வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[19] : அவளுக்குப் பெயர் பெண் (நம் தோழி)

அவளுக்குப் பெயர் பெண்! பெண் குழந்தைகளுக்கு அதிகமாக பாலியல் தொந்திரவுகள் ஏற்படுவது வீட்டுக்கு அடிக்கடி வந்துபோகும் நெருங்கிய உறவினர்களினாலும், நண்பர்களாலும்தான். எனவே குழந்தைகள் யாரையாவது பார்த்து பயந்தால் அவர்களை ஒதுக்கினால் அவர்களிடம் ‘என்ன மரியாதை கொடுக்க மாட்டேன் என்கிறாய். அங்கிளுக்கு ஹாய் சொல்லு… மாமாவுக்கு வணக்கம் சொல்லு… அண்ணாவுக்கு ஷேக்கன் கொடு…’ என வற்புறுத்தாதீர்கள். அவர்களுடன்…

விகடகவி – App Magazine : ‘சாதிக்கப் பிறந்தவர் காம்கேர் புவனேஸ்வரி’ நேர்காணல்! (NOV 21, 2020)

விகடகவியில்  எனது நேர்காணல்! Vikatakavi – App Magazine, Web Magazine https://vikatakavi.in/magazines/184/6526/saathikka-piranthavar-compcare-bhuvaneswar-mariasivanandam.php சாதிக்கப் பிறந்தவர்  காம்கேர் புவனேஸ்வரி!  இந்த கால குழந்தைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கணினியும், இணையமும் தகவல் சுரங்கங்களின் வாசல்களாக விரிய, அனாயசமாக அறிவென்னும் பொக்கிஷத்தை அகழ்ந்து எடுக்கிறார்கள். அதே சமயம், சென்ற வார செய்தி ஒன்று நம் கவனத்தை ஈர்த்தது. அகமதாபாத்தைச் சேர்ந்த…

ஹலோ With காம்கேர் -326: பைரட்டட் மனிதர்கள்!

ஹலோ with காம்கேர் – 326 November 21, 2020 கேள்வி: பைரட்டட் மனிதர்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பைரட்டட் (Pirated) என்றால் திருட்டு. இப்போதெல்லாம் தகவல் திருட்டு என்பது ஏதேனும் ஒரு விதத்தில் நடந்துகொண்டுதான் உள்ளது. பலரது புத்தகங்கள் PDF வடிவில் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இது குறித்து பேசும்போதெல்லாம் நான் பல கோடிகளில் தயாராகும் சினிமா…

ஹலோ With காம்கேர் -325: இறந்த பிறகும் வாழ வேண்டுமா?

ஹலோ with காம்கேர் – 325 November 20, 2020 கேள்வி: இறந்த பிறகும் வாழ வேண்டுமா? இரண்டு தினங்களுக்கு முன்னர், எம்.ஒ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் பி.ஏ. ஜர்னலிசம் படிக்கும் மாணவி செல்வி. நித்யாஸ்ரீ தன் கல்லூரி ப்ராஜெக்ட்டுக்காக என்னை நேர்காணல் செய்திருந்தார். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள். போனிலேயே ரெகார்ட் செய்துகொண்டார். நேர்காணல் செய்து…

ஹலோ With காம்கேர் -324: வருத்தி எடுக்கும் 2020! M.O.P. Vaishnav College Interview (Nov 19, 2020)

ஹலோ with காம்கேர் – 324 November 19, 2020 கேள்வி: வருத்தி எடுக்கும் 2020 என் கருத்து என்ன? 2020 – ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் என்னனென்ன என்று கேட்டால் யோசிக்காமலேயே பதில் சொல்லிவிட முடியும். கொரோனா, கோவிட், லாக் டவுன், வேலை இழப்பு, திடீர் மரணங்கள். நேற்று இந்த காலகட்டத்தைப் பற்றிய ஒரு…

ஹலோ With காம்கேர் -323: தவறு செய்பவர்கள் ஏன் தங்கள் தவறை உணர்வதே இல்லை?

ஹலோ with காம்கேர் – 323 November 18, 2020 கேள்வி: தவறு என்றால் என்ன… தவறு செய்பவர்கள் ஏன் தங்கள் தவறை உணர்வதே இல்லை? தவறு என்பது கொலை செய்வதோ, திருடுவதோ, பொய் சொல்வதோ, பெண்களை வன்கொடுமை செய்வதோ, ஏமாற்றிப் பிழைப்பதோ மட்டுமல்ல. ஒருவருக்குப் பிடிக்காது என தெரிந்தும் அவரது உணர்வுகளை சீண்டி மகிழும்…

ஹலோ With காம்கேர் -322: வாழ்க்கையில் நம் பர்சனல் ஸ்பேஸில் மற்றவர்களை ஓர் அளவுக்கு மேல் அனுமதிப்பது சரியா?

ஹலோ with காம்கேர் – 322 November 17, 2020 கேள்வி: வாழ்க்கையில் நம் பர்சனல் ஸ்பேஸில் மற்றவர்களை ஓர் அளவுக்கு மேல் அனுமதிப்பது சரியா? அண்மையில் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டு திருமண நிச்சயதார்த்தத்தை கொரோனா பிரச்சனை காரணமாக முக்கியமான சில உறவினர்களை மட்டும் அழைத்து ஒரு சிறிய கல்யாண மண்டபத்தில்…

ஹலோ With காம்கேர் -321: யார் பெயர் அற்றவர்கள்?

ஹலோ with காம்கேர் – 321 November 16, 2020 கேள்வி: நல்லவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்துக்காக வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பதும், கெடுதல் செய்பவர்கள் மகிழ்ச்சியுடனும் வளைய வருவதும் ஏன்? பொதுவாக என் மனதில் இருந்து சில மனிதர்களின் பெயர்கள் நழுவி மறைந்துவிடும். இத்தனைக்கும் நித்தம் அவர்களை ஏதேனும் ஒரு விதத்தில் நேரடியாகவோ அல்லது மீடியாக்கள் மூலமோ…

ஹலோ With காம்கேர் -320: ஒரு பெண் ஐந்தாறு ஆண்களை அடித்து துவம்சம் செய்ய முடியுமா?

ஹலோ with காம்கேர் – 320 November 15, 2020 கேள்வி: ஒரு பெண் ஐந்தாறு ஆண்களை அடித்து துவம்சம் செய்ய முடியுமா? தீபாவளி தினத்துக்கு முதல் நாளில் இருந்தே விட்டு விட்டு மழை. காலையில் இருந்தே கேபிள் இணைப்பில் ஏதோ கோளாறு. மழையைப் போலவே அந்த சிக்னலும் வந்து வந்து சென்றுகொண்டிருந்தது. எந்த சேனலும்…

ஹலோ With காம்கேர் -319: சிறப்பு தின உறுதிமொழி (resolution) எடுத்துக் கொள்வது பய(ல)னளிக்குமா?

  ஹலோ with காம்கேர் – 319 November 14, 2020 கேள்வி: சிறப்பு தின உறுதிமொழி (resolution) எடுத்துக் கொள்கிறார்களே அது பயன் அளிக்குமா? அனைவருக்கும் இனிப்பான பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துகள். பெரும்பாலானோர் இந்த வருட துவக்கத்தில் இருந்து  ‘நான் இன்னென்ன தீய பழக்க வழக்கங்களை விட்டொழிக்கப் போகிறேன்’ என்று உறுதிமொழி எடுப்பார்கள். ஒருசிலர்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon