‘அப்புசாமி சீத்தாபாட்டி’, அக்கறை(ரை), பாக்கியம் ராமசாமி

ஜ.ரா. சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) அவர்கள்  7-12-17 வியாழன்  இரவு 11.40க்கு இயற்கை எய்தினார். ‘ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன்’  என்ற இயற்பெயர் கொண்ட இவர், தனது தந்தை மற்றும் தாய் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் பல கதைகளை எழுதியுள்ளார்.  ஓவியர் ஜெயராஜின் மூலம் உருவம் பெற்ற  ‘அப்புசாமி சீத்தாபாட்டி’, ‘பாக்கியம் ராமசாமி’…

பள்ளி மாணவன் ஸ்ரீராம்

  இன்று எனக்குப் பரிசாக வந்த பிள்ளையார்  டேபிளில் கம்பீரமாய் வீற்றிருந்தது. மிக மிக எளிமையான பரிசுதான். ஆனால் இந்தப் பரிசு கொடுத்த நினைவுகள் விலைமதிப்பற்றது. எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி வருடத்தில் இருக்கும் என் திறனுக்கும் திறமைக்கும் அடிகோலிய நாட்களையும், செயல்பாட்டையும் இந்தப் பரிசு நினைவில் நிஜம்போல காட்சியாக விரித்ததில் என் எனர்ஜி லெவல்…

மாயன் என்கிற ஆர்.கே

இன்றைய பொழுது பேரன்பில் நனைந்தது. நன்றி ஆர்.கே சார். இவர்களைப் போன்ற பெரியோர்கள் பலரில் உள்ளார்ந்த அன்பினால்தான் எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து  என்னால் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது. 2017 – காம்கேர் நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டு. நான் பிறந்தது கும்பகோணத்தில். அப்பா அம்மாவின் பணி நிமித்த மாற்றல் காரணமாக, நான் வளர்ந்தது திருச்சி, தஞ்சாவூர், மாயவரம்,…

காந்தலஷ்மி சந்திரமெளலி

காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் எனக்கு வந்த மற்றுமொரு வாழ்த்துக் கடிதம் இது. என் திறமைகளை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் என் உள்ளுணர்வுகளை சரியாக புரிந்துகொண்டு அதற்கு ஓர் உயிர்கொடுத்து அதற்கு எனக்கு ஒரு பாராட்டு மடல் எழுதி என் கண்களை மட்டுமல்ல இதயத்தையும் ஈரமாக்கிய திருமிகு. காந்தலஷ்மி மேடமிற்கு நன்றி. இவர் ஒரு…

பருத்தியூர் சந்தானராமன்

என் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்த தினத்தில்தான் ‘பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன்’ அவர்கள் மறைந்த செய்தி எனக்குக் கிடைத்தது. அதனால் உடனடியாக செல்ல முடியவில்லை. இடையில் ஒருநாள் இவரது மனைவி போன் செய்து, ‘சார் மறைந்த தினம் காலைவரை பேஜ்மேக்கரில் அவர் லே-அவுட் செய்து கொண்டிருந்த நவதிருப்பதிகளும் நவகயிலாயங்களும் என்ற புத்தகம் பாதியிலேயே…

’உழைப்பே வாழ்க்கையாக…’ சடகோபன்

திருமிகு. நா.சடகோபன் எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் (2017), என்னுடைய வெற்றிப் பயணத்தில் என்னுடன் பயணித்த நல்லுள்ளங்களை நினைவுகூறும் இந்தத் தருணத்தில், நேரடியாக பொது மக்களுடன் பழகவும், உதவவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து வரும் திருமிகு. நா.சடகோபன் அவர்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இவர் விஜயபாரதத்தில் எடிட்டராக இருந்தபோது எனக்கு சமூக வாழ்வியல்…

தொலைக்காட்சியில் தொலைநோக்குப் பார்வை

இன்று ஒருசில வெப்டிவி சானல் மற்றும் யு-டியூப் சானல்களை எங்கள் காம்கேர் நிறுவனம் மூலம் வடிவமைத்தும் நிர்வகித்தும் வருகின்ற சூழலில் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் என் பங்களிப்பு குறித்தும் எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டின் (2017) வெற்றிப் பயணத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும். 2000-ம் ஆண்டு வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கான TTN தமிழ்…

‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’ – முதல் ஆவணப் படம்

செப்டம்பர் 2, 2007. தி.நகர் வாணிமஹாலுக்கு காரில் நானும் அப்பா அம்மாவும் பயணித்துக்கொண்டிருந்தோம். ஒரு நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். பெற்றோரையும் அழைத்துவர வேண்டும் என்று வற்புறுத்தியிருந்தார்கள். வாணி மஹால் வந்தடைந்தோம். அப்பா காரை பார்க் செய்ய, எனக்கு ஒரு போன்கால் வரவே, ‘இதோ ஸ்பாட்டில்தான் இருக்கிறோம். இன்னும் சில நொடிகளில் அங்கிருப்போம்’ எனச்…

மேடம் அப்பா மாதிரிடா…

எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் இருக்கும் இந்த நேரத்தில், எனக்கு எத்தனையோ வாழ்த்துக்களும், விருதுகளும், கெளரவங்களும் கிடைத்திருந்தாலும், ஒரு பெண்மணியின் ‘நம்பிக்கையும், புரிதலும்’ மனதை விட்டு அகலாமல் நான் இன்றுவரை மென்மேலும் சிறப்பாக செயல்பட உதவி வருகிறது. யார் அந்தப் பெண்மணி? தந்தையர் தினத்துக்கான ரேமாண்ட் நிறுவனத்தின் வாழ்த்து வீடியோ ஒன்றை எதேச்சையாகப் பார்த்தேன்….

‘விகடன்’ பா.சீனிவாசன்

ஓர்  இனிய  நாள். எங்கள் காம்கேர் நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டில் விகடன் வாயிலாக எனது 100-வது புத்தகம் (கம்ப்யூட்ராலஜி)  இந்த ஆண்டு  தமிழ் புத்தாண்டு மாதத்தில் (ஏப்ரல் 2017) வெளிவந்ததைத் தொடர்ந்து, நேற்று விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பா. சீனிவாசன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்திப்புக்கு முன்பே புத்தகம்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon