
திறமையை பட்டைத் தீட்டுங்கள்!
திறமையை பட்டைத் தீட்டுங்கள்! ஒரு பதிப்பகத்துக்கு நான் எழுதிய புத்தகம் வாங்குவதற்காக அழைத்தேன். நேரம் மாலை 5.00 ’ஸ்டாக் இருக்கா இல்லையான்னு பார்த்து சொல்லறேன்…’ ‘ஓகே’ ‘மேடம், ரொம்ப அர்ஜெண்டா இல்ல நாளைக்கு சொல்லட்டுமா, வீட்டுக்குக் கிளம்பணும்…’ ‘அர்ஜெண்ட் தான். பரவாயில்லை. நாளைக்கே சொல்லுங்கள். என் மொபைல் எண்ணை குறித்துக்கொள்ளுங்கள். மறக்காமல் நாளை காலை போன்…

நல்லவற்றை அதிகம் பரப்புவோம்!
நல்லவற்றை அதிகம் பரப்புவோம்! நவராத்திரி விழா ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்தேன். மொபைலில் ஏதோ ஒரு ஹேம்ஸ் ஆப்பில் கண்களை வைத்துக்கொண்டே, நான் யார், என்ன செய்கிறேன் என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்த சிறுமியிடம் நாங்கள் வெளியிட்ட அனிமேஷன் படங்களின் கிளிப்பிங்ஸ்களை என் மொபைலில் இருந்து யுடியூபில் காண்பிக்க ஆரம்பித்தபோது தன் மொபைலில் இருந்து…

சிறு பொறி பெரு நெருப்பு!
சிறு பொறி பெரு நெருப்பு! ஒரு குடும்ப நிகழ்ச்சி. குழந்தைகள், இளைஞர்கள், வயதில் பெரியோர்கள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது கல்லூரியில் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள இளம் பெண் ’ஆண்டி நீங்க கலந்துகொண்ட பொதிகை நிகழ்ச்சியை நாங்கள் எங்கள் குடும்பத்துடன் பார்த்தோம்…’ என்றாள். ‘அடடா அப்படியா?’ என்று கேட்பதுடன் நான்…

கண்ணியமான காதல், அருமையான திரைப்படம்!
கண்ணியமான காதல், அருமையான திரைப்படம்! இந்தியா, காஷ்மீர், இராணுவ வீரர்கள், ஹைத்ராபாத் இளவரசி இவற்றுடன் வெகு கண்ணியமான காதல். இத்தனை கண்ணியமாகக் கூட திரைப்படத்தை எடுக்க முடியும் என நிரூபித்துள்ளார்கள். படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் இடத்தைவிட்டு நகர விடாமல் பார்க்க வைத்தத் திரைப்படம். Simply telling Very Decent Film. காட்சி அமைப்புகள்,…

மனித நேயம்!
மனிதநேயம்! சமீபத்தைய பயணத்தில் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள நவகிரஹ கோயில்களை தரிசனம் முடித்தவிட்டுத் திரும்பும்போது அந்தந்த கோயில் வாசலில் உள்ள கடைகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுதான் நகர்ந்தோம். சில நேரம் கோயில் உள்ளே செல்லும் முன்னரேகூட பார்த்தோம். அப்போது மனதைக் கவரும் பொருட்கள் ஏதேனும் இருந்தால் வாங்கிவிட்டு பர்ஸைப் பார்த்தால் பணம் 500 ரூபாய்களாக மட்டுமே இருக்கும்,…

நாளைய நல்மரம், இன்றைய விதை!
நாளைய நல்மரம், இன்றைய விதை! எங்கள் இருப்பிடத்துக்கு அருகில் ஒரு அரசுப் பள்ளி. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக நான் கவனித்து வியக்கிறேன், கட்டுக்கோப்புடன் இயங்கி வரும் அந்தப் பள்ளியை. மாணவர்கள் யாரையும் பள்ளி முடிந்ததும் அங்கே இங்கே நின்று அரட்டை அடித்துக் கொண்டிருப்பதையும் வீண் பொழுது போக்கிக் கொண்டிருப்பதையும் பார்க்கவே முடியாது. பள்ளிக்கு கொண்டுவிடுவதற்கும், பள்ளியில்…

சின்னச் சின்ன விஷயங்களுக்கு!
சின்னச் சின்ன விஷயங்களுக்கு! நகைக்கடையை மிஞ்சும் அளவுக்கு பிரமாண்டமான வடிவமைப்பில் தமிழகம் முழுவதும் பலகிளைகள் கொண்ட மொபைல் விற்பனை நிலையம். உள்ளே சென்றதும் கைகூப்பி வணக்கம் சொல்லி அழைப்பதில் இருந்துத் தொடங்கி சீருடை அணிந்துகொண்டு துறுதுறுவென வேலை செய்துகொண்டிருந்த இளம் ஆண்களும் பெண்களும் ‘அட’ போட வைத்தார்கள். கடை முழுவதும் அடர்ந்த குளிர்ச்சி. பரவலான கூட்டம்….

காலம் செய்யும் மாயம்!
காலம் செய்யும் மாயம்! எங்கள் சிறு வயதில் வீட்டுக்கருகில் வசித்த, தற்போது பதினைந்து பதினாறு வயதில் மகன் இருக்கும் என்னுடன் படித்த ஒரு மாணவி, வீட்டுக்கு வந்திருந்தாள், திருமண செய்தியுடன். அப்போது அவள் எங்கள் குடும்ப உறுப்பினர் போல நன்றாக பழகுவாள். எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவாள். என் பெற்றோரின் பணி நிமித்த இடமாற்றல் காரணமாக…

ஒப்பீடு!
ஒப்பீடு! ஒரு வாசகியின் போன் கால். ’இன்று ஒரு தகவல் போல நீங்க நல்லா எழுதறீங்க… ஆனா தென்கச்சி சுவாமிநாதன் ஐயா போல கொஞ்சம் காமெடியா இருந்தா நல்லா இருக்கும். ரொம்ப சீரியஸா சொல்றீங்க விஷயங்கள…’ ‘நன்றி… யாரையும் யாரோடும் ஒப்பிடுவது சிறப்பாக இருக்காது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு டிஸைன். உங்களைப் போல் உங்கள் பிள்ளைகள்…

ஒரு டாக் ஷோ!
ஒரு டாக் ஷோ! ஒரு பெண் தன் கணவனுக்கு ஏபிசிடி கூட தெரியாது என்று சாதாரணமாக வீட்டில் பேசுவதைப்போல் பேசிவிட அதைவைத்து அந்த அம்மாவை வில்லி போலவும் அந்தக் குழந்தையின் அப்பாவை ஹீரோ போலவும் ஆக்கி அப்பாவையும் மகளையும் நெகிழ்ச்சியான இணைப்புக்குள் கொண்டு சென்றதுதான் நேற்றில் இருந்து சமூக வலைதளத்தின் பேசுபொருள். TRP-க்காக அதற்காக இதற்காக…