ஹலோ With காம்கேர் -174: நீங்கள் அட்வென்சர் செய்ததுண்டா?

ஹலோ with காம்கேர் – 174 June 22, 2020 கேள்வி:  நீங்கள் அட்வென்சர் (adventure) செய்ததுண்டா? முன்பே முழுமையாக வரைந்து முடிக்கப்பட்ட நம் வாழ்க்கை எனும் மிகப்பெரிய வரைபடத்தின் ஒவ்வொரு பிக்ஸலுமே அட்வென்சராக இருப்பதால் புதிதாக அட்வென்சர் எல்லாம் செய்ய வாய்ப்பில்லை. அதற்கு முயற்சித்ததும் இல்லை. எனக்குத் தெரிந்து ஒரு சம்பவத்தை ‘அட்வென்சர்’ என்று…

ஹலோ With காம்கேர் -173: அப்பா தாயுமானவர், அம்மா தந்தையுமானவர். சாத்தியமா?

ஹலோ with காம்கேர் – 173 June 21, 2020 கேள்வி:  அப்பா தாயுமானவர், அம்மா தந்தையுமானவர். சாத்தியமா? இன்று சர்வதேச தந்தையர் தினம். ஒவ்வொரு வருடமும் ஜீன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் எங்களுக்கு (எனக்கும், என் சகோதரி + சகோதரனுக்கும்) எல்லா தினங்களுமே ‘அப்பாம்மா’ தினம்தான். அம்மாவுக்கு தைரியம்…

ஹலோ With காம்கேர் -172: நீங்கள் நெயில்பாலிஷா அல்லது நெயில்பாலிஷ் ரிமூவரா?

ஹலோ with காம்கேர் – 172 June 20, 2020 கேள்வி:  நீங்கள் நெயில்பாலிஷா அல்லது நெயில்பாலிஷ் ரிமூவரா? பொஸசிவ்னெஸ் என்பதை அதீத பாசம் என்று சொல்வார்கள். தனக்கு மட்டுமே சொந்தமாக்கிக்கொள்ளும் ஆபத்தான குணாதிசயம் எனலாம். இது ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீதும் மட்டும்தான் வரும் என்பதெல்லம் இல்லை. பாலின பாகுபாடு இன்றி…

ஹலோ With காம்கேர் -171: ஊர் என்ன செய்துவிட முடியும்?

ஹலோ with காம்கேர் – 171 June 19, 2020 கேள்வி:  ஊர் என்ன செய்துவிட முடியும்? ஊர். ‘கொரோனா நோய்த் தொற்றுக்கு அஞ்சி சென்னையை விட்டு மக்கள் வெளியேறி சொந்த ஊர் செல்கிறார்கள்’ என்ற செய்திதான் தற்போதைய ஹாட் நியூஸ். இது குறித்த செய்திகளை கேட்கும்போது ‘ஊர்’ குறித்த சிந்தனைகள் எட்டிப் பார்த்தன. ஒரு…

ஹலோ With காம்கேர் -170: சமீபத்தில் நீங்கள் வியந்ததும், அதிர்ந்ததும்?

ஹலோ with காம்கேர் – 170 June 18, 2020 கேள்வி:  சமீபத்தில் நீங்கள் வியந்ததும், அதிர்ந்ததும்? 1.சமீபத்தைய வியப்பு? நான் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. எங்கள் பெரியப்பா பேரளத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அவர்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் 60 வயதுக்கும் மேற்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் குடியிருந்தார்கள். அது என்ன…

ஹலோ With காம்கேர் -169: நமக்கே நமக்கான பர்சனல் ஸ்பேஸ் அவசியமா?

ஹலோ with காம்கேர் – 169 June 17, 2020 கேள்வி:  நமக்கே நமக்கான பர்சனல் ஸ்பேஸ் அவசியமா? கலைத்துறையைச் சார்ந்தவர்களில் ஒருசிலரை கவனித்துப் பாருங்கள். அவர்களின் முதல் காதலே அவர்களின் கலையாகவும், அவை சார்ந்த பணியாகவும் மட்டுமே இருக்கும். அவர்களுக்கு திருமணம் ஆகி குடும்ப வாழ்க்கை அமைந்திருந்தால் அவர்கள் மனைவியும் குழந்தைகளும் பரிதாபத்துக்கு உரியவர்களே….

Feedback – ஹலோ With காம்கேர் -168 : பதிவுகளுக்குக் குறிப்பெடுக்கும் பெரியவர்!

இறப்புக்குப் பிறகு என்னவாகும் என்ற இன்றையப் பதிவுக்கான வாழ்த்து! முகநூலில் பதிவுகளை படிப்பார்கள், லைக் செய்வார்கள், கமெண்ட் செய்வார்கள் குறிப்பெப்பது எல்லாம் வேறு லெவல். அப்படி இன்று ஆச்சர்யப்பட வைத்தவர் என் பதிவுகளின் தொடர் வாசகரும், என்னுடைய புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்து வருபவருமான திரு ஈஸ்வரமூர்த்தி நடராஜன்  அவர்கள். 80 வயதைத் தாண்டிய பெரியவர். விடியற்காலையில்…

ஹலோ With காம்கேர் -168: இறப்புக்குப் பிறகு என்னவாகும்?

ஹலோ with காம்கேர் – 168 June 16, 2020 கேள்வி:  இறப்புக்குப் பிறகு என்னவாகும்? இறப்பு. அது இயற்கையாகவோ, விபத்தாகவோ, கொலையாகவோ அல்லது தற்கொலையாகவோ இருக்கலாம். வளரும் குழந்தைகள் உள்ள குடும்பத்தில் ஒரு தாய் இறந்துவிட்டால், அந்தக் குழந்தைகளின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். அப்பா நல்லவராக இருந்து நல்லபடியாக வளர்த்தால் போச்சு. அப்படி இல்லாத…

ஹலோ With காம்கேர் -167: விரக்தியை விரட்டி அடிக்கும் யுக்தியை நீங்கள் எப்படி வளர்த்துக்கொண்டீர்கள்?

ஹலோ with காம்கேர் – 167 June 15, 2020 கேள்வி:  விரக்தியை விரட்டி அடிக்கும் யுக்தியை நீங்கள் எப்படி வளர்த்துக்கொண்டீர்கள்? இதற்கான பதிலை என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தின் மூலம் சொல்கிறேன். என்னுடைய முதல் கதை 10 வயதில் கோகுலத்தில் வெளியானது. அதனை கடிதம் மூலம் தகவல் அனுப்பி இருந்தார்கள். அந்தக்…

ஹலோ With காம்கேர் -166: அண்மையில் பார்த்து ரசித்த படம் VS பார்த்த அண்மையில் வெளியான படம்

ஹலோ with காம்கேர் – 166 June 14, 2020 கேள்வி:  நீங்கள் அண்மையில் பார்த்து ரசித்தத் திரைப்படம் என்ன? நீங்கள் பார்த்த அண்மையில் வெளியான திரைப்படம் என்ன? இன்றைய பதிவில் இரட்டை கேள்விகளுக்கான பதில். இரண்டு கேள்விகளையும் ஒருமுறைக்கு இருமுறையாக படித்துப் பார்த்துவிட்டு பதிவைப் படியுங்கள். இரண்டுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. முதலில்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon