ஹலோ With காம்கேர் -137: வெறும் அரிசி பருப்பு உப்பு புளி மட்டுமல்ல சமையல். வேறென்ன?
ஹலோ with காம்கேர் – 137 May 16, 2020 கேள்வி: வெறும் அரிசி பருப்பு உப்பு புளி மட்டுமல்ல சமையல். வேறென்ன? நேற்று சமையலுக்கு காய்கறிகள் நறுக்கி தயார் செய்து வைத்த பிறகு குக்கர் வைக்கும் நேரத்தில் கேஸ் தீர்ந்துவிட்டது. புது சிலிண்டரை இணைக்கும்போது கொஞ்சம் பிரச்சனை. சிலிண்டரில் கேஸ் லீக் இருந்தது. அப்பா…
ஹலோ With காம்கேர் -136: ‘நானும் ரவுடிதான்’ – இந்த இமேஜ் தேவைதானா?
ஹலோ with காம்கேர் – 136 May 15, 2020 கேள்வி: ‘நானும் ரவுடிதான்’ – இந்த இமேஜ் தேவைதானா? பொதுவாகவே நம் எல்லோருக்குமே இந்த இரண்டு முகங்கள் இருக்கும். வீட்டுக்கு உள்ளே. வீட்டுக்கு வெளியே. ஆனால், இன்று நம்மில் பெரும்பாலானோருக்கு இரண்டு முகங்கள் போதுமானதாக இல்லை. அவரவர்களின் இயல்புக்கும் செளகர்யத்துக்கும் தேவைக்கும் ஏற்ப வெர்ச்சுவலாக…
#கதை: ஹலோ With காம்கேர் -135: அம்மா மன்னிப்பாளா?
ஹலோ with காம்கேர் – 135 May 14, 2020 கேள்வி: அம்மா மன்னிப்பாளா? நான் மஹாதேவன். குற்ற உணர்ச்சியால் துடித்துக்கொண்டிருக்கிறேன். அம்மா இறந்துவிட்டாள் என்ற செய்தியை அக்கா போனில் சொன்னதில் இருந்து படபடப்பு, துக்கம், அழுகை இவை எல்லாவற்றையும் மீறிய குற்ற உணர்ச்சி ஆளைக் கொல்கிறது. பிரிண்டிங் பிரஸ்ஸில் இருந்து வீட்டுக்கு வந்து மனைவியையும்…
ஹலோ With காம்கேர் -134: சில நேரங்களில் சில சிந்தனைகள்… என்னவாக இருக்கும்?
ஹலோ with காம்கேர் – 134 May 13, 2020 கேள்வி: சில நேரங்களில் சில சிந்தனைகள்… என்னவாக இருக்கும்? Old is Gold குறித்து சில சிந்தனைகள்! வீட்டை விட்டு வெளியே செல்லாமல் அலுவலகப் பணிகளை கவனிப்பதால், பயணிக்கும் நேரம் நிறைய மிச்சமாகிறது. அந்த நேரத்தில் சேகரித்து வைத்திருக்கும் பல வருடங்களுக்கு முந்தைய பேப்பர்…
ஹலோ With காம்கேர் -133: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. பிறகு என்னதான் செய்வது?
ஹலோ with காம்கேர் – 133 May 12, 2020 கேள்வி: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. பிறகு என்னதான் செய்வது? ஒரு ஆய்வு. இரண்டு விதமான சூழல்கள். நீங்கள் தவறுகள் செய்திருக்கிறீர்களா, அப்படி செய்த தவறுகள் உங்களை உறுத்தியிருக்கிறதா, மாற முயற்சித்து உள்ளீர்களா? இதுதான் ஆய்வின் சாராம்சம். ஆய்வு இரண்டு விதமான சூழல்களில் நடத்தப்பட்டது….
ஹலோ With காம்கேர் -132: எழுத்து என்பது வெறும் எழுத்து மட்டுமல்ல. அப்புறம் வேறென்ன?
ஹலோ with காம்கேர் – 132 May 11, 2020 கேள்வி: எழுத்து என்பது வெறும் எழுத்து மட்டுமல்ல. அப்புறம் வேறென்ன? நேற்றைய ‘ஹலோ With காம்கேர்’ பதிவில் எழுதாமல் இருக்க முடியுமா என்ற கேள்வியை நானே எழுப்பி அதற்கு பதிலும் சொல்லி இருந்தேன். நாம் எழுதுவது நமக்குப் பிடிக்க வேண்டும் முதலில். அடுத்து படிக்கின்றவர்களுக்குப்…
ஹலோ With காம்கேர் -131: இன்று ஒருநாள் பதிவை எழுதாமல் விட்டால் என்னவாகும்? எழுதாமல்கூட இருக்க முடியுமா?
ஹலோ with காம்கேர் – 131 May 10, 2020 கேள்வி: இன்று ஒருநாள் பதிவை எழுதாமல் விட்டால் என்னவாகும்? எழுதாமல்கூட இருக்க முடியுமா? தொடர்ச்சியாக 40 வருடங்களாக நித்தம் எழுதிவருகிறேன் என்பது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கும். கடந்த வருடம் 2019 ஜனவரி முதல் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக நாள் தவறாமல் இன்றுவரை எழுதி வருவது…
ஹலோ With காம்கேர் -130: எல்லாவற்றையும் பொதுப்படையாக்குவது ஏன்?
ஹலோ with காம்கேர் – 130 May 9, 2020 கேள்வி: எல்லாவற்றையும் பொதுப்படையாக்குவது ஏன்? எதையும் பொதுப்படையாக்கும் குணம் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. பிறரது திறமைகள், வெற்றிகள், சந்தோஷங்கள் இவை அத்தனைக்கும் ஏதேனும் ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்கும் மோசமான மனநிலையும் உண்டு. உள்ளதை உள்ளபடி உள்வாங்கும் குணம் அரிதாகவே உள்ளது. ‘அது இருப்பதால்தான் அவர்கள்…
ஹலோ With காம்கேர் -129: பெண்களின் ஆகப் பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 129 May 8, 2020 கேள்வி: பெண்களின் ஆகப் பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா? நேற்று நான் எழுதி இருந்த ‘1990-2020 நியதிகள் மாறவில்லையே?’ என்ற என் பதிவுக்கு ‘இப்போதெல்லாம் நிறைய மாறி விட்டது’ என ஏகப்பட்ட பின்னூட்டங்கள். 1990 – ல் நான் எழுதி சாவியில் வெளியாகி பரிசும்…
ஹலோ With காம்கேர் -128: 1990-2020 நியதிகள் மாறவில்லையே. ஏன்?
ஹலோ with காம்கேர் – 128 May 7, 2020 கேள்வி: 1990-2020 நியதிகள் மாறவில்லையே. ஏன்? ஒரு வளைகாப்பு நடந்துகொண்டிருக்கிறது. உறவினர்கள் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வளையல் அடுக்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெண்ணோ ஏக்கத்துடன் திரும்பித் திரும்பி ஓரமாக ஒதுங்கி நிற்கும் தன் தாயை பார்த்துக்கொண்டிருக்கிறார். அந்தத் தாய் கணவனை இழந்தவர் என்பதை காட்டுவதற்கு நெற்றியில் விபூதி…