
ஹலோ With காம்கேர் -87: உள்ளே, வெளியே என்னதான் நடக்கிறது?
ஹலோ with காம்கேர் – 87 March 27, 2020 கேள்வி: உள்ளே, வெளியே என்னதான் நடக்கிறது? தொழில்நுட்பத்துறையில் இருக்கிறீர்கள், கடவுள் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்களே என சிலர் உண்மையான ஆச்சர்யத்துடன் கேட்பார்கள். ஒருசிலர் தங்கள் மனதில் இருக்கும் கிண்டலை மறைத்துக்கொண்டு பெருந்தன்மையாக காட்டிக்கொள்வதைப் போல கேட்பார்கள். எந்தத் துறையில் இருந்தால் என்ன, நம்பிக்கை…

ஹலோ With காம்கேர் -86: 21 நாட்கள் வீட்டடைப்பு சுகமா சுமையா?
ஹலோ with காம்கேர் – 86 March 26, 2020 கேள்வி: 21 நாட்கள் வீட்டடைப்பு சுகமா சுமையா? பள்ளி மாணவர்கள் விடுமுறை தினங்களை எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என திட்டமிடுவதை பார்த்திருப்பீர்கள். காலையில் சீக்கிரம் எழுந்து படிக்க வேண்டாம். நிறைய நேரம் தூங்கலாம். அம்மாவிடம் நமக்குப் பிடித்த தின்பண்டங்கள்…

ஹலோ With காம்கேர் -85: சொல்லத் தவறிய நன்றியையும், கேட்கத் தவறிய மன்னிப்பையும் இப்போது கேட்கலாமா?
ஹலோ with காம்கேர் – 85 March 25, 2020 கேள்வி: சொல்லத் தவறிய நன்றியையும், கேட்கத் தவறிய மன்னிப்பையும் இப்போது கேட்கலாமா? நேற்று பகல் முழுவதும் லேப்டாப், அலுவலகப் பணிகள், டிவி, கொரோனா செய்திகள் கலந்துரையாடல்கள், அப்பா அம்மாவுடன் நாட்டு நடப்பு குறித்து விரிவான அலசல். இடையிடையில் கொரோனா வைரஸ் குறித்து சீனியர் மருத்துவர்கள்…

ஹலோ With காம்கேர் -84: வாழ்க்கைக்கும் OTP உண்டு தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 84 March 24, 2020 கேள்வி: வாழ்க்கைக்கும் OTP உண்டு தெரியுமா? OTP – One Time Password குறித்து தெரியாதவர் யாரும் உண்டோ? நம் வங்கி அக்கவுண்ட்தான், நாம் பணம் செலுத்தி பயணம் செய்யும் கார்தான்… ஆனாலும் அவர்கள் அனுப்பும் OTP பாஸ்வேர்ட் மூலம்தான் அவர்கள் சேவையை அனுபவிக்க…

அறம் வளர்ப்போம் 83-89
அறம் வளர்ப்போம்-83 மார்ச் 23, 2020 பாரம்பரியம் – நம் தலைமுறைப் பெருமை, போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை, அடுத்தத் தலைமுறையினருக்குக் கடத்த வேண்டிய கடமை நமது முந்தைய தலைமுறைப் பெருமைகளுக்கு பாரம்பரியம் என்று பெயர். நமது பாரம்பரியம் நமது பெருமை என்ற பெருமித உணர்வு நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். அப்போதுதான் நம் பாரம்பரியத்தை போற்றிப்…

ஹலோ With காம்கேர் -83: நீங்கள் ஏன் இதுவரை கொரோனா விழிப்புணர்வு பதிவுகள் எழுதவில்லை?
ஹலோ with காம்கேர் – 83 March 23, 2020 கேள்வி: நீங்கள் ஏன் இதுவரை கொரோனா விழிப்புணர்வு பதிவுகள் எழுதவில்லை? நேற்று மாலை 4.59. பால்கனி சென்று வெளி உலகில் என்ன நடக்கிறது என பார்த்தபடி நாங்கள் கைத்தட்ட ஆரம்பித்தோம். சிலர் மொட்டைமாடியில் நின்று கைத்தட்டத் தொடங்கினார்கள். ஒருசிலர் தட்டில் கரண்டியால் அடித்துக் சப்தமெழுப்ப…

ஹலோ With காம்கேர் -82: உருவாக்க முடியாவிட்டால் பரவாயில்லை, உடைக்காமலாவது இருக்கலாமே?
ஹலோ with காம்கேர் – 82 March 22, 2020 கேள்வி: உருவாக்க முடியாவிட்டால் பரவாயில்லை, உடைக்காமலாவது இருக்கலாமே? அமெரிக்காவில் ஒரு மூலையில் இயற்கையின் அத்தனை வளங்களுடன் அமைந்துள்ளது அந்த ஊர். இரவு மணி 8. வெளியே காற்றில் குளிர் உறைந்திருந்தது. அந்த மியூசிக் பள்ளி மாணவர்கள் அனைவரும் சென்றுவிட தன் பிள்ளைக்காக காத்திருந்த அவள்…

ஹலோ With காம்கேர் -81: ஒரு நாள் விரதம் இருக்க ஏன் இத்தனைப் பதட்டம்?
ஹலோ with காம்கேர் – 81 March 21, 2020 கேள்வி: ஒரு நாள் விரதம் இருக்க ஏன் இத்தனைப் பதட்டம்? கொரோனா நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் மார்ச் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை சுய ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதைத்…

ஹலோ With காம்கேர் -80: புகழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் என்ன வித்தியாசம்?
ஹலோ with காம்கேர் – 80 March 20, 2020 கேள்வி: புகழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் என்ன வித்தியாசம்? நேர்மையற்றவர்களாக இருப்பதைவிட தான் மிகவும் நேர்மையனவன்(ள்) என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நபர்கள்தான் கொரோனோ வைரஸைவிட ஆபத்தானவர்கள். நான் நேர்மையானவன்(ள்) என்று சொல்லி சொல்லி பிறர் மனதில் நம்மைப் பற்றிய ஒரு பிம்பத்தை உண்டாக்கிவிட்டால் ஓரிரு தவறுகள் செய்யும்போது…

ஹலோ With காம்கேர் -79: கொட்டாம்பட்டி பாட்டி தாத்தாக்கள் சொல்லிக்கொடுக்காததையா கொரோனா சொல்லிக்கொடுத்துவிடப் போகிறது?
ஹலோ with காம்கேர் – 79 March 19, 2020 கேள்வி: கொட்டாம்பட்டி பாட்டி தாத்தாக்கள் சொல்லிக்கொடுக்காததையா கொரோனா சொல்லிக்கொடுத்துவிடப் போகிறது? நேற்று காலையில் வழக்கம்போல் ஏழு மணிக்கு அலுவகம் கிளம்பிச் சென்று பிள்ளையாருக்கு அட்டண்டென்ஸ் கொடுத்தேன். எப்போதுமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அலுவலகம் வெறிச்சென்றிருந்தது. அங்கிருந்தபடியே சில முக்கியப் பணிகளை முடித்தேன். பல நாட்களாக மனதுக்குள்…