
ஹலோ With காம்கேர் -45: எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் காதலிக்கிறேன் என்கிறாள். எப்படி வழிநடத்துவது?
ஹலோ with காம்கேர் – 45 February 14, 2020 கேள்வி: எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் காதலிக்கிறேன் என்கிறாள். எப்படி வழிநடத்துவது? ஆலோசனைகள் சொல்வது என் முழுநேர பணியும் இல்லை. முழுநேர சேவையும் அல்ல. ஆனாலும் தவிர்க்கவே முடியாமல் சில நேரங்களில் கவுன்சலிங் கொடுப்பதிலும் கவனம் செலுத்தத்தான் வேண்டியுள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் தன்…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[11] : நன்றும் தீதும்! (நம் தோழி)
நன்றும் தீதும்! சில தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் இளம் பெண் டாக்டருக்கு நடந்த கொடுமை குறித்து ஃபேஸ்புக்கில் நான் எழுதிய எச்சரிக்கைப் பதிவுக்கு ‘அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ ஒன்றிரண்டு தீய செயல்கள் நடைபெறுவதால் ஆண்கள் எல்லோருமே கெட்டவர்களாகிவிட மாட்டார்கள்…’ என ஒரு நண்பர் பின்னூட்டமிட்டிருந்தார். அந்த ஒன்றிரண்டு கொடூரங்கள் நமக்கே நடந்துவிடலாம் என்ற பதற்றம் இல்லாமல்…

வாழ்க்கையின் OTP-19 (புதிய தலைமுறை பெண் – பிப்ரவரி 2020)
இந்த உலகம் எனக்கு சொந்தம்! தீர்வே இல்லாத பிரச்சனை என்று ஒன்று இல்லவே இல்லை! ‘உங்கள் இலக்கை எந்த வயதில் நிர்ணயித்தீர்கள்?’ என பல நேர்காணல்களில் கேட்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை கிரியேட்டிவிட்டி தான் என் திறமை. ஆனால் நான் படித்ததோ கம்ப்யூட்டர் சயின்ஸ். அடுத்தடுத்து ஆய்வு செய்து டாக்டரேட் செய்வதுதான் முதலில் எனக்கான இலக்காக இருந்தது….

ஹலோ With காம்கேர் -44: உதவி என்பது என்ன, அது எப்படி இருக்கும்?
ஹலோ with காம்கேர் – 44 February 13, 2020 கேள்வி: உதவி என்பது என்ன, அது எப்படி இருக்கும்? எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம் வருடா வருடம் பண்டிகை தினங்களில் காப்பகங்களுக்குச் சென்று அவர்களுடன் நேரத்தை செலவிடுவது வழக்கம். அன்றைய தினம் அவர்களுக்கான உணவுக்கும் நாங்கள் ஸ்பான்ஸர் செய்வது உண்டு. ஒருமுறை உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா…

ஹலோ With காம்கேர் -43: யார் பணக்காரர்?
ஹலோ with காம்கேர் – 43 February 12, 2020 கேள்வி: யார் பணக்காரர்? என் நிறுவனத்தின் 26-வது ஆண்டுவிழா நிறைவடைந்திருந்த நேரம். அப்போது எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. ‘மேடம்….நல்லாயிருக்கீங்களா…உங்கள் ஆண்டு விழாவிற்கு என்னால் வர இயலவில்லை….எப்படி நடந்தது மேடம்…. நீங்கள் தொடங்கி வைத்த டி.டி.பி சென்டர் நல்லபடியா போய்க்கிட்டிருக்கு…’ போன் செய்த…

அறம் வளர்ப்போம் 41-47
அறம் வளர்ப்போம்-41 பிப்ரவரி 10, 2020 பயம் – தைரியத்தை துரத்தும், ஊக்கத்தை அழிக்கும், செயலில் செம்மையை குறைக்கும். தேவையில்லாத பயம் நம்முடைய தைரியத்தைத் துரத்தி அடிக்கும். பயத்தினால் உண்டாகும் தைரியக் குறைவு நம்முடைய ஊக்கத்தை அழித்துவிடும். எந்த ஒரு செயலையும் பயத்துடனேயே செய்தால் அதை செம்மையாக சரியாக செய்ய முடியாது. காம்கேர் கே. புவனேஸ்வரி,…

ஹலோ With காம்கேர் -42: மிக இளம் வயதிலேயே நிறுவனம் தொடங்கிய உங்களுக்கு சவாலாக இருந்த விஷயம் எது?
ஹலோ with காம்கேர் – 42 February 11, 2020 கேள்வி: மிக இளம் வயதிலேயே நிறுவனம் தொடங்கிய உங்களுக்கு சவாலாக இருந்த விஷயம் எது? கம்ப்யூட்டர் சயின்ஸில் இரட்டைப் பட்டம் பெற்று மிக இளம் வயதிலேயே சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கியதால் அப்போது என் நிறுவனத்தில் பணியில் இருந்தவர்களும் பெரும்பாலும் என் வயதினராகவே இருந்தனர். நான்…

ஹலோ With காம்கேர் -41: விடியற்காலையில் எழுந்து படிக்க சோம்பல்படும் பிள்ளைகளை ஊக்கப்படுத்துவது எப்படி?
ஹலோ with காம்கேர் – 41 February 10, 2020 கேள்வி: விடியற்காலையில் எழுந்து படிக்க சோம்பல்படும் பிள்ளைகளை ஊக்கப்படுத்துவது எப்படி? என் பதிவுகளை தொடர்ச்சியாகப் படித்துவரும் பெரும்பாலானோருக்கு பிரம்ம முகூர்த்தத்தில் நான் எழுந்து என் அன்றாட பணிகளைத் தொடங்குவது குறித்து தெரிந்திருப்பதால் அவர்களின் மனதுக்குள் தோன்றும் ஆதங்கம் என்ன தெரியுமா? நம்மால் இப்படி பிரம்ம…

ஹலோ With காம்கேர் -40: தினமும் எழுதுவதற்கான கான்செப்ட்டுகளை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?
ஹலோ with காம்கேர் – 40 February 9, 2020 கேள்வி: தினமும் எழுதுவதற்கான கான்செப்ட்டுகளை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்? ஏற்கெனவே பலமுறை நான் சொல்லி இருப்பதைப் போல தினமும் காலையில் பிரம்ம முகூர்த்தத்திலேயே எழுந்துவிடுவேன். ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பிறகு சிறிய பிராத்தனை, பின்னர் ஒரு டம்ளர் சுடச்சுட ஃபில்டர் காபி இவற்றை முடித்துக்கொண்டு…

ஹலோ With காம்கேர் -39: யார் சொல்லும் ஜோதிடம் சரியாக இருக்கும்?
ஹலோ with காம்கேர் – 39 February 8, 2020 கேள்வி: யார் சொல்லும் ஜோதிடம் சரியாக இருக்கும்? சமீபத்தில் பொன் டிவி தமிழ் என்ற யு-டியூப் சேனலுக்கு ‘புத்தகம் ஏன் வாசிக்க வேண்டும்?’ என்ற தலைப்பில் என் வாசிப்பு அனுபவங்கள் குறித்த நேர்காணல் வெளியாகி இருந்தது. (வீடியோ லிங்க்: https://youtu.be/EpHiX2xjpGk) இந்த வீடியோவில் எங்கள்…