத்தனை விஷயங்களிலும் விதிவிலக்குகள் உண்டு. நம் அணுகுமுறை சரியாக இருந்தபோதிலும் கூட, சில நேரங்களில் சிலவிஷயங்களில் நமக்கு சரி என்று படுகின்றவற்றை நமக்கு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-73: தனித்துவம் என்பது தனியாக இயங்குதல் என்பது அல்ல!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 73 மார்ச் 14, 2021 தனித்துவம் என்பது தனியாக இயங்குதல் என்பது அல்ல! ஒருசிலர் பிறரிடம் ஏதேனும் சிறு உதவி கேட்பது என்றால் கூச்சப்படுவார்கள். ஆங்கிலத்தில் இதனை Obligation என்றும் சொல்லலாம்.  ‘அப்படி நினைத்துக்கொள்வார்களோ, இப்படி நினைத்துக்கொள்வார்களோ’ என்று ஏகத்துக்கு மனதுக்குள் குழம்பித் தவிப்பார்கள். உதவி கேட்பது என்பது…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon