ஹலோ With காம்கேர் -75:  வாழ்க்கைக்கும் லாஜிக் உண்டா?

ஹலோ with காம்கேர் – 75 March 15, 2020 கேள்வி:  கம்ப்யூட்டர் புரோகிராமுக்கு லாஜிக் இருப்பதைப்போல் வாழ்க்கைக்கும் லாஜிக் உண்டா? தன்னுடைய தோல்விகளுக்கும் பிறரது வெற்றிகளுக்கும் காரணம் தேடித்தேடி சொல்லிக்கொண்டிருப்பவர்கள் அவர்கள் இயலாமையைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். வெற்றியோ தோல்வியோ அது அந்தந்த நேரத்துக்கான சூழல் அமைத்துக்கொடுக்கும் வாய்ப்பு என்று சொல்லலாம். நம் திறமை, படிப்பு, முயற்சி,…

வாழ்க்கையின் OTP-20 (புதிய தலைமுறை பெண் – மார்ச் 2020)

தன் சுயத்தை இழக்காமல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா? நிச்சயமாக ஜெயிக்க முடியும். தம்மைத் தாமே மதிப்பவர்களுக்கு அது சாத்தியமே. எந்த ஒரு விஷயத்தையும் நமக்கு அதில் ஈடுபாடு இல்லாமல் செய்யவே முடியாது. அலுவலக மீட்டிங், நண்பர்களின் அன்புத்தொல்லை என்று சொல்லிக்கொண்டு மது அருந்துவதையும் புகைப்பதையும் என்னவோ தங்களுக்கு அதில் உடன்பாடே இல்லாததைப் போல சொல்லி மழுப்புபவர்கள்…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[12] : சொர்க்கத்தையும் நரகத்தையும் உணர்த்துவோம்! (நம் தோழி)

சொர்க்கத்தையும் நரகத்தையும் உணர்த்துவோம்! எங்கள் அலுவலகத்தில் சிறிய மரவேலை. வந்திருந்த கார்ப்பென்டர் எனக்கு ஏற்கெனவே அறிமுகம். சென்ற வருடம் எங்கள் நிறுவனத்தில் சில மாற்றங்கள் செய்து சீரமைத்தோம். அப்போது மரவேலை முழுவதையும் அவர்தான் செய்துகொடுத்திருந்தார். அப்போது அவருடைய மகன் ப்ளஸ் டூ முடித்திருந்தார். அவர் மகனை எந்த குரூப்பில் சேர்க்கலாம் என என்னிடம் ஆலோசனை கேட்டு…

ஹலோ With காம்கேர் -74:  சாப்பாட்டில் உப்பு போல் நாம் இருப்பது சாத்தியமா?

ஹலோ with காம்கேர் – 74 March 14, 2020 கேள்வி:  சாப்பாட்டில் உப்பு போல் நாம் இருப்பது சாத்தியமா? தனித்துவமாக இருப்பது குறித்த விழிப்புணர்வே இல்லையோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு ஒரே அச்சில் வார்ப்பதைப்போல மனிதர்கள் பெருகிவிட்டார்கள். ‘என்னவோ போங்க இந்த காலத்து பிள்ளைகளுக்கு…’, ‘என்னவோ போங்க இப்போதெல்லாம்…’ என்று அங்கலாய்க்கும் முந்தைய…

ஹலோ With காம்கேர் -73: பூமாராங் விளைவு என்றால் என்ன?

ஹலோ with காம்கேர் – 73 March 13, 2020 கேள்வி:  பூமாராங் விளைவு என்றால் என்ன? அவள் பெயர் சரஸ்வதி. எட்டு வயது. சச்சும்மா என்றுதான் அவள் அப்பா கூப்பிடுவார். அவர் மர வேலை செய்து வருகிறார். அவள் பிறந்தவுடன் அவள் அம்மா ஒரு விபத்தில் இறந்துவிட அப்பாதான் அவளை வளர்த்து வருகிறார். சச்சும்மாவுக்கு…

ஹலோ With காம்கேர் -72:   எதிர்மறையான எதிர்பார்ப்புகள் நேர்மறை பலனை கொடுக்குமா?

ஹலோ with காம்கேர் – 72 March 12, 2020 கேள்வி:  எதிர்மறையான எதிர்பார்ப்புகள் நேர்மறை பலனை கொடுக்குமா? வாழ்க்கையில் எல்லாவற்றையும் நேர்மறையாகவே யோசிக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான். அப்படி நேர்மறையாகவே யோசித்துக்கொண்டிருக்கும்போது ஏதேனும் எதிர்மறையாக நடந்துவிட்டால் சட்டென உடைந்து போவதும் நாம்தான். நேர்மறையாகவே சிந்தித்துக்கொண்டிருப்பதால் நம்மைச் சுற்றி எல்லாமே நேர்மறையாகவே நடந்துவிடும் என்றெல்லாம் சொல்வதற்கில்லை….

ஹலோ With காம்கேர் -71:   தான் மட்டும் முந்தி இருப்பதுதான் வெற்றியா?

ஹலோ with காம்கேர் – 71 March 11, 2020 கேள்வி:  தான் மட்டும் முந்தி இருப்பதுதான் வெற்றியா? மற்றவர்களை நம் திறமையினால் முந்திச் செல்வதும், எதிலும் முதன்மையாக இருப்பதுமே வெற்றி என நம்மில் பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வெற்றி என்பது அதுவல்ல. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சி. நானும், ஓவியர் ஒருவரும் சிறப்பு…

ஹலோ With காம்கேர் -70:   யார் மிகவும் சந்தோஷமானவர்கள்?

ஹலோ with காம்கேர் – 70 March 10, 2020 கேள்வி:  யார் மிகவும் சந்தோஷமானவர்கள்? நாம் ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருக்க எத்தனையோ காரணிகள் இருந்தாலும் அடிப்படையாக சில விஷயங்கள் இருந்தால் ‘நிம்மதியுடன்’ கூடிய மனமகிழ்ச்சியுடன் வாழ முடியும். கடன் இல்லாமல் வாழ்க்கை நடத்துபவர்கள். வேலைக்காக குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாதவர்கள்….

அறம் வளர்ப்போம் 69-75

அறம் வளர்ப்போம்-69 மார்ச் 9, 2020 குறிக்கோள் – நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கும், சாதனைகள் புரியத் தூண்டும், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் அதிகரிக்கும் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அதுதான் நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கும். நம்முடைய குறிக்கோள்தான் நமக்கு சாதனைகள் பல புரிய வைக்கத் தேவையான உந்துதலைக் கொடுக்கும். நமக்கான…

ஹலோ With காம்கேர் -69:   தற்கொலை எண்ணம் வராமல் இருக்க உங்கள் அறிவுரை என்ன?

ஹலோ with காம்கேர் – 69 March 9, 2020 கேள்வி:  தற்கொலை எண்ணம் வராமல் இருக்க உங்கள் அறிவுரை என்ன? தற்கொலை எண்ணம் வராமல் இருப்பதற்கெல்லாம் அறிவுரை சொல்ல முடியாது. நம் எண்ணங்களை கட்டுக்குள் வைக்கப் பழகலாம். பயிற்சி எடுக்கலாம். நம் எண்ணங்களை நாம்தான் வடிவமைக்கிறோம். எல்லாம் நல்லபடியாக சென்றுகொண்டிருக்கும்வரை நம் எண்ணம் நம்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon