பேட்டி எடுப்பவரும் சேர்ந்தே கவனிக்கப்படுகிறார்!
பேட்டி எடுப்பவரும் சேர்ந்தே கவனிக்கப்படுகிறார்! ஒருவரை நேர்காணல் செய்யும்போது நேர்காணல் செய்பவரும் சேர்ந்தே கவனிக்கப்படுகிறார். அவரது அறிவாற்றலும் கணிக்கப்படுகிறது. அவரும் சேர்ந்தே போற்றப்படுகிறார். அவரும் சேர்ந்தே உயர்கிறார். இப்போதுதானே சோஷியல் மீடியாக்கள். உடனுக்குடன் பேட்டி எடுத்தவருக்கும் நன்றி சொல்லி எல்லாம் பாராட்டுகள் கிடைக்கின்றன. 1992-ல் ஏது சோஷியல் மீடியாக்கள். அன்றில் இருந்து இன்று வரை வெளியான…
பழக்கமா? போதையா?
பழக்கமா? போதையா? ஒரு டாக் ஷோ. ஒருபக்கம் கணவனை திருத்த முடியும் என்று கூறும் பெண்கள். எதிர்பக்கம் திருத்துவது சாத்தியமே இல்லை என்று கூறும் பெண்கள். இதில் பேசுவதற்கு நிறைய வெவ்வேறு கருத்துகள் இருந்தாலும் அது குடிக்கும் பழக்கம் உள்ளவர்களை திருத்துவது முடியுமா முடியாதா என்ற கோணத்தில் சென்றுவிட்டது. ஒரு பக்கம் குடிபழக்கம் உள்ள கணவர்,…
#கதை: அறை எண் 1011-ல் போதிமரம்!
அறை எண் 1011 –ல் போதிமரம்! காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO ComPcare Software அதிகாலை 5.00. ‘அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம். அத்தையும் மாமாவும் வந்து பார்த்தால் நல்லது’ அன்றைய காலை இப்படியான வாட்ஸ் அப் தகவலுடன் விடிந்தது அகிலனுக்கு. மாமாவின் மகள் அஸ்வினிதான் தகவல் கொடுத்திருந்தாள். அதிகாலை 6.00. அகிலன் வழக்கம்போல் வாக்கிங் செல்லக்…
#AI: செயற்கை நுண்ணறிவு மனித மூளையையே விழுங்கிவிடுமா?
செயற்கை நுண்ணறிவு மனித மூளையையே விழுங்கிவிடுமா? நேற்று நடைபெற்ற ஒரு மீட்டிங்கில் என்னிடம் ஒரு கேள்வி வைக்கப்பட்டது. 1990-களில் இருந்த தொழில்நுட்பத் தொடக்கத்துக்கும் இப்போது 2023-ல் நடந்துகொண்டிருக்கும் தொழில்நுட்ப புரட்சிக்கும் என்ன வித்தியாசம்? 1990-களில் மக்கள் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தங்கள் வேலைக்கு உலை வைத்துவிடும் என பயந்தார்கள். எதிர்ப்பு தெரிவித்தார்கள். கம்ப்யூட்டர் பக்கம் பார்வையைத் திருப்பாமலேயே…
Comfort Zone!
Comfort Zone! சமீபத்தில் ஒரு பேட்டிக்காக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த பதில்… பிரசுரமான பேட்டியில் இது இடம் பெறாவிட்டாலும் என்னைப் பொருத்தவரை இது முக்கியமான கேள்வி. கேள்வி: தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிகம் பெண்கள் வேலை செய்தாலும் உங்களைப் போல நிறைய பெண்கள் தொழில் தொடங்காததற்கும், வேலை செய்யும் நிறுவனங்களில் பெரிய பொறுப்புகளுக்கு…
#AI : இயற்கையும் செயற்கையும்!
இயற்கையும் செயற்கையும்! செயற்கை நுண்ணறிவு குறித்த சிறிய கருத்தரங்கு. அதில் கலந்துகொண்ட நடுத்தர வயதான ஒருவர் என்னை தன் அறிவால் மடக்குவதாக நினைத்துக்கொண்டு கேள்விகளை அடுக்கினார். எனக்கும் அவருக்குமான சிறிய உரையாடலில் Ai-ன் அடிப்படையை சொல்லி இருக்கிறேன். He: இவ்வளவு சொல்றீங்களே, Ai இயற்கையா பாட்டுப் பாடுமா? Me: பாடாது… He: ஆங்… He: இயற்கையா…
வாசித்து மகிழ்வதும், படித்துக் கற்றுக்கொள்வதும் ஒன்றல்ல… வெவ்வேறு!
வாசித்து மகிழ்வதும், படித்துக் கற்றுக்கொள்வதும் ஒன்றல்ல… வெவ்வேறு! என் நீண்டநாள் வாசகர் ஒருவர் நான் எழுதிய தொழில்நுட்ப நூல் ஒன்றை கேட்டிருந்தார். விகடனில் பிரசுரத்தில் சொல்லி அனுப்பச் சொல்லி இருந்தேன். அந்த வாசகர் என்னிடம் போனில் பேசும்போதே கண்ணதாசன் பதிப்பகத்தில் வெளிவந்த என் நிறைய நூல்களை வாசித்திருப்பதாக சொல்லித்தான் அறிமுகப்படுத்திக் கொண்டார். விகடனில் இருந்து அவருக்கு…
#AI : செயற்கை நுண்ணறிவு!
செயற்கை நுண்ணறிவு! இயந்திரம் என்பது கம்ப்யூட்டராக இருக்கலாம், மொபைலாக இருக்கலாம், ரோபோவாக இருக்கலாம் அல்லது வெப்சைட்டாகவோ, மொபைல் ஆப்பாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) நுட்பத்தைப் பெற்றிருத்தல் அவசியம். எந்த அளவுக்கு தரவுகள் (Data) அவற்றுள் இருக்கிறதோ அந்த அளவுக்கு அவை சிறப்பாக இயங்கப் பெறும். மனிதர்களையே எடுத்துக்கொள்வோமே. நல்ல…
சாஃப்ட்வேர் தயாரிப்பு என்றால் என்ன?
சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘சாஃப்ட்வேர் தயாரிப்பு என்கிறீர்களே? கொஞ்சம் விளக்குங்களேன்…’ என்ற கேள்விக்கு இப்படித்தான் விளக்கினேன். ஆனால் இந்தக் கேள்வியும் பதிலும் வெளிவரவில்லை. பொதுவாக ஐடி நிறுவனங்கள் இன்வாய்ஸ் சாஃப்ட்வேர், அக்கவுண்ட்டிங் சாஃப்ட்வேர், பேங்கிங் சாஃப்ட்வேர் போன்று அப்ளிகேஷன் சாஃப்ட்வேர்களை தயாரிக்கிறார்கள் என்றால், எங்கள் நிறுவனம் ஒரு சாஃப்ட்வேரை தயாரிப்பதற்கான அடிப்படை சாஃப்ட்வேர்களை உருவாக்குகிறோம். அது…
#AI : படைப்பாளியாகும் செயற்கை நுண்ணறிவு!
படைப்பாளியாகும் செயற்கை நுண்ணறிவு (Generative AI) எழுத்தும், ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் ‘இதுதான் செயற்கை நுண்ணறிவு’ என்றெல்லாம் தெரியாத, தொழில்நுட்பம் அறியாத நம்மில் பலரும் அதன் பயனை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். நம் மொபைல் திரையில் நம் முகத்தைக் காட்டினால் அன்லாக் ஆகி உள்ளே செல்வது, ஓடிடி தளங்களில் நாம் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்காகத்…