ஜம்முனு வாழ காம்கேரின் OTP-188: நல்லவற்றை நேசிப்போமே!

  பதிவு எண்: 919 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 188 ஜூலை 7, 2021 நல்லவற்றை நேசிப்போமே! கொரோனா உச்சம் தொட்ட கொடுங்காலத்திலும் அதற்குப் பிறகான காலகட்டத்திலும், என் பதிவுகளை தொடர்ச்சியாக வாசித்து வரும் அன்பர்கள் அனைவரின் அன்புக்கும் தலைவணங்குகிறேன். ஒருசிலர் தொடர்ச்சியாக சில நாட்கள் என் பதிவுகள் பக்கம் வராமல்…

#கவிதை: ‘எவ்வளவு’ எவ்வளவுகள்?

‘எவ்வளவு’ எவ்வளவுகள்? இந்தக்  கேள்வி ஆண்களை நோக்கிய கேள்வி மட்டும் அல்ல, பெண்களை நோக்கிய கேள்வியும் கூட! எவ்வளவு தன்னம்பிக்கையானவள் எவ்வளவு தைரியமானவள் எவ்வளவு சுயமானவள் எவ்வளவு நேர்மையானவள்… ஆஹா எவ்வளவு அற்புதமான மனுஷி! . . . இப்படி ‘எவ்வளவு’ எவ்வளவுகள்? எட்டி நின்று நாம் மற்றவர்களிடம் பழகுவதைப் பார்க்கும்வரை… கிட்டே நெருங்கி அவர்களிட(மு)ம்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-187: ந(ண்)பர்கள்!

பதிவு எண்: 918 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 187 ஜூலை 6, 2021 ந(ண்)பர்கள்! நேற்றைய செய்தி! திருமணம் ஆகி கர்ப்பவதியான ஒரு பெண், ஃபேஸ்புக்கில் ஆண் குரலில் பேசி ஏமாற்றிய இரண்டு பெண்களை பத்து மாதத்துக்கும் மேலாக காதலித்து வந்திருக்கிறார். நேரில் சந்திக்காமலேயே சாட்டிங்கிலும் போனிலும் மட்டுமே பேசிப் பழகி…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-186: ‘சும்மா, மோட்டு வளையை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்காதே!

பதிவு எண்: 917 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 186 ஜூலை 5, 2021 ‘சும்மா, மோட்டு வளையை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்காதே! போனில் பேசுவது என்பது தகவல் பரிமாற்றத்துக்காக மட்டுமல்ல. பேசியபடி மற்ற வேலைகளை செய்வதற்கும் அது ஊக்கம் அளிக்கும் என சொன்னால் நம்ப முடிகிறதா? அலுவலகம் என்றாலும் வீடு என்றாலும் நடந்தபடியேதான்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-185: கஷ்டங்களைவிட அவை ஏற்படுத்தும் கழிவிறக்கமே பெருந்துன்பம்! (Sanjigai108)

பதிவு எண்: 916 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 185 ஜூலை 4, 2021 கஷ்டங்களைவிட அவை ஏற்படுத்தும் கழிவிறக்கமே பெருந்துன்பம்! என்னிடம் சில பெண்கள் போனில் பேசும்போது ‘ஆஃபீஸ் விட்டு வீட்டுக்கு வந்தால் வீட்டு வேலை சரியா இருக்கும்’ என்பதை அடிக்கடி கழிவிறக்கத்துடன் வலியுறுத்தி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். என்னவோ அவர்களுக்கு மட்டும்தான்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-184: அப்படிக்கும், இப்படிக்கும் சரியாப் போச்சு! டீல் ஓவர்

பதிவு எண்: 915 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 184 ஜூலை 3, 2021 அப்படிக்கும், இப்படிக்கும் சரியாப் போச்சு. டீல் ஓவர்! உங்கள் வீட்டில் வயதில் முதிர்ந்த பெரியவர்கள் இருக்கிறார்களா? அவர்கள் உங்களுக்கு நல்லது செய்திருந்தாலும் சரி, கெட்டது செய்திருந்தாலும் சரி, அவர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொண்டிருந்தாலும் சரி, இரவு தூங்கச்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-183: இயற்கைக்கு வசப்படுவோமே!

பதிவு எண்: 914 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 183 ஜூலை 2, 2021 இயற்கைக்கு வசப்படுவோமே! ஒவ்வொருவரின் உணர்வுகளும் ஒவ்வொரு மாதிரி. எல்லாவற்றையும் பொதுமைப்படுத்த முடியாது. ஒரு வானத்துக்கும் பூமிக்குமாய் பிரமாண்டமாய் விரிந்த பச்சை பசேலென்ற இயற்கைக் காட்சி. அதைப் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்? மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். இயற்கை…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-182: உன் தம்பிக்கும் சேர்த்து நீ தேர்வெழுத வேண்டும் என்றால்? (Sanjigai108)

பதிவு எண்: 913 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 182 ஜூலை 1, 2021 உன் தம்பிக்கும் சேர்த்து நீ தேர்வெழுத வேண்டும் என்றால்? காலையில் எழுந்ததும் நம் மனதுக்குப் பிடித்த ஒரு விஷயத்தை செய்யத் தொடங்குவதன் மூலம் அந்த நாளில் நாம் செய்யும் அத்தனை விஷயங்களிலும் ஒரு நேர்மறைத்தன்மையைப் பெற முடியும்….

#கவிதை: அறையில்லா சிறுமியின் புலம்பல்!

அறையில்லா சிறுமியின் புலம்பல்! ‘நேற்று ஃபேஸ்புக் லைவ் ஆடியோ வீடியோ ரூம் அறிமுகப்படுத்தியுள்ளது’ – செய்தி. வெர்ச்சுவல் உலகில்! ஃபேஸ்புக்கில் ஆடியோ வீடியோ ரூம்… ஏற்கெனவே டிவிட்டரில் ஸ்பேஸ் ரூம்… போதாக் குறைக்கு க்ளப் கவுஸ் வேறு… நிஜ வீட்டில்! அப்பாவுக்கு ஓர் அறை… அண்ணாவுக்கு ஓர் அறை… அக்காவுக்கு ஓர் அறை… அம்மாவும் நானும்தான்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-181: ‘அறிவுரைகள்’ – நம் பலவீனத்துக்கான பரிசு!

பதிவு எண்: 912 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 181 ஜூன் 30, 2021 ‘அறிவுரைகள்’ – நம் பலவீனத்துக்கான பரிசு! தலைமைதாங்கும் இடத்தில் இருப்பவர்களுக்கு தாங்கள் எடுக்கும் முடிவுகளிலோ அல்லது சிந்தனையிலோ குழப்பம் இருக்கக் கூடாது. அப்படியே குழப்பம் உண்டானாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளக் கூடாது. அப்படி வெளிப்படையாகக் காட்டிக்கொண்டால் அவர்களின்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon