ஹலோ With காம்கேர் -78:  Work From Home – திட்டத்தை நான் அறிமுகப்படுத்தியது எப்போது தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 78 March 18, 2020 கேள்வி:  Work From Home – திட்டத்தை நான் அறிமுகப்படுத்தியது எப்போது தெரியுமா? நேற்றில் இருந்து நானும் எங்கள் நிறுவனத்துக்கு Work From Home அறிவித்துவிட்டேன். சாஃப்ட்வேர் துறையில் இன்டர்நெட் வளர்ச்சிக்குப் பிறகு உலகமயமாதல் பெருகிய பிறகுதான் Work From Home பரவலாக்கப்பட்டது. ஆனால்…

ஹலோ With காம்கேர் -77:  நம் அபிர்ப்பிராயங்களும் அனுமானங்களும் மட்டுமே சரியான தீர்வை கொடுக்குமா?

ஹலோ with காம்கேர் – 77 March 17, 2020 கேள்வி:  நம் அபிர்ப்பிராயங்களும் அனுமானங்களும் மட்டுமே சரியான தீர்வை கொடுக்குமா? ‘கம்ப்யூட்டர் லாஜிக் போல்தான் வாழ்க்கை லாஜிக்கும். ரொம்ப சுலபம்’  என்று நான் எழுதி இருந்த ஒரு பதிவுக்கு நண்பர் ஒருவர், ‘வாழ்க்கை ஒற்றைப் படையானது அல்ல. லாஜிக் என்பது 1 அல்லது 0….

அறம் வளர்ப்போம் 76-82

அறம் வளர்ப்போம்-76 மார்ச் 16, 2020 நம்பிக்கையும் அவநம்பிக்கையும் –  நேர்மறையாக சிந்திப்பது நம்பிக்கை, எதிர்மறையாக கற்பனை செய்வது அவநம்பிக்கை, அவநம்பிக்கையை நம்பிக்கையாக மாற்றுவது தன்னம்பிக்கை நம்பிக்கையும் அவநம்பிக்கையும் நம் அனைவருக்குள்ளேயும் இருக்கும். அது வெளிப்படுத்தும் விதத்தில்தான் வேறுபடுகிறோம். நேர்மைறையாக சிந்திப்பது நம்பிக்கை. எதிர்மறையாக கற்பனை செய்வது அவநம்பிக்கை. நம்முடைய அவநம்பிக்கையைக்கூட நம்பிக்கையாக மாற்றுவதில்தான் நம்…

ஹலோ With காம்கேர் -76:  கொரோனாவுக்காக மட்டும்தான் சுத்தமா?

ஹலோ with காம்கேர் – 76 March 16, 2020 கேள்வி:  கொரோனாவுக்காக மட்டும்தான் சுத்தமா? இப்போதெல்லாம் அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையில் இப்படியெல்லாம் இருப்பது சாத்தியமா என அங்கலாய்ப்பவர்களுக்குத்தான் இந்தப் பதிவு. காலம் காலமாக இதுவே எங்கள் வாழ்க்கைமுறை. -அப்பார்மெண்ட்டில் இருந்தாலும் காலையில் எங்கள் வீட்டு வாசலை டெட்டால் விட்டு துடைக்கிறோம். -வீட்டை துடைக்கும்போது தண்ணீரில் கல்உப்பு…

ஹலோ With காம்கேர் -75:  வாழ்க்கைக்கும் லாஜிக் உண்டா?

ஹலோ with காம்கேர் – 75 March 15, 2020 கேள்வி:  கம்ப்யூட்டர் புரோகிராமுக்கு லாஜிக் இருப்பதைப்போல் வாழ்க்கைக்கும் லாஜிக் உண்டா? தன்னுடைய தோல்விகளுக்கும் பிறரது வெற்றிகளுக்கும் காரணம் தேடித்தேடி சொல்லிக்கொண்டிருப்பவர்கள் அவர்கள் இயலாமையைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். வெற்றியோ தோல்வியோ அது அந்தந்த நேரத்துக்கான சூழல் அமைத்துக்கொடுக்கும் வாய்ப்பு என்று சொல்லலாம். நம் திறமை, படிப்பு, முயற்சி,…

