பேட்டி எடுப்பவரும் சேர்ந்தே கவனிக்கப்படுகிறார்!

பேட்டி எடுப்பவரும் சேர்ந்தே கவனிக்கப்படுகிறார்! ஒருவரை நேர்காணல் செய்யும்போது நேர்காணல் செய்பவரும் சேர்ந்தே கவனிக்கப்படுகிறார். அவரது அறிவாற்றலும் கணிக்கப்படுகிறது. அவரும் சேர்ந்தே போற்றப்படுகிறார். அவரும் சேர்ந்தே உயர்கிறார். இப்போதுதானே சோஷியல் மீடியாக்கள். உடனுக்குடன் பேட்டி எடுத்தவருக்கும் நன்றி சொல்லி எல்லாம் பாராட்டுகள் கிடைக்கின்றன. 1992-ல் ஏது சோஷியல் மீடியாக்கள். அன்றில் இருந்து இன்று வரை வெளியான…

பழக்கமா? போதையா?

பழக்கமா? போதையா? ஒரு டாக் ஷோ. ஒருபக்கம் கணவனை திருத்த முடியும் என்று கூறும் பெண்கள். எதிர்பக்கம் திருத்துவது சாத்தியமே இல்லை என்று கூறும் பெண்கள். இதில் பேசுவதற்கு நிறைய வெவ்வேறு கருத்துகள் இருந்தாலும் அது குடிக்கும் பழக்கம் உள்ளவர்களை திருத்துவது முடியுமா முடியாதா என்ற கோணத்தில் சென்றுவிட்டது. ஒரு பக்கம் குடிபழக்கம் உள்ள கணவர்,…

வாசித்து மகிழ்வதும், படித்துக் கற்றுக்கொள்வதும் ஒன்றல்ல… வெவ்வேறு!

வாசித்து மகிழ்வதும், படித்துக் கற்றுக்கொள்வதும் ஒன்றல்ல… வெவ்வேறு! என் நீண்டநாள் வாசகர் ஒருவர் நான் எழுதிய தொழில்நுட்ப நூல் ஒன்றை கேட்டிருந்தார். விகடனில் பிரசுரத்தில் சொல்லி அனுப்பச் சொல்லி இருந்தேன். அந்த வாசகர் என்னிடம் போனில் பேசும்போதே கண்ணதாசன் பதிப்பகத்தில் வெளிவந்த என் நிறைய நூல்களை வாசித்திருப்பதாக சொல்லித்தான் அறிமுகப்படுத்திக் கொண்டார். விகடனில் இருந்து அவருக்கு…

செல்ஃபி!

செல்ஃபி! அதிகாலை 3 மணி அளவில் சென்னை விமான நிலையம்… அத்தனை சுறுசுறுப்பு… அங்கு இயங்கிக்கொண்டிருக்கும் உலகம் தனி அழகு… விமானத்தில் இறங்கி வந்து கொண்டிருப்பவர்கள் தங்கள் உறவுகளையும், நட்புகளையும் தேடும் கண்களுடன்… தூரத்தில் இருந்தே கை அசைத்து குதூகலத்துடன் ஓடோடி வரும் உறவுகள்… தாத்தா பாட்டிகளின் அன்பின் அணைப்பில் பேரன் பேத்திகள்… அம்மா அப்பாவின்…

மொழிபெயர்ப்பா? முழிபெயர்ப்பா? 

மொழிபெயர்ப்பா? முழிபெயர்ப்பா?  ஆன்லைன் பத்திரிகை ஒன்று. கொஞ்சம் பிரபலமானதும் கூட. அதில் சமீபத்தில் தமிழில் எழுதப்பட்டிருந்த ஒரு தொழில்நுட்பக் கட்டுரையை படித்தேன். எழுதியவர் சிறு வயது பெண்தான். இளங்கலை கம்ப்யூட்டர் சயின்ஸ் இப்போதுதான் முடித்துள்ளார் என கட்டுரையாளர் குறிப்பில் போடப்பட்டிருந்தது. அப்படிப் பார்த்தால் வயது 20, 21 க்குள்தான் இருக்க வேண்டும். அவர் பயன்படுத்தி இருந்த…

Communication makes the successful completion of any task!

Communication makes the successful completion of any task! ஒரு சின்ன கருத்து வேறுபாட்டில் என்னை அதிகம் அறிந்திராத ஒருவர் என்னிடம் ‘நீங்கள் ரொம்ப சுயநலம். உங்களுக்குத் தேவை என்றால் நான்கு முறை அழைக்கிறீர்கள். இரண்டு முறை வாட்ஸ் அப்பில் நினைவூட்டுகிறீர்கள்…’ என்றார். இத்தனைக்கும் அவர் ஒன்றும் எனக்காக மலையைத் தூக்கி வைக்கும் உதவியை…

நெஞ்சு ஒடிவதைவிட கால் ஒடிவது!

நெஞ்சு ஒடிவதைவிட கால் ஒடிவது! எழுத்தாளர் ஜெயகாந்தன் ’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலில் நாயகியின் காலை முடமாக்குவதாக காட்டியிருப்பதற்கு, ‘நெஞ்சு ஒடிவதைவிட கால் ஒடிவது குறைந்த விபத்தல்லவா?’ அதனால்தான் அப்படி கதையின் போக்கைக் கொண்டு சென்றேன் என்று அந்த நாவலின் முன்னுரையில் எழுதி இருப்பார். அந்த நாவலை முழுமையாகப் படித்திருப்பவர்களுக்கு அவர் என்ன கோணத்தில்…

தர்மங்கள் தழைத்தோங்க!

தர்மங்கள் தழைத்தோங்க! ஓவியர்: ஸ்யாம். கதை எழுதியவர்: கே. புவனேஸ்வரி கதை வெளியான பத்திரிகை: ராஜம் இந்தக் கதைக்கு ஓவியம் வரைந்தபோது ஓவியருக்கு வயது 15. இந்தக் கதை எழுதியபோது நான் கல்லூரியில் (பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்) அடி எடுத்து வைத்திருந்தேன். அப்போது ராஜம் பத்திரிகையின் ஆசிரியர் / எடிட்டர் சந்திரா ராஜசேகர் அவர்கள். இந்தக்…

பேசக் கூட லாஜிக்கா?

  பேசக் கூட லாஜிக்கா? நான் பரம்பரை மேடைப் பேச்சாளர் அல்ல. பள்ளி கல்லூரியில் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டதும் இல்லை. ஆனாலும் பார்வையாளர்கள் கூர்ந்து கவனிக்கும் அளவுக்கு பேச முடிகிறது என்றால் அதற்கு நான் பின்பற்றும் மூன்று உத்திகள்… 1. என் முன்னால் யாருமே இல்லை. பார்வையாளர் பகுதியில் மிக பிரமாண்டமான கண்ணாடி மட்டுமே…

நேரம் ரொம்ப முக்கியம்!

நேரம் ரொம்ப முக்கியம்! பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, விருது வழங்கி, வாழ்த்துரை நிகழ்த்த சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருக்கிறார்கள். என்ன நிகழ்ச்சி? யார் நடத்துவது? என்று? – விவரம் விரைவில் பதிவிடுகிறேன். அவர்கள் அனுப்பி இருந்த செய்தியில் எனக்குப் பிடித்த விஷயம் நிகழ்ச்சி நடைபெறும் நேரம். மாலை 4 to…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon