ஜம்முனு வாழ காம்கேரின் OTP-179: ஏபிசிடி-யிலும் ஒரு டீ கப்பிலும்தான் வெற்றி இருக்கு! (Sanjigai108)
பதிவு எண்: 910 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 179 ஜூன் 28, 2021 ஏபிசிடி-யிலும் ஒரு டீ கப்பிலும்தான் வெற்றி இருக்கு! ஒரு சிறிய ஊர். ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர். ஒரு மாணவி. ஐஐடி-யில் சேர்ந்து படிக்க ஆசைப்படுகிறாள். அவளுடைய படிப்பு ஆர்வத்துக்கு உதவுவதற்காக அந்தப் பேராசிரியர் அந்த மாணவிக்கு…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-178: பெண்!
பதிவு எண்: 909 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 178 ஜூன் 27, 2021 பெண்! இரண்டு தினங்களுக்கு முன்னர் கேரளாவில் ஒரு இளம் பெண் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். வசதியான குடும்பத்தச் சேர்ந்தவர். ஆயுர்வேதம் படித்தவர். இவரை திருமணம் செய்து கொண்டவர் மோட்டார் வாகன துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர்….
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-177: நம்மிடம் உதவி பெற்றவர்களே நம்மை அதிகம் காயப்படுத்துவது ஏன்?
பதிவு எண்: 908 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 177 ஜூன் 26, 2021 நம்மிடம் உதவி பெற்றவர்களே நம்மை அதிகம் காயப்படுத்துவது ஏன்? நம்மிடம் ஏதேனும் ஒரு வகையில் உதவியை கேட்டுப் பெற்றவர்கள்தான் நம்மை அதிகம் காயப்படுத்துவார்கள் என்பதை நாம் ஒவ்வொருவருமே ஏதேனும் ஒரு தருணத்தில் உணர்ந்திருப்போம். இப்படியும் சொல்லலாம், நம்மை…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-176: அப்பாவின் பிறந்த நாளும், மூன்று வாழ்த்துகளும்!
பதிவு எண்: 907 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 176 ஜூன் 25, 2021 அப்பாவின் பிறந்த நாளும், மூன்று வாழ்த்துகளும்! முக்கியக் குறிப்பு: கடைசியில் கொடுத்துள்ள முக்கியக் குறிப்பை படிக்கத் தவறாதீர்கள்! நேற்று என் அப்பாவின் நட்சத்திரப் பிறந்த நாள். நான் என்ன பரிசு கொடுத்தேன் தெரியுமா? அப்பா தினமும் காலையில்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-175: உயரம் செல்லச் செல்ல தனிமை தவிர்க்க முடியாது!
பதிவு எண்: 906 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 175 ஜூன் 24, 2021 உயரம் செல்லச் செல்ல தனிமை தவிர்க்க முடியாது! நமக்குப் பிடிக்காத எல்லாவற்றுக்கும் எதிர்வினை ஆற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கடந்து சென்றால் அதைவிட ஆகச் சிறந்த எதிர்வினை எதுவாகவும் இருக்க முடியாது. இருவர்….
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-174: தேர்வெழுதும்போது பிள்ளையார்சுழி போடலாமா?
பதிவு எண்: 905 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 174 ஜூன் 23, 2021 தேர்வெழுதும்போது பிள்ளையார்சுழி போடலாமா? இருவர். ஒருவர் மிக மென்மையானவர். நேர்மறையாக மட்டுமே பேசுவார். நல்லவற்றை மட்டுமே செய்வார். எல்லோருடனும் மரியாதையுடன் நடந்துகொள்வார். தனக்கு பாதகம் வந்தால் கூட நியாயமானதை மட்டுமே சிந்தித்து செயல்படுத்துவார். இவரது நோக்கத்தில் பொதுநலன்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-173: நம்மில் பெரும்பாலானோரின் சிக்கல் என்ன தெரியுமா?
பதிவு எண்: 904 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 173 ஜூன் 22, 2021 நம்மில் பெரும்பாலானோரின் சிக்கல் என்ன தெரியுமா? பெரும்பான்மையினர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே வாழ வேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்துக்குள் சிக்கிக்கொள்வதுதான். நம்மைச் சுற்றி உள்ள நம்மை விட பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் எப்படி எல்லாம் வாழ்க்கை நடத்துகிறார்களோ அப்படியே…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-172: ஆறப்போடு, எல்லாம் சரியாகும்!
பதிவு எண்: 903 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 172 ஜூன் 21, 2021 ஆறப்போடு, எல்லாம் சரியாகும்! ‘எந்த வேலைக்கும் லாயக்கு இல்லைன்னாலும் வேளா வேளைக்கு கொட்டிக்க மட்டும் சரியா வந்துடு!’ – முன்பெல்லாம் வீடுகளில் வெட்டியாய் சுற்றும் பிள்ளைகளுக்கு விழும் வசவுகளில் இது மிகப் பிரபலம். ஆனால் இப்போதெல்லாம் வேளா…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-171: தன்னம்பிக்கையாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? (Sanjigai108)
பதிவு எண்: 902 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 171 ஜூன் 20, 2021 தன்னம்பிக்கையாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? பெரிதாக எந்த பயிற்சியையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரே ஒரு சின்ன விஷயத்தில் கவனமாக இருந்துவிட்டால் போதும். உங்கள் தன்னம்பிக்கை ஜிவ்வென ஏறும். வீட்டில் தம் வேலைகளை தாமே செய்துகொள்ளும் மனநிலையை…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-170: வெந்நீரைக் குடித்து வெறும் தரையில் படுத்து!
பதிவு எண்: 901 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 170 ஜூன் 19, 2021 இன்று மனநலம் சார்ந்த இரண்டு கேள்விகளுக்கான பதில்கள்! மனம் தாள முடியாத வருத்தத்தில் இருக்கும்போது என்ன செய்யலாம்? ‘வெந்நீரை குடித்துவிட்டு வெறும் தரையில் படுத்துக்கோ, எந்த சோகத்துக்கும் வடிகால் கிடைக்கும்’ என்று நம் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம்….