ஹலோ With காம்கேர் -117: மகிழ்வித்து மகிழவும், மகிழ்ந்து மகிழ்விக்கவும் லாஜிக் தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 117 April 26, 2020 கேள்வி: மகிழ்வித்து மகிழவும், மகிழ்ந்து மகிழ்விக்கவும் லாஜிக் தெரியுமா? எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி. 60+ வயதிருக்கும். தன் ஐம்பது வயதுக்கு மேல் தன்னிடம் உள்ள எழுத்துத்திறமையைக் கண்டறிந்து கதை, கவிதை, என பத்திரிகைகளுக்கு எழுதி வந்தார். அவர் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகி சென்றுவிட…
ஹலோ With காம்கேர் -116: இப்படியும் இருப்பார்களா பெற்றோர்கள்?
ஹலோ with காம்கேர் – 116 April 25, 2020 கேள்வி: இப்படியும் இருப்பார்களா பெற்றோர்கள்? எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் அவரது பெற்றோரை வீட்டில் எப்படி நடத்தினாலும் தங்கத் தட்டில் வைத்துக் காப்பாற்றினாலும் அவர்களால் வீட்டில் உள்ளவர்களுடன் ஒத்துப் போக முடியவில்லை என வருத்தப்பட்டுக்கொண்டார். குழந்தைகள் டிவி சத்தமாக வைத்துப் பார்க்கிறார்கள், கூச்சல்…
ஹலோ With காம்கேர் -115: ‘இன்று என்ன சமையல்’ என்ற விசாரிப்புக்குப் பின்னால் இவ்வளவு பெரிய உளவியல் உள்ளதா?
ஹலோ with காம்கேர் – 115 April 24, 2020 கேள்வி: ‘இன்று என்ன சமையல்’ என்ற விசாரிப்புக்குப் பின்னால் இவ்வளவு பெரிய உளவியல் உள்ளதா? நாற்பது வயதேயான என் உறவினர் ஒருவர் கல்லூரியில் படிக்கும் தன் ஒரே மகனுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். குழந்தைக்கு 10 வயதிருக்கும்போதே கணவர் இறந்துவிட்டார். பள்ளியில் அட்மின் செக்ஷனில் பணி புரிகிறார்….
ஹலோ With காம்கேர் -114: செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் ஜெயம் உண்டாக என்ன செய்யலாம்?
ஹலோ with காம்கேர் – 114 April 23, 2020 கேள்வி: செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் ஜெயம் உண்டாக என்ன செய்யலாம்? புதிய கோவிலின் வாசலுக்கு வரைபடம் தயாரிக்கும்படி ஒரு துறவிக்கு உத்தரவிடப்பட்டது. அவர் பல வரைபடங்களை தயாரித்து அதில் பெயரெடுத்தவர். அவருக்கு மிகவும் திறமையான சீடன் ஒருவன் இருந்தான். வரைபடம் தயாரிக்கும்போது அவனை தன்னுடனேயே…
ஹலோ With காம்கேர் -113: நம் மனம் என்ன சுமைதாங்கியா?
ஹலோ with காம்கேர் – 113 April 22, 2020 கேள்வி: நம் மனம் என்ன சுமைதாங்கியா? நம் ஒவ்வொருவருக்கும் பிரச்சனைகள் இருக்கும். பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இல்லை. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நாம் ஒவ்வொருவரும் வேறுபடுகிறோம். பணம் உள்ளவர்களுக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்குக்கு என்ன சமைக்கலாம் என்பது பிரச்சனை. பணம் இல்லாதவர்களுக்கு…
ஹலோ With காம்கேர் -112: நமக்குப் பிடிப்பவர்களுக்கு நம்மைப் பிடிக்குமா?
ஹலோ with காம்கேர் – 112 April 21, 2020 கேள்வி: நமக்குப் பிடிப்பவர்களுக்கு நம்மைப் பிடிக்குமா? வாழ்க்கை ஒரு மைதானம். நாம் எல்லோரும் விளையாட்டு வீரர்கள். வாழ்க்கை எப்படி நம்மை விளையாடப் பழக்குகிறது என்பது விசித்திரமாகவே உள்ளது. நமக்குப் பிடிக்கும் எல்லோருக்கும் நம்மையும் பிடிக்கும் என நினைத்து எல்லா விஷயங்களையும் உளறிக்கொட்டுவோம். பல விஷயங்களை…
ஹலோ With காம்கேர் -111: கலாமின் கனவு நனவாகி வருகிறதா?
ஹலோ with காம்கேர் – 111 April 20, 2020 கேள்வி: கலாமின் கனவு நனவாகி வருகிறதா? ஜனவரி 1, 2020 ஆங்கிலப் புத்தாண்டு அன்று அரசு பள்ளி ஆசிரியர்களுக்காக ‘அறம் வளர்ப்போம்’ குழுவைத் தொடங்கி ‘தினம் ஒரு அறநெறி’ என்று தினந்தோறும் காலை 6 மணிக்கு அறநெறி கருத்துக்களை எழுதி பதிவிட்டு வருகிறேன்….
ஹலோ With காம்கேர் -110: எழுத்து, புத்தகங்கள், வாசிப்பு இவற்றுக்கான ஸ்பேஸ் இவ்வளவுதானா?
ஹலோ with காம்கேர் – 110 April 19, 2020 கேள்வி: எழுத்து, புத்தகங்கள், வாசிப்பு இவற்றுக்கான ஸ்பேஸ் இவ்வளவுதானா? கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கண்காணிப்பு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு படிப்பதற்காக புத்தகங்கள் இலவசமாக அளித்தபோது அவர்களில் பெரும்பாலானோர் வாங்கவில்லை என ஒரு செய்தியை படித்தேன். மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் குறிப்பாக கொரோனா நோய் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு…
ஹலோ With காம்கேர் -109: ஆரோக்கியத் தன்னம்பிக்கை பெற என்ன செய்யலாம்?
ஹலோ with காம்கேர் – 109 April 18, 2020 கேள்வி: ஆரோக்கியத் தன்னம்பிக்கை பெற என்ன செய்யலாம்? உலக நாடுகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு பெரிய அளவில் உயிரிழப்புகளை சந்தித்துக்கொண்டிருக்கும்போது நம் இந்தியாவில் மட்டும் குறைந்த அளவு உயிரிழப்புகளும் நோய் பெருமளவில் பரவாமலும் இருப்பதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, சரியான நேரத்தில் ஊரடங்கை இந்தியா…
ஹலோ With காம்கேர் -108: பிரச்சனைகளும் தீர்வுகளும் Match the following போல தனித்தனியாக எதிர்திசையில் கட்டம் கட்டிக்கொண்டு நிற்பது ஏன்?
ஹலோ with காம்கேர் – 108 April 17, 2020 கேள்வி: பிரச்சனைகளும் தீர்வுகளும் Match the following போல தனித்தனியாக எதிர்திசையில் கட்டம் கட்டிக்கொண்டு நிற்பது ஏன்? ஏழாம் வகுப்புப் படிக்கும்போது ஒருநாள், எங்கள் அறிவியல் ஆசிரியர் ஒரு கேள்வியை எங்கள் முன் வைத்தார். அவர் மிக நேர்த்தியாக கம்பீரமாக புன்னகையுடன் அழகாக இருப்பார்….