வாழ்க்கையின் OTP-20 (புதிய தலைமுறை பெண் – மார்ச் 2020)

தன் சுயத்தை இழக்காமல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா? நிச்சயமாக ஜெயிக்க முடியும். தம்மைத் தாமே மதிப்பவர்களுக்கு அது சாத்தியமே. எந்த ஒரு விஷயத்தையும் நமக்கு அதில் ஈடுபாடு இல்லாமல் செய்யவே முடியாது. அலுவலக மீட்டிங், நண்பர்களின் அன்புத்தொல்லை என்று சொல்லிக்கொண்டு மது அருந்துவதையும் புகைப்பதையும் என்னவோ தங்களுக்கு அதில் உடன்பாடே இல்லாததைப் போல சொல்லி மழுப்புபவர்கள்…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[12] : சொர்க்கத்தையும் நரகத்தையும் உணர்த்துவோம்! (நம் தோழி)

சொர்க்கத்தையும் நரகத்தையும் உணர்த்துவோம்! எங்கள் அலுவலகத்தில் சிறிய மரவேலை. வந்திருந்த கார்ப்பென்டர் எனக்கு ஏற்கெனவே அறிமுகம். சென்ற வருடம் எங்கள் நிறுவனத்தில் சில மாற்றங்கள் செய்து சீரமைத்தோம். அப்போது மரவேலை முழுவதையும் அவர்தான் செய்துகொடுத்திருந்தார். அப்போது அவருடைய மகன் ப்ளஸ் டூ முடித்திருந்தார். அவர் மகனை எந்த குரூப்பில் சேர்க்கலாம் என என்னிடம் ஆலோசனை கேட்டு…

ஹலோ With காம்கேர் -74:  சாப்பாட்டில் உப்பு போல் நாம் இருப்பது சாத்தியமா?

ஹலோ with காம்கேர் – 74 March 14, 2020 கேள்வி:  சாப்பாட்டில் உப்பு போல் நாம் இருப்பது சாத்தியமா? தனித்துவமாக இருப்பது குறித்த விழிப்புணர்வே இல்லையோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு ஒரே அச்சில் வார்ப்பதைப்போல மனிதர்கள் பெருகிவிட்டார்கள். ‘என்னவோ போங்க இந்த காலத்து பிள்ளைகளுக்கு…’, ‘என்னவோ போங்க இப்போதெல்லாம்…’ என்று அங்கலாய்க்கும் முந்தைய…

ஹலோ With காம்கேர் -73: பூமாராங் விளைவு என்றால் என்ன?

ஹலோ with காம்கேர் – 73 March 13, 2020 கேள்வி:  பூமாராங் விளைவு என்றால் என்ன? அவள் பெயர் சரஸ்வதி. எட்டு வயது. சச்சும்மா என்றுதான் அவள் அப்பா கூப்பிடுவார். அவர் மர வேலை செய்து வருகிறார். அவள் பிறந்தவுடன் அவள் அம்மா ஒரு விபத்தில் இறந்துவிட அப்பாதான் அவளை வளர்த்து வருகிறார். சச்சும்மாவுக்கு…

ஹலோ With காம்கேர் -72:   எதிர்மறையான எதிர்பார்ப்புகள் நேர்மறை பலனை கொடுக்குமா?

ஹலோ with காம்கேர் – 72 March 12, 2020 கேள்வி:  எதிர்மறையான எதிர்பார்ப்புகள் நேர்மறை பலனை கொடுக்குமா? வாழ்க்கையில் எல்லாவற்றையும் நேர்மறையாகவே யோசிக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான். அப்படி நேர்மறையாகவே யோசித்துக்கொண்டிருக்கும்போது ஏதேனும் எதிர்மறையாக நடந்துவிட்டால் சட்டென உடைந்து போவதும் நாம்தான். நேர்மறையாகவே சிந்தித்துக்கொண்டிருப்பதால் நம்மைச் சுற்றி எல்லாமே நேர்மறையாகவே நடந்துவிடும் என்றெல்லாம் சொல்வதற்கில்லை….

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon