ஹலோ With காம்கேர் -254: எளிமையும் மனிதாபிமானமும் கைகூட என்ன செய்யலாம்?

ஹலோ with காம்கேர் – 254 September 10, 2020 கேள்வி:  எளிமையும் மனிதாபிமானமும் கைகூட என்ன செய்யலாம்? ‘நானும் என் எழுத்தும்’ என்ற புத்தகத்தில் வெளியான என் நேர்காணலில் இருந்து சில கேள்விகளும் என் பதில்களும். 1.எப்படி இவ்வளவு எளிமையாக எழுதுகிறீர்கள்? ரொம்ப சிம்பிள். என்னால் எந்த விஷயத்தையும்  எளிமையாக சொன்னால்தான் புரிந்துகொள்ள முடியும்….

ஹலோ With காம்கேர் -253: பிறர் மனதில் நமக்கான சிம்மாசனம்!

ஹலோ with காம்கேர் – 253 September 9, 2020 கேள்வி:  பிறர் மனதில் நமக்கான சிம்மாசனத்தை உருவாக்குவது எப்படி? பொதுவாகவே வீடுகளிலும் சரி அலுவலகங்களிலும் சரி ஒருசிலர் காரணமே இல்லாமல் முக்கியத்துவம் பெறுவார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அந்த இடத்தில் செல்லப் பிள்ளையாக இருப்பார்கள். நன்கு கவனித்துப் பார்த்தால் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுவதே…

ஹலோ With காம்கேர் -252: நம் பதிவுகளுக்கு லைக் போடாதவர்கள் நம்மையே லைக் செய்வதில்லையா? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 252 September 8, 2020 கேள்வி:  நம் பதிவுகளுக்கு லைக் போடாதவர்கள் நம்மையே லைக் செய்யவில்லை என்ற மனோபாவம் ஏன் வருகிறது? பப்ஜி கேம் விளையாட முடியாத சோகத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை, ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் வீட்டை விட்டு ஓட்டம், ஃபேஸ்புக்கில் நட்பு என்ற போர்வையில்…

ஹலோ With காம்கேர் -251: பூ வியாபாரிகளிடமும் தொழில்நுட்ப விழிப்புணர்வு!

ஹலோ with காம்கேர் – 251 September 7, 2020 கேள்வி:  பூ வியாபாரம் செய்பவரிடமும் தொழில்நுட்ப விழிப்புணர்வை உண்டாக்கினோம் தெரியுமா? காம்கேர்  நிறுவனம் தொடங்கிய காலகட்டத்தில் (1992-ல்) நம் நாட்டில் தொழில்நுட்பம் மெல்ல தலை காட்டத் தொடங்கி இருந்தது. முதல் ஐந்து வருடங்கள் தமிழ் ஃபாண்ட்டுகளை உருவாக்குவது, வங்கிகளுக்கு கிளிப்பர், ஃபாக்ஸ்ப்ரோ போன்ற மொழிகளில்…

ஹலோ With காம்கேர் -250: ஓவியங்களை வாசிக்க முடியுமா?

ஹலோ with காம்கேர் – 250 September 6, 2020 கேள்வி:  ஓவியங்களையும் வாசிக்க முடியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? பொதுவாக புத்தகங்களை வாசிக்கும்போது எழுத்துடன் சேர்த்து  ஓவியம், புகைப்படம், லேஅவுட், கலர் கான்செப்ட், ஆடியோ வீடியோ, பிரிண்டிங்  அத்தனையையும் சேர்த்தே வாசிப்பேன். ஓவியத்தைக் கூட வாசிப்பீர்களா என ஆச்சர்யப்படுகிறீர்களா? ஓவியத்தை ரசிக்கும்போது, ஆடியோவை…

ஹலோ With காம்கேர் -249: ஒன்றாம் வகுப்பு அட்டகாசங்கள்!

ஹலோ with காம்கேர் – 249 September 5, 2020 கேள்வி:  ஒன்றாம் வகுப்பு அட்டகாசங்கள் நினைவில் இருக்கிறதா? இந்தப் புகைப்படம் திருவாரூரில் அரசுப் பள்ளியில் நான் முதல் வகுப்பு படிக்கும்போது பள்ளிக்கூடத்தில் எடுத்தது. கீழே வலது மூலையில் புகைப்படத்துக்குக்கு போஸ் கொடுக்காமல் தூரத்தில் நின்றிருந்த என் அப்பாவை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நன்றாக உற்றுப் பார்க்கிறேன். எல்லா…

ஹலோ With காம்கேர் -248: வாழ்க்கையில் ஜெயிக்க உதவும் டிகாஷன் காபி!

ஹலோ with காம்கேர் – 248 September 4, 2020 கேள்வி:  குடிப்பதற்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் ஜெயிக்கவும் டிகாஷன் காபி உதவும். எப்படி தெரியுமா? என் அப்பா சமையலில் திறமைசாலி என்று அடிக்கடி சொல்லி இருக்கிறேன். அதைவிட சமையல் செய்யும் சமையல் அறையை சுத்தமாக வைத்துக்கொள்வதில் வல்லவர். விருந்துக்கே சமைத்தாலும் சமைத்த சுவடே இல்லாமல் சமையல்…

ஹலோ With காம்கேர் -247: சஸ்பென்ஸ் என்பது எத்தனை அழகான விஷயம் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 247 September 3, 2020 கேள்வி:  சஸ்பென்ஸ் என்பது எத்தனை அழகான விஷயம் தெரியுமா? “இந்தியன் வங்கியில் எம்.ஏ.சுப்பாராவ் என்பவர் சேர்மேனாக இருந்த சமயம், அவரது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்து மண்டபம் எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் திடீரென மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட, ‘யாராவது நல்ல ஜோதிடரைப்…

ஹலோ With காம்கேர் -246: எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்?

ஹலோ with காம்கேர் – 246 September 2, 2020 கேள்வி:  நம் செயல்கள் பிறருக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்னென்ன தெரியுமா? நம்முடைய செயல்களினால்… சிலருக்கு ‘ஆஹா, இவ்வளவுதானா வாழ்க்கை, நாமும் வாழ்ந்துப் பார்த்துவிடலாமே…’ என தன்னம்பிக்கை உண்டாகிறது. ஒரு சிலர் ‘எப்படி இவர்களால் மட்டும் இப்படி செயல்பட முடிகிறது, அவர்களுக்கு  ‘இது’ இருக்கிறது அதனால்…

ஹலோ With காம்கேர் -245: ஜெயா டிவியில் முதல் நேர்காணல் (2000)

ஹலோ with காம்கேர் – 245 September 1, 2020 கேள்வி:  எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்? இந்த கட்டுரையில் கொடுத்துள்ள ஜெயா டிவி நேர்காணல் வீடியோ 38 நிமிடங்கள். 2000-த்தில் வெளியானது. நான் காம்கேர் நிறுவனம் தொடங்கிய ஆண்டு 1992. 1992-2000 வரையிலான என் எட்டு வருட அனுபவத்தில்,  20 வருடங்களுக்கு முன்னர்(ரே)…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon