ஜம்முனு வாழ காம்கேரின் OTP-118: காதுகளுக்கு ஏங்கும் மனிதர்கள்!

பதிவு எண்: 849 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 118 ஏப்ரல் 28, 2021 காதுகளுக்கு ஏங்கும் மனிதர்கள்! ஆலோசனைகள் சொல்லும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். ஒருவருக்கு நாம் சொல்லும் ஆலோசனை மற்றொருவருக்கு பொருத்தமாக இருக்காது. அவரவர் கல்வி, அனுபவம், குடும்பப் பின்னணி இவற்றின் அடிப்படையில் அவரவர்களின் சிந்திக்கும் ஆற்றல் இருக்கும்….

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-117: பெருமுயற்சிகள் செய்து  ஓட ஓட விரட்டுவோம்!

பதிவு எண்: 848 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 117 ஏப்ரல் 27, 2021 பிரமாண்டமாக சிந்தித்து, பெருமுயற்சிகள் செய்து  ஓட ஓட விரட்டுவோம்! நல்ல விஷயங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவை விட கெட்ட விஷயங்களுக்கு நம்மால் எளிதில் வெகு விரைவில் பழக்கமாகிவிட முடியும். கெட்ட விஷயங்கள் என்பது புகை, மது…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-116: முன்னேற்றத்துக்கான ‘விசிட்டிங் கார்ட்’! (Sanjigai108)

பதிவு எண்: 847 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 116 ஏப்ரல் 26, 2021 முன்னேற்றத்துக்கான ‘விசிட்டிங் கார்ட்’! நாம் செய்யும் செயல்களுக்கான பலன் நேரடியாக கிடைப்பதைப் போலவே மறைமுகமாகவும் கிடைக்கும். செயலுக்கான நேர்மறை பலன் என்பது பணம், புகழ், அங்கீகாரம் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சில இடங்களில் நீங்கள்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-115: இயல்பு இயல்பானது எப்படி?

மெய்நிகர் (Virtual) நேர்காணல் செய்தவர்: உயர்திரு. எஸ். மாலதி! இவர்  தனியார்  நிறுவனம் ஒன்றில் அக்கவுன்டண்டாக பணியில் இருக்கிறார். ஐடி துறையில் பணியாற்றும் இரண்டு மகள்களின் தாய். #வாசகர்_நேர்காணல் பதிவு எண்: 846 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 115 ஏப்ரல் 25, 2021 இயல்பு இயல்பானது எப்படி? இரும்பு பெண்மணி ஜெயலலிதாவிற்கு பிறகு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-113 & 114 : சுய அங்கீகாரமே முழுமையான வெற்றி!

மெய்நிகர் (Virtual) நேர்காணல் செய்தவர்: உயர்திரு. மா. சாந்தா தேவி! இவர் திருவண்ணாமலையில் மெய் அக்குயோகா மையம் நடத்தி வரும்  அக்குயோகா தெரபிஸ்ட்! #வாசகர்_நேர்காணல் 1. இங்கு படைப்புகளையோ அல்லது தொழில் துறையிலேயோ சாதிப்பவர்களின் சாதனையை விட அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அக்கறை காட்டுவது போல் சிலரின் தலையீடுகளை எவ்வாறு தடுப்பது? குறிப்பாக பெண்களுக்கு இத்தகைய சூழலில் உங்கள் ஆலோசனை…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-112: ரோல் மாடலாக வாழ்வது எப்படி?

பதிவு எண்: 843 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 112 ஏப்ரல் 22, 2021 ரோல் மாடலாக வாழ்வது எப்படி? நாம் நேர்மையாக செய்யும் சிறு செயல்கள் கூட இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் யாரேனும் ஒருவருக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய உந்துதலாய் இருக்கும் என்பதை மீண்டும் உணர்ந்து கொள்ள…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-108 to OTP-111: நான் ஏன் நிறுவனம் தொடங்கினேன்?

மெய்நிகர் (Virtual) நேர்காணல் செய்தவர்: உயர்திரு. கோபி சரபோஜி! தனியார் நிறுவனம் ஒன்றில் அக்கவுன்டண்டாகப் பணிபுரிந்து வரும் இவர் கதை, கவிதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, விமர்சனம் என எழுத்தின் பல தளங்களிலும் பயணித்து வரும் ஓர் எழுத்தாளரும் கூட! #வாசகர்_நேர்காணல் 1. நீங்கள் படித்து முடித்த நேரத்தில் நல்ல ஊதியத்தில் வேலைக்குச் சேர வாய்ப்பிருந்திருக்கும். safe zone என்ற பக்கத்தில் இருந்து…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-107: விதிவிலக்குகள் பெருக வேண்டும்!

பதிவு எண்: 838 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 107 ஏப்ரல் 17, 2021 விதிவிலக்குகள் பெருக வேண்டும்! இளம் தலைமுறையினரில் பலர் தங்கள் உறவுகளுக்குள் தங்கள் வயதினர்களிடம் ஒட்டுதலாக இருப்பதில்லை. இன்னும் ஏன், தன்னுடன் பிறந்தவர்களிடம் கூட ஒட்டுதலாக இருப்பதில்லை. முகம் கொடுத்துப் பேசிக்கொள்வதில்லை. காரணம் பெரும்பாலும் பெற்றோர்களே. ஏதோ ஒரு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-106: தண்டனைகளுக்கு இரண்டு மடங்கு Focus!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 106 ஏப்ரல் 16, 2021 குற்றங்களுக்கு ஒரு மடங்கு ‘ஃபோக்கஸ்’, தண்டனைகளுக்கு இரண்டு மடங்கு ஃபோக்கஸ்’! சமீபகாலமாக ‘பாலியல் வன்கொடுமை’ குறித்து அதிகம் கேள்விப்படுகிறோம். நித்தம் பெயர் தெரியாத ஊர்களில் இருந்தெல்லாம் வயது வித்தியாசமின்றி ‘60 வயதானவன் 5 வயது குழந்தையை சீரழித்துக் கொன்றான்’ என்பதைப் போன்ற செய்திகளை…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-105: சமூக வலைதளங்களில் எழுதுவது குறித்த நேர்காணல்!

மெய்நிகர் (Virtual) நேர்காணல் செய்தவர்கள்: என் வாசகர்கள்! #வாசகர்_நேர்காணல் 1. தினமும் எத்தனை மணிக்கு எழுந்து கொள்கிறீர்கள்? 2.விடியற்காலை பதிவுகளை எழுத எவ்வளவு மணி நேரங்களை எடுத்துக்கொள்கிறீர்கள்? 3.எழுந்தவுடன் எழுத ஆரம்பித்துவிடுவீர்களா? 4.மொபைலிலேயே டைப் செய்துவிடுவீர்களா? 5.உங்கள் பதிவுகளுக்கான டாப்பிக்கை எப்படி செலக்ட் செய்கிறீர்கள்? 6.உங்கள் பதிவுகளை முதலில் படிப்பது? 7.அவர்களும் சீக்கிரமே எழுந்துவிடுவார்களா? 8.உங்கள்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon