ஹலோ With காம்கேர் -222: தன்னிலை விளக்கங்கள் பெரும்பாலும் பொய்த்துவிடுவது ஏன்?

ஹலோ with காம்கேர் – 222 August 9, 2020 கேள்வி: தன்னிலை விளக்கங்கள் பெரும்பாலும் பொய்த்துவிடுவது ஏன்? ஒரு சிலரை கவனித்திருக்கிறீர்களா? எனக்குக் கோபமே வராது என்று அடிக்கடி சொல்வார்கள். ஆனால் அவர்கள்தான் தங்கள் கோபத்தை அவர்களை அறியாமலேயே மிக ஆழமாக வெளிப்படுத்துவார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்களை கோபப்படுத்தும் விதமாக எதிராளி எதையுமே…

ஹலோ With காம்கேர் -221: வெற்றியின் எதிர்ப்பதம் தோல்வியல்ல, சவால்!

ஹலோ with காம்கேர் – 221 August 8, 2020 கேள்வி: வெற்றியின் எதிர்ப்பதம் தோல்வியல்ல, சவால் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு குறிக்கோளுக்காக உழைக்கிறோம் என என வைத்துக்கொள்ளுங்கள். அந்த குறிக்கோளில் வெற்றி பெற்றால் அது Achievement (சாதனை). தோல்வியடைந்தால் அது Challenge (சவால்). இதுதான் Achievement – க்கும், Challenge –…

ஹலோ With காம்கேர் -220: கொடுப்பது மட்டும் தர்மம் அல்ல துறப்பதும் தர்மமே!

ஹலோ with காம்கேர் – 220 August 7, 2020 கேள்வி: கொடுப்பது மட்டும் தர்மம் அல்ல துறப்பதும் தர்மமே என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தர்மம் என்பது யாரும் கேட்காமலேயே பிறர் நிலை அறிந்து கொடுப்பது. என்னைப் பொறுத்தவரை பிறர் நிலை அறிந்தும், நம் நிலை உணர்ந்தும் சில விஷயங்களை துறப்பதும் தர்மமே. கொடுப்பதைவிட…

ஹலோ With காம்கேர் -219: கோபம் வெறுப்பாக மாறும் இடைவெளி அத்தனை வேதனையானதா?

ஹலோ with காம்கேர் – 219 August 6, 2020 கேள்வி: கோபம் வெறுப்பாக மாறும் இடைவெளி அத்தனை வேதனையானதா? சமீபத்தில் ஜீ தொலைக்காட்சியில் வேலைக்குச் செல்லும் அம்மாக்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்குமான உணர்வுப் பூர்வமான விவாத நிகழ்ச்சியை பார்த்தேன். திரைப்பட இயக்குநர் கரு பழனியப்பன் நடுவராக இருந்து நடத்திய நிகழ்ச்சி. மறு ஒளிபரப்பு. அம்மாக்கள் வேலைக்குச்…

ஹலோ With காம்கேர் -218: அனிமேஷனில் இராமாயணம்!

ஹலோ with காம்கேர் – 218 August 5, 2020 கேள்வி: அனிமேஷனில் ராமாயணம் சிடி முதல் ஆப், யு-டியூப் வரையிலான பயணம் எப்படி சாத்தியமானது? இன்று அயோத்தில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு. ராமர் கோயில் என்றதுமே நாங்கள் ராமாயணத்தை அனிமேஷனில் தயாரித்தவை நினைவுக்கு வருகிறது. 2000-த்தில் எங்கள் காம்கேர் நிறுவனத்தில் அனிமேஷன்…

ஹலோ With காம்கேர் -217: தாய்மொழி கற்பது அத்தனை கடினமா?

ஹலோ with காம்கேர் – 217 August 4, 2020 கேள்வி: தாய்மொழி கற்பது அத்தனை கடினமா? இவர் சஞ்சீவியம்மாள்: என் அம்மாவின் அப்பாவின் அம்மா, அம்மாவின் பாட்டி, என் கொள்ளு பாட்டி. இன்றிருந்தால் 130 வயதுக்கு மேல் இருக்கும். பாண்டிசேரியைப் பிறப்பிடமாக கொண்ட இவருக்கு தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், ஃப்ரன்ச், தெலுங்கு என ஐந்து…

ஹலோ With காம்கேர் -216: தற்கொலை முயற்சியில் தோற்றால் இத்தனை கஷ்டங்களா?

ஹலோ with காம்கேர் – 216 August 3, 2020 கேள்வி: தற்கொலை முயற்சியில் தோற்றால் இத்தனை கஷ்டங்களா? இளம் தொழில் அதிபர் தற்கொலை என்ற செய்தி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு தினங்களாய் ஏதேனும் ஒரு தொலைக்காட்சியில் இந்த செய்தியும் மனநிலை மருத்துவர்களின் அறிவுரைகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஃபேஸ்புக்கை திறந்தால் ஆளாளுக்கு மனோதத்துவ நிபுணர்களாய் கருத்து தெரிவித்துக்…

ஹலோ With காம்கேர் -215: மனச் சோர்வை விரட்டுவது எப்படி?

ஹலோ with காம்கேர் – 215 August 2, 2020 கேள்வி: உங்களுக்கு மன அழுத்தமோ மனச் சோர்வோ வரவே வராதா, எப்போதுமே புத்துணர்வுடன் செயல்படுகிறீர்களே? இந்த கேள்வியை என்னை தினமும் சந்திக்கும் எங்கள் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்கள் முதல் என்னை என் எழுத்தின் மூலம் அடையாளம் காணும் வாசகர்கள் வரை அனைவருமே கேட்பார்கள். ஒருசிலர்…

ஹலோ With காம்கேர் -214: Work From Home உடல் கோளாறுகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 214 August-1, 2020 கேள்வி: Work From Home பணியால் உண்டாகும் உடல் கோளாறுகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? ‘நீண்ட நேரம் கணினியில் அமர்வதால் வலது தோள்பட்டையில் மட்டும் கடுமையான வலி ஏற்படுகிறது, இடது பக்கத்தில் அத்தனை வலி இல்லை. நேரமாக ஆக எரிச்சலும்…என்ன செய்யலாம்? ஆலோசனை தேவை’…

ஹலோ With காம்கேர் -213: பிறருக்கு நாம் எப்படிப்பட்ட சுவையை கொடுக்கிறோம்?

ஹலோ with காம்கேர் – 213 July 31, 2020 கேள்வி: பிறருக்கு நாம் எப்படிப்பட்ட சுவையை கொடுக்கிறோம்? நம் வாழ்க்கையில் எத்தனையோ நபர்களை சந்திக்கிறோம். ஒவ்வொருவரினாலும் ஒவ்வொரு அனுபவங்கள். ஒன்றுபோல் அமைவதில்லை. காலப் போக்கில் அவர்களின் முகமும் பெயரும்கூட நமக்கு மறந்து போய்விடலாம். ஆனால் அவர்களினால் நமக்கு ஏற்பட்ட தாக்கம் மட்டும் எப்போது நினைத்துக்கொண்டாலும்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon