ஜம்முனு வாழ காம்கேரின் OTP-258: மனமே மருந்து!
பதிவு எண்: 989 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 258 செப்டம்பர் 15, 2021 | காலை: 6 மணி மனமே மருந்து! எங்கள் பெரியப்பா ஹோமியோபதி கிளினிக் வைத்திருந்தார். ஹோமியோபதி மாத்திரைகள் குட்டிகுட்டியாய் ஜவ்வரிசி தித்திப்பாய் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். மருந்தை அதில் ஊற்றுவதற்குமுன் அவை வெறும் சர்க்கரை…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-257: வாழும் கலை!
பதிவு எண்: 988 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 257 செப்டம்பர் 14, 2021 | காலை: 6 மணி வாழும் கலை! நீண்ட காலங்களுக்குப் பிறகு ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். இருவருக்கும் தெரிந்த பொதுவான நபர்கள் குறித்து பேசினோம். ஒருசிலரை பற்றிக் குறிப்பிடும்போது ‘எப்படி சமாளிக்க முடிந்தது இதுபோன்ற நபர்களை?’ என்று…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-256: உங்கள் பேச்சு செல்லுபடியாக வேண்டுமா?
பதிவு எண்: 987 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 256 செப்டம்பர் 13, 2021 | காலை: 6 மணி உங்கள் பேச்சு செல்லுபடியாக வேண்டுமா? பொதுவாக கூட்டங்களில் கலந்து கொள்ளும் அனைவருமே நான் பேசும் துறை சார்ந்த விஷயங்கள் குறித்து அறிந்திருப்பவர்களாக இருக்க மாட்டார்கள். அந்தத் துறையில் அனுபவம்மிக்கவர்கள், அனுபவம் குறைந்தவர்கள்,…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-255: எத்தனை எத்தனை ‘அவ்வளவுதான்’!
பதிவு எண்: 986 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 255 செப்டம்பர் 12, 2021 | காலை: 6 மணி எத்தனை எத்தனை ‘அவ்வளவுதான்’! எனக்காக நானே குரல் கொடுக்கிறேன் – அதனால் நான் எப்போதுமே விவாதம் செய்யக் கூடியவள் என்று அர்த்தம் கிடையாது. அந்த குறிப்பிட்ட விஷயத்தின்பால் உள்ள நியாயத்துக்காக…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-254: மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு தினம்!
காம்கேர் புவனேஸ்வரியின் உரை https://youtu.be/K_oSTrgKG8k பதிவு எண்: 985 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 254 செப்டம்பர் 11, 2021 | காலை: 6 மணி செப்டம்பர் 11, 2021: மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம்! ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ பாரதியாரின் இந்தக் கவிதை வரிகளை மனதால் நினைக்கும் போதெல்லாம் மனதுக்குள்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-253: விருந்துக்குச் செல்வதும் ஒரு கலையே!
பதிவு எண்: 984 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 253 செப்டம்பர் 10, 2021 | காலை: 6 மணி விருந்தோம்பல் மட்டுமல்ல, விருந்துக்குச் செல்வதும் ஒரு கலையே! திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் விருந்தினர்களை உபசரிப்பதோடு பெரும்பாலும் அவரவர்கள் நிகழ்ச்சி தொடர்பாகவே அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். நாம் கூடுமானவரை அவர்களை…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-252: எது குறிக்கோள்?
பதிவு எண்: 983 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 252 செப்டம்பர் 9, 2021 | காலை: 6 மணி எது குறிக்கோள்? சமீபத்தில் ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். அந்தக் கடை உரிமையாளர் தன் மகனின் +2 சேர்க்கைக்காக ஒரு பள்ளியில் இருந்து வாங்கி வந்திருந்த நோட்டீஸை வைத்துக்கொண்டு அங்கு வந்திருக்கின்ற வாடிக்கையாள…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-251: இனி எப்படி இருக்கப் போகிறது பிரபஞ்சம்?
பதிவு எண்: 982 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 251 செப்டம்பர் 8, 2021 | காலை: 6 மணி இனி எப்படி இருக்கப் போகிறது பிரபஞ்சம்? கடந்த 1-1/2 வருடங்களுக்கும் மேலாக கொரோனா உபயத்தில் தையல் கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் இருந்தது. சமீபத்தில் அவசியம் காரணமாக சென்றிருந்தேன். அந்த…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-250: எதை நேசிப்பது, எதை பயன்படுத்துவது?
பதிவு எண்: 981 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 250 செப்டம்பர் 7, 2021 | காலை: 6 மணி எதை நேசிப்பது, எதை பயன்படுத்துவது? மகாபாரதப் போர். அர்ஜூனனும், துரியோதனும் கண்ணனிடம் உதவி கேட்க வருகிறார்கள். இவர்கள் வருவதை அறிந்துகொண்ட கண்ணன் படுத்துத் தூங்குவதைப்போல நடித்தார். அர்ஜுனன் ‘பவ்யமாய்’ கண்ணனின் காலடியிலும்,…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-249: பதட்டம் நல்லதே! (Sanjigai108)
பதிவு எண்: 980/ ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 249 செப்டம்பர் 6, 2021 | காலை: 6 மணி பதட்டம் நல்லதே! தினமும் காபியோ அல்லது டீயோ குடிப்பவர்களுக்கு என்றாவது அந்த நேரத்தில் அவற்றை குடிக்க முடியவில்லை என்றால் ஒரு பதட்டம் உண்டாகும். அது சிடுசிடுப்பாக, சின்ன கோபமாக ஆரம்பித்து சின்ன சின்ன…