#Ai: 32-ம் ஆண்டில் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர்!

32-ம் ஆண்டில் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர்! அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள். இதுபோன்றதொரு சரஸ்வதி பூஜை நன்னாளில் 1992-ஆம் ஆண்டு காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கினோம். அப்போது எடுத்த இந்தப் புகைப்படத்தின் மூலம் Ai தொழில் நுட்பம் வாயிலாக 2023-ம் ஆண்டு உங்கள் அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில்…

#Ai: புகைப்பட ஜாலங்கள்!

புகைப்பட ஜாலங்கள்! நேற்று ஒரு அன்பர் ‘தினம் ஒரு Ai’ தொடரில் நீங்கள் ஏன் உங்கள் புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது?’ என கேட்டிருந்தார். சொல்ல நினைத்த பதில்: தினமும் Ai -ல் என் புகைப்படத்தை வெளியிட்டால் அது ஃபேஷன் ஷோ போல் ஆகிவிடும். Ai மீது உங்கள் அனைவருக்கும் வெறுப்பைக் கூட்டும் என்பதால் என் புகைப்படத்தைப்…

கல்வி சொத்து!

கல்வி சொத்து! பல முறை தொலைபேசியிலும், அலைபேசியிலும், தபாலிலும் தொடர்பு கொண்டு, என்னிடம் உள்ள புத்தகங்களை கேட்டுக் கேட்டு வாங்கிக் கொண்டிருந்தவர் சென்ற வாரம் ஒரு முடிவுக்கு வந்து விட்டார். பொதுவாக ‘இன்னென்ன புத்தகங்கள் தேவை, கிடைக்குமா?’ என்றுதான் கேட்பார்கள். ஆனால் இவரோ ‘இன்னென்ன புத்தகங்கள் என்னிடம் உள்ளன… வேறு என்னென்ன புத்தகங்கள் உள்ளன. அதை…

எழுத்தின் வலிமை!

எழுத்தின் வலிமை! நேற்று ஒரு துணிக் கடையில் பில்லிங் செக்‌ஷனில், எதிர்பாராதவிதமாக ஒருவர் என் அருகில் வந்து கொஞ்சம் சப்தமாகவே ‘ஹலோ காம்கேர் புவனேஸ்வரி மேடம்…’ என கேட்க நான் சற்று பரபரப்பாக பின் திரும்பிப் பார்த்தேன். 65+ மதிப்புமிக்க ஒரு பெண்மணி சிரித்த முகத்துடன் எனக்கு கைக் கொடுத்து ‘நான் உங்கள் ஃபேஸ்புக் ஃபேன்…’…

புத்தகங்கள் கொடுத்த பரிசு!

புத்தகங்கள் கொடுத்த பரிசு! இன்று மாலை 4 மணி, என் மனதுக்கு மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இன்று காலையில் எழுதிய பதிவில் Ai – காக இரண்டு புத்தகங்கள் எழுதி முடித்துள்ளேன் என வெகு நாசூக்காக பதிவுகளின் ஊடே பட்டும் படாமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை போலவும் இல்லாமல் அறிவிக்காததை போலவும் இல்லாமல் சொல்லி இருந்தேன். அதனை…

கல்வியின் பெருமை!

கல்வியின் பெருமை! திருட்டையே தொழிலாக (!) வைத்திருக்கும் ஒரு திருடன் (பெற்றோர்) கூட தன் பிள்ளைகளைப் பார்த்து ‘நான் தான் படிக்கலை… வீணாப் போயிட்டேன். நீங்களாவது நல்லா படிங்க…’ என்றுதான் மனம் விட்டுப் புலம்புவான்(வார்கள்) தனிமையில். ஆனால் படித்த பெற்றோர் யாரும் நாங்கள்தான் படிச்சு வீணாப் போயிட்டோம். நீங்களாவது படிக்காம நல்லபடியா இருக்கன்னு சொல்ல மாட்டார்கள்….

இதுதான் தர்மம்!

இதுதான் தர்மம்! உலகறிந்த வேளச்சேரி டிராஃபிக். பரபரப்பான காலை நேரம். 9.30 மணி. சிக்னலைக் கடக்க கார் திணறிக் கொண்டிருந்தது. இடதுபக்கம் பார்த்தேன். சாலை ஓரத்தில் ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்திருந்த 30 வயதிருக்கும் ஒருவர், மொபைல் கவர் விற்பனை செய்யும் கடையை அப்போதுதான் திறந்தார். கால்களில் இருந்த செருப்பை கழற்றினார். ஊதுவத்தியை ஏற்றி கடையைச் சுற்றிக்…

#Ai: அசத்தும் Ai

  அசத்தும் Ai அசத்தும் #Ai – வர இருக்கும் புது நூலில் நான் பயன்படுத்தியுள்ள Ai புகைப்படம் இது. மாடல் நான்தான். Ai புகைப்படங்கள் எப்படி உருவாகிறது என்ற தொழில்நுட்ப விவரங்களை புத்தகத்தில் விளக்கி உள்ளேன். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், யார் வேண்டுமானாலும் Ai புகைப்படங்களை உருவாக்கலாம், ஆனால் Ai புகைப்படங்களை உருவாக்க என்ன…

#Ai: Ai-ஐ திருமணம் செய்தால் என்ன நடக்கும்?

#Ai ஐ திருமணம் செய்தால் என்ன நடக்கும்? விரைவில் வெளியாக இருக்கும் நான் எழுதிய Ai நூலில் இருந்து… முன்பெல்லாம், திருமணம் செய்துகொள்ளத் தயாராகும் பையனோ அல்லது பெண்ணோ பார்க்கும் வரன்களை எல்லாம் தட்டிக் கொண்டே வந்தால் ‘இப்படியே நீ நினைக்கும்படி வரன் அமைய வேண்டும் என்று தட்டிக்கொண்டே வந்தால் நீயாக மண்ணிலோ அல்லது மரத்திலோ…

யாரையும் பழிவாங்க நினைக்காதீர்கள்!

யாரையும் பழிவாங்க நினைக்காதீர்கள்! யாரையும் பழி வாங்க நினைக்க வேண்டாம்… யாரையும் திருத்தவும் முயற்சிக்க வேண்டாம்… யாரிடமும் சவாலும் விட வேண்டாம்… இதையெல்லாம் நீங்கள் யாரிடம் செய்ய நினைக்கிறீர்களோ அவர்கள் ஏற்கெனவே நல்லவர்கள் என்ற நிலைக்குக் கீழே இருப்பதால் நீங்கள் எதைச் செய்தாலும் அது அவர்கள் கீழ்மையான குணத்தைக் கிளறி விடவே செய்யும். குறிப்பாக வாழ்ந்து…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon