ஜம்முனு வாழ காம்கேரின் OTP-148: இப்படியும் ஒரு நினைவாஞ்சலி!
பதிவு எண்: 879 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 148 மே 28, 2021 இப்படியும் ஒரு நினைவாஞ்சலி! கொரோனா கொடுங்காலத்தில் எத்தனை எத்தனையோ குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதை ஆகிவிட்டனர். எத்தனையோ இளம் பெண்களும் ஆண்களும் தங்கள் துணையை இழந்துவிட்டனர். எத்தனையோ பேரின் பெற்றோர்கள் மறைந்துவிட்டனர். எத்தனையோ பேர் தங்கள் உயிர்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-147: உள்ளே, வெளியே!
பதிவு எண்: 878 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 147 மே 27, 2021 உள்ளே வெளியே! கொரோனாவின் வருகைக்குப் பிறகு, துணிக் கடைகளுக்கு நேரில் சென்று ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிறது. சில உடைகள் வாங்க வேண்டும் என்பதால் ஆன்லைனில் பார்த்துத் தேடிக்கொண்டிருந்தேன். பெரும்பாலான ஆடைகளின் புகைப்படங்களுக்கு கீழே ‘The Image…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-146: அன்பு எனப்படுவது யாதெனில்!
பதிவு எண்: 877 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 146 மே 26, 2021 ‘அன்பு – நாம் உடைந்துவிடாமல் நம்மை ஒட்ட வைக்கும் பேராயுதம்!’ நேற்று மாலை கல்கி குழும யு-டியூப் சேனலுக்கு எங்கள் காம்கேர் தயாரிக்கும் ஒரு தொடருக்கான வீடியோ ஷீட்டிங். ‘நாம் செல்லுமிடமெல்லாம் அன்பையும் மகிழ்ச்சியையும் தூவிக்கொண்டே செல்வோமே….
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-145: ‘நம்பிக்கை நிதி நிவாரணம்’!
பதிவு எண்: 876 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 145 மே 25, 2021 நீங்களும் செய்யலாமே கொரோனா காலத்து ‘நம்பிக்கை நிதி நிவாரணம்’! என் பெற்றோர், ஓய்வு பெற்றவர்களுக்கான வாட்ஸ்-அப் குழுமத்தில் அலுவலக சம்மந்தமான விவரங்கள் வெளிவரும் என்பதால் அதில் இணைந்திருக்கிறார்கள். நல்ல விஷயம்தான். அட்மின் ஒன்லி செட்டிங்கில் அதிகம் தொந்திரவு…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-144: விதண்டாவாதம் செய்ய வாரீகளா?
பதிவு எண்: 875 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 144 மே 24, 2021 விதண்டாவாதம் செய்ய வாரீகளா? அடிப்படையில் நம்மிடம் அன்பு மிதமிஞ்சி இருக்குமேயானால், மற்ற எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் தானாகவே வந்து சேர்ந்துகொள்ளும். அதுபோலதான் நம்மிடம் உள்ள ஒரு சிறு தீய குணம் மற்ற அனைத்து தீய குணங்களையும்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-143: நாம் செய்யும் செயல்கள் இறைசக்தியைப் பெற…
பதிவு எண்: 874 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 143 மே 23, 2021 நாம் செய்யும் செயல்கள் இறைசக்தியைப் பெறுவதற்கு என்ன செய்யலாம்? நாம் செய்யும் செயல்கள் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தால் அது மனநிறைவு. அதையே மகிழ்ச்சியாக்கிக் கொள்வதில் உள்ளது நம் சாமர்த்தியம். நாம் செய்கின்ற அதே செயல்கள் பிறருக்கு பயன்கொடுத்தால்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-142: ‘Unconditional Love’ சாத்தியமா?
பதிவு எண்: 873 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 142 மே 22, 2021 ‘Unconditional Love’ சாத்தியமா? அன்பு என்பது ஓர் உணர்வு. எதிராளிக்கும் நமக்குமான உறவுமுறைக்கு ஏற்ப அதன் வடிவம் மாறும். கருணை, மனிதாபிமானம், இரக்கம், காதல் என அது பல வடிவங்களை தன்னுள் உள்ளடக்கியது. அடிப்படையில் அன்பும் பாசமும்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-141: உற்சாக டானிக்!
பதிவு எண்: 872 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 141 மே 21, 2021 உற்சாக டானிக்! இன்று காலை ஒருநிமிட வீடியோவை அப்லோட் செய்துவிட்டு இன்றைய பதிவுக்கு என்ன எழுதலாம் என யோசித்துக்கொண்டிருந்தபோது என் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. ஒரு எனர்ஜி பூஸ்ட் தகவல் அது. ஒரு…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-140: எது அவமானம்?
பதிவு எண்: 871 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 140 மே 20, 2021 அவமானப்பட வேண்டியவற்றுக்கு அவமானப்படுவோம்! பதினெட்டு வயதேயான தன் மகன் யாரும் பார்க்கவில்லை என நினைத்து மறைந்திருந்து சிகரெட் பிடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது அவருக்கு முதலில் கோபம் வந்தாலும் அதை கட்டுப்படுத்திக்கொண்டார். காரணம் அவன் சாதாரணமானவன் அல்ல. நல்ல குறிக்கோளுடன்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-139: பயமே நோய்!
பதிவு எண்: 870 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 139 மே 19, 2021 பயமே நோய்; பயத்தைத் தள்ளி வைப்போம்; நோயைத் துரத்துவோம்! நேற்று எங்கள் நெருங்கிய குடும்ப நண்பரின் அம்மாவுக்கு இருமல் அதிகமாக அவரோ மருத்துவமனைக்கு வரவே மாட்டேன் என ஒரே பிடிவாதம். கொரோனா பரிசோதனை செய்யவும் வர மறுத்துவிட்டார்….