ஒரு டாக் ஷோ!

ஒரு டாக் ஷோ! ஒருபக்கம் பெற்றோர். விதவிதமான உணவை சாப்பிட விரும்புபவர்கள். மறுபக்கம் அவர்கள் வளர்த்தெடுத்த பிள்ளைகள். அவர்கள் யாரும் அறியாப் பருவத்தினரோ அல்லது டீன் ஏஜினரோ அல்ல. 30+, 40+ 50+  என வெவ்வேறு வயதினர். பெற்றோரின் உடல் நலம் காரணமாக உணவு சம்மந்தமாக தடை போடும் பிள்ளைகள். பிள்ளைகள் பெற்றோரின் உடல்கருதி அவர்களுக்கு…

ஆளுமைகள்!

ஆளுமைகள்! ஒரு சில ஆளுமைகள் நம்மிடம் நன்றாகவே பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களின் நட்பும் அன்பும்கூட அபரிமிதமாகவே இருக்கும். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் அவர்கள் நடந்துகொள்வதில் வித்தியாசம் தென்படும். அது என்னவென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்போம். நாம் ஏதேனும் தவறாக, மரியாதைக் குறைவாக நடந்துகொண்டு விட்டோமோ என்றும் குழம்பிக் கொண்டிருப்போம். பெரும்பாலும் அதெல்லாம் ஒரு காரணியாகவே இருக்காது. அப்போ…

நான் மதிக்கும் ஒரு சிலருள் நீங்களும் ஒருவர்!

நான் மதிக்கும் ஒரு சிலருள் நீங்களும் ஒருவர்! ஒரு சிலர் சொல்வார்கள் ‘நான் மதிக்கும் ஒரு சிலருக்குள்  நீங்களும் ஒருவர்’. இப்படி சொல்பவர்கள்தான் வெகு சீக்கிரம் நம்மை விட்டு விலகிச் செல்வார்கள். காரணம், அவர்கள் நம் மீது மனதுக்குள் வைத்திருக்கும் மதிப்பை நமக்கு தெரியப்படுத்துவதன் மூலம் நாமும் அவர்களைக் கொண்டாட வேண்டும் என்ற ஒரு சிறு…

அதைப் போல், இதைப் போல் அல்ல, காம்கேர் போல!

  இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், காக்னிஸண்ட், சோகோ போல அல்ல, ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ போல! 1992-ல் ஆரம்பித்த எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்துக்கு வயது 31 நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் குறித்த ஒரு ஆவணத் தொகுப்பிற்கு தேவையானதை தொகுத்துக் கொண்டிருப்பதால் அவ்வப்பொழுது கிடைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை…

காபி சூடா வேணுமா? சுத்தமான வேணுமா?

சூடான காபி வேணுமா? சுத்தமான காபி வேணுமா? பொதுவாகவே குரலை உயர்த்தி நியாயம் கேட்டால் நாம் சண்டைப் போடுவதைப் போன்ற பிம்பத்தை உருவாக்கி விடுகிறார்கள். குரலை உயர்த்தாமல் அமைதியாகக் கேட்டால் அவர்கள் சண்டைப் போடுவதைப் போன்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அமைதியான முறையில் நியாயம் பேசவே முடியாது, எனவே வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான விஷயமே நியாயத்தை…

வலி!

வலி! நமக்குப் புதிதாக அறிமுகம் ஆகும் யாராவது நம்மை காயப்படுத்தி பேசியதாக நினைத்தால் வருத்தப்பட்டு மனதுக்குள் அழுவதற்கு முன் ஒரு விஷயத்தை நினைவில் வைக்க வேண்டும். நாம்தான் காயப்பட்டிருப்போமே தவிர அவர்கள் காயப்படுத்தும் நோக்கத்தில் பேசி இருக்க மாட்டார்கள். அவர்களின் இயல்பாக இயல்புபடி பேசி இருப்பர்கள். திரும்பவும் சொல்கிறேன், இயல்புபடி பேசி இருப்பார்கள் என்றுதான் சொல்லி…

தட்ஸ் ஆல்! அவ்ளோ தான்!

தட்ஸ் ஆல்! அவ்ளோ தான்! வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககத்தில் இருந்து நேர்காணல் என சொல்லி இருந்தேன் அல்லவா? அதில் மற்றொரு கேள்வி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு தொழில்முனைவராக உங்களுக்கு பர்சனலாக பிடிக்காத விஷயம் என்ன? ஏதேனும் ஒரு வேலையை முடிக்க நேரம் அதிகம் எடுத்துக்கொண்டாலோ அல்லது முடிக்க முடியவில்லை என்றாலோ அதற்கு…

‘You have all the rights to skip my posts’

‘You have all the rights to skip my posts’ நீண்ட நாட்களாக நட்பு அழைப்பு விடுத்து பொறுமையாகக் காத்திருந்து என் பதிவுகளுக்கு நித்தம் லைக் செய்து (நட்பு அழைப்பில் இல்லாதவர்கள் லைக் மட்டுமே போட முடியும், கமெண்ட் செய்ய முடியாதபடி செட்டிங் செய்து வைத்துள்ளதால்) தங்கள் அன்பை (!) காட்டி வரும் ஒரு…

பிரசவ வைராக்கியம்!

  பிரசவ வைராக்கியம்! சில வருடங்களுக்கு முன்னர் அம்மா மருத்துவமனையில் இருந்தபோது அவரை நன்கு கவனித்துக்கொண்ட ஒரு செவிலியருக்கு ஏதேனும் செய்ய நினைத்தார். அம்மா அப்படிச் சொல்வதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அந்த நேரம் தீபாவளி நேரமாக இருந்ததாலும், அந்த செவிலியர் பேச்சு வாக்கில் தன் வீட்டின் ஏழ்மையை அம்மாவிடம் சொல்லி இருந்ததாலும் புதுப் புடவை…

யாரும் இங்கே தெய்வங்கள் அல்ல!

யாரும் இங்கே தெய்வங்கள் அல்ல! சுடிதார் தைப்பதற்காக தையல்கடைக்காரிடம் துணி கொடுத்துவிட்டு வாங்கும்போது கவனித்தால் துணியில் ஓரிடத்தில் கிழிந்திருந்தது. என்ன ஏது என விசாரித்தால் ஏற்கெனவே அப்படித்தான் கிழிந்திருந்தது என சொல்பவரிடம் ‘முன்பே கவனித்திருந்தால் போன் செய்து சொல்லி இருக்கலாமே. தைக்கவே வேண்டாம் என சொல்லி இருப்போம் அல்லவா? இந்த கிழிசல் சுடிதாரின் மேல் பக்கத்தில்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon