பிள்ளை பாசம்!

கார் ஹைவேயில் பறந்து கொண்டிருந்தது. நெடுந்தூரப் பயணம். கார் டிரைவர் முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணிடம், ‘என் பொண்ணுகூட உங்களை மாதிரித்தான் ரொம்ப பாசமா இருக்கும்…’ என நெகிழ்ச்சியாக சொல்கிறார். அந்தப் பெண் வியந்து, ‘இந்த முறைதான் என்னை பார்க்கிறீர்கள்… அதற்குள் எப்படி நான் பாசமாக இருப்பதாகச் சொல்கிறீர்கள்?’ என கேட்கிறார். அதற்கு அந்த டிரைவர்…

உழைப்பால் உயர்ந்தவர்!

உழைப்பால் உயர்ந்தவர்! ஞாயிறு மாலை. அழைப்பு மணி அடிக்க மாஸ்க் அணிந்து கொண்டு கதவைத் திறந்தேன். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் சிரித்த முகத்துடன் சைகையால் வணக்கம் வைத்த நபரின் முகத்தை ஒத்த பல முகங்கள் மனதுக்குள் வந்து சென்றன. ‘சாரி மேடம், மாஸ்க் போடலையே நான், பரவாயில்லையா?’ என கேட்டபோதுதான் அந்த முகமும் குரலும்…

தாயும் தாயுமானவரும்!

#Mothersday அனைத்துத் தாய்களுக்கும், தாயுமானவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்! என் தாய்: சில வருடங்களுக்கு முன்னர் ஒரு ப்ராஜெக்ட்டின் போது ஒரு கிளையிண்ட் நிறுவனத்துடன் ஒரு சிறு பிரச்சனை. அதற்கு நல்ல முறையில் தீர்வு உண்டாக்க நான் முயற்சித்துக்கொண்டிருக்கும்போது அந்த நிறுவனத்தின் ப்ராஜெக்ட் ஹெட் ‘முள் மேல் சேலை விழுந்தாலும், சேலை மேல் முள் விழுந்தாலும் சேலைக்குத்தான்…

வெள்ளத்தனைய மலர் நீட்டம் – இதற்குத்தானா?

வெள்ளத்தனைய மலர் நீட்டம் – இதற்குத்தானா? நடுத்தர குடும்பஸ்தர் ஒருவர் தன் மகனை கஷ்டப்பட்டு படிக்க வைத்து மேல் படிப்புக்காக அயல்நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் என் கிளையிண்ட் நிறுவனத்தில் ஆஃபீஸ் அசிஸ்ட்டெண்ட்டாக பணியில் இருக்கிறார். அவர் மகனும் நன்றாகவே படித்துக்கொண்டிருக்கிறார். அது பிரச்சனை இல்லை இங்கு. ‘ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?’ என அவர் கேட்டதால்…

எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?

எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? வாட்ஸ் அப்பில் பிடிஎஃப் டாக்குமெண்டாக ஒரு ஃபைல் வந்து விழுந்ததை மொபைல் போன் சிணுங்கியது. யார் என்ன ஏது எதுவும் தனித்தகவலாக சொல்லவில்லை. என்ன என்று பார்க்கலாம் என திறந்து பார்த்தால் ஐடி துறையில் சில வருடங்கள் அனுபவமுள்ள இளைஞர் ஒருவர் வேலைக்காக விண்ணப்பித்திருந்தார். இவர்களின் கல்வி அறிவும், பணி அனுபவமும்…

உக்ரைன் போர்!

உக்ரைனில் உள்ள 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் ராணுவத்திடம் வந்து ஆயுதங்களை பெற்று சண்டையிட அதிபர் உத்தரவிட்டுள்ளார். பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்! – செய்தி. எங்கோ நடக்கும் போரை பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்க்கவே நமக்கு வேதனையாக இருக்கிறதே,  நேரடியாக போரில்…

தொழில்நுட்ப_இங்கிதங்கள்

#தொழில்நுட்ப_இங்கிதங்கள் மற்றவர்களின் பாராட்டை பெறுவது எப்படி? நான் என்ன செய்தாலும் பாராட்டு கிடைப்பதில்லையே என ஒருவர் கேட்டார். பாராட்டு பெறுவதெல்லாம் பெரிய விஷயமா? சின்ன சின்ன பண்பான செயல்களில் கூட மற்றவர்களை கவர முடியும். உதாரணத்துக்கு ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்புகிறீர்கள். ஏதோ ஒரு காரணத்துக்காக டெலிட் செய்கிறீர்கள். பின்னர் உங்கள் வேலையை கவனிக்கச்…

வெர்ச்சுவல் நட்புகள்!

#தொழில்நுட்ப இங்கிதங்கள்! உங்களிடம் நன்றாக பேசிக்கொண்டிருப்பபர்கள் திடீரென உங்களை ஒதுக்கும்போது இரண்டு விஷயங்களை ஆராய வேண்டும். 1. நேரடியாக உங்களால் அவர் ஏதேனும் பாதிக்கப்பட்டிருக்கிறாரா? நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் காயப்படுத்தி இருக்கிறீர்களா? 2. உங்களுக்கு ஒத்துவரவில்லை என உங்கள் நட்பில் இருந்து நீங்கள் துண்டித்தவர் அந்த நண்பருடன் தொடர்பில் இருந்து, அவர் வேண்டுமென்றே உங்கள்மீது…

ஹலோ With காம்கேர் -189: வீட்டு வாடகை மட்டுமே வருமானமா? (sanjigai108.com ஜூலை 8, 2020)

ஹலோ with காம்கேர் – 189 July 7, 2020 கேள்வி: வீட்டு வாடகையை மட்டுமே வருமானமாகக் கொண்டிருப்பவர்கள் என்ன செய்வார்கள்? அந்த தாத்தா பாட்டிக்கு வயது எழுபதைக் கடந்திருக்கும். அவர்கள் வசிக்கும் வீட்டின் மாடியில் ஒரு குடித்தனம் உண்டு. கணவன் அச்சு புத்தகங்களை பிரிண்ட் செய்யும் அச்சகத்திலும், மனைவி ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தில்…

ஹலோ With காம்கேர் -156:  பசிக்கிறது என்று சொன்னது ஒரு குற்றமா? (குமுதம்: ஜூன் 17, 2020)

ஹலோ with காம்கேர் – 156 June 4, 2020 கேள்வி:  பசிக்கிறது என்று சொன்னது ஒரு குற்றமா? இப்போது எனக்குப் பசிக்கிறது. என்னவோ தெரியலை. வழக்கமாக இந்த நேரத்துக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்துவிடும் அம்மா இன்று சாப்பாடே தரவில்லை. ‘பசி வயிற்றைக் கொல்கிறது. ஏதேனும் சாப்பிடக் கொடும்மா’ கெஞ்சிப் பார்த்துவிட்டேன். ம்ஹூம், அவள் கேட்பதாக…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon