ஹலோ With காம்கேர் -44: உதவி என்பது என்ன, அது எப்படி இருக்கும்?

ஹலோ with காம்கேர் – 44 February 13, 2020 கேள்வி: உதவி என்பது என்ன, அது எப்படி இருக்கும்? எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம் வருடா வருடம் பண்டிகை தினங்களில் காப்பகங்களுக்குச் சென்று அவர்களுடன் நேரத்தை செலவிடுவது வழக்கம். அன்றைய தினம் அவர்களுக்கான உணவுக்கும் நாங்கள் ஸ்பான்ஸர் செய்வது உண்டு. ஒருமுறை உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா…

ஹலோ With காம்கேர் -43: யார் பணக்காரர்?

ஹலோ with காம்கேர் – 43 February 12, 2020 கேள்வி: யார் பணக்காரர்? என் நிறுவனத்தின் 26-வது ஆண்டுவிழா நிறைவடைந்திருந்த நேரம். அப்போது எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. ‘மேடம்….நல்லாயிருக்கீங்களா…உங்கள் ஆண்டு விழாவிற்கு என்னால் வர இயலவில்லை….எப்படி நடந்தது மேடம்…. நீங்கள் தொடங்கி வைத்த டி.டி.பி சென்டர் நல்லபடியா போய்க்கிட்டிருக்கு…’ போன் செய்த…

அறம் வளர்ப்போம் 41-47

அறம் வளர்ப்போம்-41 பிப்ரவரி 10, 2020 பயம் –  தைரியத்தை துரத்தும், ஊக்கத்தை அழிக்கும், செயலில் செம்மையை குறைக்கும். தேவையில்லாத பயம் நம்முடைய தைரியத்தைத் துரத்தி அடிக்கும். பயத்தினால் உண்டாகும் தைரியக் குறைவு நம்முடைய ஊக்கத்தை அழித்துவிடும். எந்த ஒரு செயலையும் பயத்துடனேயே செய்தால் அதை செம்மையாக சரியாக செய்ய முடியாது. காம்கேர் கே. புவனேஸ்வரி,…

ஹலோ With காம்கேர் -42: மிக இளம் வயதிலேயே நிறுவனம் தொடங்கிய உங்களுக்கு சவாலாக இருந்த விஷயம் எது?

ஹலோ with காம்கேர் – 42 February 11, 2020 கேள்வி: மிக இளம் வயதிலேயே நிறுவனம் தொடங்கிய உங்களுக்கு சவாலாக இருந்த விஷயம் எது? கம்ப்யூட்டர் சயின்ஸில் இரட்டைப் பட்டம் பெற்று மிக இளம் வயதிலேயே சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கியதால் அப்போது என் நிறுவனத்தில் பணியில் இருந்தவர்களும் பெரும்பாலும் என் வயதினராகவே இருந்தனர். நான்…

ஹலோ With காம்கேர் -41: விடியற்காலையில் எழுந்து படிக்க சோம்பல்படும் பிள்ளைகளை ஊக்கப்படுத்துவது எப்படி?

ஹலோ with காம்கேர் – 41 February 10, 2020 கேள்வி: விடியற்காலையில் எழுந்து படிக்க சோம்பல்படும் பிள்ளைகளை ஊக்கப்படுத்துவது எப்படி? என் பதிவுகளை தொடர்ச்சியாகப் படித்துவரும் பெரும்பாலானோருக்கு பிரம்ம முகூர்த்தத்தில் நான் எழுந்து என் அன்றாட பணிகளைத் தொடங்குவது குறித்து தெரிந்திருப்பதால் அவர்களின் மனதுக்குள் தோன்றும் ஆதங்கம் என்ன தெரியுமா? நம்மால் இப்படி பிரம்ம…

ஹலோ With காம்கேர் -40: தினமும் எழுதுவதற்கான கான்செப்ட்டுகளை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?

ஹலோ with காம்கேர் – 40 February 9, 2020 கேள்வி: தினமும் எழுதுவதற்கான கான்செப்ட்டுகளை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்? ஏற்கெனவே பலமுறை நான் சொல்லி இருப்பதைப் போல தினமும் காலையில் பிரம்ம முகூர்த்தத்திலேயே எழுந்துவிடுவேன். ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பிறகு சிறிய பிராத்தனை, பின்னர் ஒரு டம்ளர் சுடச்சுட ஃபில்டர் காபி இவற்றை முடித்துக்கொண்டு…

ஹலோ With காம்கேர் -39: யார் சொல்லும் ஜோதிடம் சரியாக இருக்கும்?

ஹலோ with காம்கேர் – 39 February 8, 2020 கேள்வி: யார் சொல்லும் ஜோதிடம் சரியாக இருக்கும்? சமீபத்தில் பொன் டிவி தமிழ் என்ற யு-டியூப் சேனலுக்கு ‘புத்தகம் ஏன் வாசிக்க வேண்டும்?’ என்ற தலைப்பில் என் வாசிப்பு அனுபவங்கள் குறித்த நேர்காணல் வெளியாகி இருந்தது. (வீடியோ லிங்க்: https://youtu.be/EpHiX2xjpGk) இந்த வீடியோவில் எங்கள்…

ஹலோ With காம்கேர் -38: மரணத்துக்கான முன்னேற்பாடுகள் அத்தனை கொடூரமானதா?

ஹலோ with காம்கேர் – 38 February 7, 2020 கேள்வி: மரணத்துக்கான முன்னேற்பாடுகள் அத்தனை கொடூரமானதா? முன்பெல்லாம் ‘நல்லது செய்தால் சொர்க்கத்துக்குப் போகலாம், தப்பு செய்தால் நரகத்துக்குத்தான் போகணும்’ என்று சொல்லி சொல்லி வளர்த்தார்கள். இப்படிச் சொன்னவர்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்துவிட்டா வந்து சொன்னார்கள். ஆனாலும் நம் மக்கள் இதையெல்லாம் நம்பினார்கள். ஓரளவுக்கு தங்கள்…

ஹலோ With காம்கேர் -37: யார் பிரபலம்?

ஹலோ with காம்கேர் – 37 February 6, 2020 கேள்வி: யார் பிரபலம்? இந்த கேள்விக்கு பதில் எனக்கு நன்கு தெரியும். முன்பே வரையறை செய்யப்பட்ட பதிலை வைத்துக்கொண்டே இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பதால் அதை அழித்துவிட்டு புதிய பதிலை பதிய வைப்பதற்கு சிரமமாக உள்ளது. ஃபேஸ்புக்கில் இரண்டு வருடம் முன்னர் எனக்கு அறிமுகம்…

ஹலோ With காம்கேர் -36: நம்முடைய செயல்பாடுகளின் மேன்மைக்கு சூழலும் ஒரு காரணமாகுமா?

ஹலோ with காம்கேர் – 36 February 5, 2020 கேள்வி: நம்முடைய செயல்பாடுகளின் மேன்மைக்கு சூழலும் ஒரு காரணமாகுமா? நாம் தினமும் செய்யும் செயல்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்போது அதனால் மற்றவர்கள் பயனடைவது நம் கவனத்துக்கு வரும்போது நமக்குள் ஓர் உத்வேகமும் உற்சாகமும் பொறுப்புணர்வும் கூடுவதுதானே இயல்பு. இதே உணர்வு ஒன்றாம் வகுப்பு, இரண்டாம்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon