ஜம்முனு வாழ காம்கேரின் OTP-225: ‘மேக்ரோ’ பிரச்சனைகளுக்கு ‘மைக்ரோ’ காரணங்கள்!
பதிவு எண்: 956 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 225 ஆகஸ்ட் 13, 2021 | காலை: 6 மணி ‘மேக்ரோ’ பிரச்சனைகளுக்கு ‘மைக்ரோ’ காரணங்கள்! நட்பு நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கும். ஆனால் திடீரென என்ன காரணம் என்றே தெரியாமல் விரிசல் உண்டாகிவிடும். நாமும் என்ன காரணம் என்று மண்டையை உடைத்துக்கொண்டு அலசி ஆராய்ந்துகொண்டிருப்போம்….
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-224: உங்கள் மனதுக்கு எது சரி எனப்படுகிறது என உங்களுக்கு சரியாகத் தெரியுமா?
பதிவு எண்: 955 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 224 ஆகஸ்ட் 12, 2021 | காலை: 6 மணி உங்கள் மனதுக்கு எது சரி எனப்படுகிறது என உங்களுக்கு சரியாகத் தெரியுமா? ‘பிறர் அறிவுரையை கேளுங்கள். உங்கள் மனதுக்கு எது சரி எனப்படுகிறதோ அதை செய்யுங்கள்’ என்று பொதுவாக சொல்வார்கள். ஒரு…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-223: பாராட்டில் பங்கீடு வேண்டாமே!
பதிவு எண்: 954 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 223 ஆகஸ்ட் 11, 2021 | காலை: 6 மணி பாராட்டில் பங்கீடு வேண்டாமே! யாரையாவது பாராட்ட நினைத்தால் நேரடியாக அவரை மட்டும் பாராட்டுங்கள். அவரது பாராட்டை பங்கு வைக்காதீர்கள். என்ன புரியவில்லையா? உங்கள் மகனையோ அல்லது மகளையோ பாராட்ட நினைத்தால் முழு…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-222: படிப்பு என்னதான் சொல்லிக்கொடுக்கிறது?
பதிவு எண்: 953 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 222 ஆகஸ்ட் 10, 2021 | காலை: 6 மணி படிப்பு என்னதான் சொல்லிக்கொடுக்கிறது? எங்கள் குடும்பத்தில் அடுத்தத் தலைமுறை குழந்தையின் திருமண வைபவத்துக்காக விருந்தினர்களுக்குப் பரிசளிக்க அலங்கரிக்கப்பட்ட தட்டுகளை வாங்குவதற்கு மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்றிருந்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-221: உங்களைச் சார்ந்தோரை குஷிப்படுத்துங்கள்!
பதிவு எண்: 952 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 221 ஆகஸ்ட் 9, 2021 | காலை: 6 மணி உங்களைச் சார்ந்தோரை குஷிப்படுத்துங்கள்! பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான நல்லுறவுக்கு ஆயிரம் வழிமுறைகள் இருந்தாலும் ஒரு விஷயம் உங்கள் குழந்தைகளின் மனதை எல்லா நேரங்களிலும் தொடுவதாக அமையும். ஒருசில பிடிவாதக் குழந்தைகளின் மனநிலைகூட அசைந்துக்கொடுக்கும்….
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-220: ‘50 நாட்களில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டுமா?’
பதிவு எண்: 951 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 220 ஆகஸ்ட் 8, 2021 | காலை: 6 மணி ‘50 நாட்களில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டுமா?’ ‘50 நாட்களில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டுமா?’ என்ற அறிவிப்பை கொடுத்து அதற்கான பதிலை சொல்வதாகச் சொல்லி இருந்தேன். நேர்மறை விஷயங்கள் நமக்குள்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-194: வலி இல்லாத உறக்கம்!
பதிவு எண்: 925 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 194 ஜூலை 13, 2021 வலி இல்லாத உறக்கம்! முக்கியக் குறிப்பு! இன்றைய பதிவுக்கு யாரும் பரிதாபப்பட வேண்டாம். என் உடல் நலனையும் ஆரோகியத்தையும் மிக நன்றாகவே பார்த்துக்கொள்வேன். பார்த்துக்கொள்கிறேன். இனியும் பார்த்துக்கொள்வேன். சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதையும் நான் நன்கறிவேன். நடந்த…