ஹலோ With காம்கேர் -167: விரக்தியை விரட்டி அடிக்கும் யுக்தியை நீங்கள் எப்படி வளர்த்துக்கொண்டீர்கள்?

ஹலோ with காம்கேர் – 167 June 15, 2020 கேள்வி:  விரக்தியை விரட்டி அடிக்கும் யுக்தியை நீங்கள் எப்படி வளர்த்துக்கொண்டீர்கள்? இதற்கான பதிலை என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தின் மூலம் சொல்கிறேன். என்னுடைய முதல் கதை 10 வயதில் கோகுலத்தில் வெளியானது. அதனை கடிதம் மூலம் தகவல் அனுப்பி இருந்தார்கள். அந்தக்…

ஹலோ With காம்கேர் -166: அண்மையில் பார்த்து ரசித்த படம் VS பார்த்த அண்மையில் வெளியான படம்

ஹலோ with காம்கேர் – 166 June 14, 2020 கேள்வி:  நீங்கள் அண்மையில் பார்த்து ரசித்தத் திரைப்படம் என்ன? நீங்கள் பார்த்த அண்மையில் வெளியான திரைப்படம் என்ன? இன்றைய பதிவில் இரட்டை கேள்விகளுக்கான பதில். இரண்டு கேள்விகளையும் ஒருமுறைக்கு இருமுறையாக படித்துப் பார்த்துவிட்டு பதிவைப் படியுங்கள். இரண்டுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. முதலில்…

ஹலோ With காம்கேர் -165: பேட்டி எடுப்பது பணியல்ல. அப்புறம் வேறென்ன?

ஹலோ with காம்கேர் – 165 June 13, 2020 கேள்வி:  பேட்டி எடுப்பது பணியல்ல. அப்புறம் வேறென்ன? பேட்டி எடுப்பதும் அதை எழுதுவதும் வேலையல்ல. அது ஒரு கலை! எழுதுவது என்பது கதை, கவிதை, கட்டுரை என்பதைத் தாண்டி இன்று நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் எழுதிக் கொட்டிவிட முடிகிறது, தொழில்நுட்ப உச்சம் தொட்ட இந்நாளில்….

ஹலோ With காம்கேர் -164: இளைய தலைமுறையினர்  உணர்வுப்பூர்வமாக  இருப்பதில்லையா?

ஹலோ with காம்கேர் – 164 June 12, 2020 கேள்வி:  இளைய தலைமுறையினர்  உணர்வுப்பூர்வமாக  இருப்பதில்லையா? யார் சொன்னது. முந்தைய தலைமுறையினரைவிட அதிகமாகவே உணர்வுப்பூர்வமாக இருக்கிறார்கள். ஆமாம். பிறர் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் என நினைப்பதில்லை. தம்முடைய உணர்வுகளை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கிறார்கள். பிறர் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட தங்கள்…

ஹலோ With காம்கேர் -163: எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அது நடந்தே தீரும்!

ஹலோ with காம்கேர் – 163 June 11, 2020 கேள்வி:  எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அது நடந்தே தீரும் என்பதற்கு உதாரணம் சொல்ல முடியுமா? சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு காதல் தம்பதியின் கதை என்னை ஆச்சர்யப்பட வைத்தது. அவர்களின் காதல் கல்லூரிக் காதலோ, அலுவலகக் காதலோ, கண்டதும் காதலோ,…

ஹலோ With காம்கேர் -162: இவ்வளவுதான் வாழ்க்கை!

ஹலோ with காம்கேர் – 162 June 10, 2020 கேள்வி:  நமக்கானவர்கள் வரும்வரை உயிரற்ற நம் உடல் கூட காத்திருக்க முடியாது தெரியுமா? எங்கள் குடும்ப நண்பர். அப்பாவுடன் பணிபுரிந்த என்ஜினியர். வசதியானவர். சென்னையில் பங்களா போன்ற தனி வீடு. சமையலுக்கும், இதர வேலைகளுக்கும் தனித்தனியாக உதவியாட்கள். அத்துடன் வீட்டுடன் இருந்து இருவரையும் கவனித்துக்கொள்ள…

#கதை: ஹலோ With காம்கேர் -161: அம்மா! நான் ஏன் படிக்கக் கூடாதா?

ஹலோ with காம்கேர் – 161 June 9, 2020 கேள்வி:  அம்மா! நான் ஏன் படிக்கக் கூடாதா? என் பெயர் ஜோதிபாலா. வீட்டில் ஜோதி.  நட்பு வட்டத்தில் ‘ஜோ’. நான் இந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதப் போகிறேன். தமிழ் டீச்சரை எனக்கு மிகவும் பிடிக்கும். படிப்பு ஒன்றுதான் வாழ்க்கைக்குத் தன்னம்பிக்கைக் கொடுக்கும்…

வாழ்க்கையின் OTP-23 (புதிய தலைமுறை பெண் – ஜூன் 2020)

மகிழ்ச்சியின் ரகசியம் மகிழ்ந்து மகிழ்விப்பதே! பிறரைப் பார்த்து அவர்களுக்கு அரசாங்க விருது கிடைக்கவில்லையே, அவர்களின் திறமைக்கு இன்னும் எங்கேயோ உயரத்தில் இருக்க வேண்டுமே, அவருக்கு வாழ்க்கை ஏன் இப்படி அமைந்துவிட்டது என பல காரணங்களை முன் வைத்து கரிசனப்படுவதுகூட ஒரு வகையில் தவறானதுதான். நம் வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களே நம் கைகளில் இல்லை எனும்போது பிறர்…

Feedback – ஹலோ With காம்கேர் -160: நேற்றைய என் பதிவு இன்றைய பதிவுக்குக் கருவானது எப்படி?

நேற்றைய என் பதிவு இன்றைய பதிவுக்குக் கருவானது எப்படி? நேற்றைய என் பதிவு மரண பயம் குறித்தும், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி பெண்மணியின் உடலை அவர்கள் உறவினர்கள் வாங்க மறுத்தது குறித்துமே. நேற்று காலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது  இரண்டு போன் அழைப்புகள். ஒருவர் திருமலைக் குமாரசுவாமி அவர்கள். மற்றொருவர் ஈஸ்வரமூர்த்தி நடராஜன்அவர்கள். இருவருமே ஃபேஸ்புக்…

ஹலோ With காம்கேர் -160: எழுத்தாளர்களின் பெற்றோரையும் கொண்டாடிப் பார்த்திருக்கிறீர்களா?

ஹலோ with காம்கேர் – 160 June 8, 2020 கேள்வி:  எழுத்தாளர்களின் பெற்றோரையும் கொண்டாடிப் பார்த்திருக்கிறீர்களா? எழுதுவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று தனக்குப் பிடித்ததை எழுதுவது. மற்றொன்று வாசகர்களுக்குப்  பிடித்ததை எழுதுவது. முன்னதில் எழுத்தாளர் தனக்கு என்னத் தெரியுமோ, தனக்கு என்ன வருமோ அதை எழுதுவார். பின்னதில் எழுத்தாளர், வாசகர்களுக்கு என்ன பிடிக்குமோ…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon