#Ai: விருது வாங்கும் வயதான சிறுவன்!

விருது வாங்கும் வயதான சிறுவன்! சென்ற பதிவில் என் புகைப்படம் எதையுமே நான் கொடுக்காமல் என்னை வரைந்து கொடுக்க சொன்னதற்கு ஏஐ புரிந்து கொண்டு மிக சரியாக (சென்ற பதிவை பார்க்கவும். Link in comment) வரைந்து தந்தது அல்லவா? இன்று ஒரு சிறுவன் ஒரு புத்தகம் எழுதி இருப்பதாக வரையச் சொன்னேன். ஏஐயும் சிரமேற்கொண்டு…

#Ai: மே(லா)ஜிக் செய்யும் ஏஐ!

மே(லா)ஜிக் செய்யும் ஏஐ! ‘காம்கேர் புவனேஸ்வரி எழுதிக் கொண்டிருப்பதைப் போல் படம் வரைந்து தா’ என ஏஐயிடம் கேட்டதற்கு, ஏஐ  வரைந்து கொடுத்த படத்தைப் பாருங்கள் (இடப்பக்கம்). என் புகைப்படம் எதையும் மாடலுக்காக ஏஐக்குக் கொடுக்கவில்லை. ஆனால் அது எப்படி என் உருவத்தை வரைந்து கொடுக்க முடியும், அதற்கு எப்படி என்  உருவம் தெரியும் என…

#Ai : நம் தகவல்கள் பரிசோதனைக்கு!

நம் தகவல்கள் பரிசோதனைக்கு! Ai காம்கேர் கே. புவனேஸ்வரி! எனக்கு இந்த கெட் அப் மிகவும் பிடித்துள்ளது. பொருத்தமாகவும் இருப்பதாக தோன்றுகிறது. நம் மக்களுக்கு Ai குறித்த விழிப்புணர்வு 2023 க்கு பிறகுதான் ஆரம்பித்துள்ளது. இதே துறையில் 33 வருடங்களாக இயங்கி வரும் நான் எங்கள் காம்கேரில் 1992 ல் இருந்தே Ai குறித்த பல…

#Ai : இடது கையால் எழுதும் மனிதரின் படத்தை வரையச் சொன்ன மோடிஜியின் Ai உரை!

இடது கையால் எழுதும் மனிதரின் படத்தை வரையச் சொன்ன மோடிஜியின் Ai உரை! எழுதியவர்: காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர், காம்கேர் சாஃப்ட்வேர் தொடர்புக்கு: வாட்ஸ் அப் – 9444949921 இந்தக் கட்டுரையை முழுமையாகவோ அல்லது இதிலோர் பகுதியையோ தங்கள் பத்திரிகையிலோ அல்லது வேறெதேனும் ஊடகத்திலோ பயன்படுத்த நினைப்பவர்கள் என்னை தொடர்பு கொண்டு உரிமை பெற்று…

#Ai: ஏஐ ப்ராம்ப்ட்டிங்!

எங்கள் காம்கேரில் என் அறையில் நான் கோபமாக இருப்பதாக Prompt கொடுத்து, என் புகைப்படத்தையும் கொடுத்து வரையச் சொன்னேன். அதற்கு Ai வரைந்து கொடுத்த படம். கோபத்தில் கன்னங்களும் காதுகளும் சிவக்கும்படி ப்ராம்ப்ட் கொடுத்திருந்தேன். அருமையாக வரைந்து கொடுத்துள்ளது. Ai – இடம் ப்ராம்ப்ட் கொடுத்து வேலை வாங்குவது எப்படி என்பது குறித்து புத்தகம் தயார்…

#Ai: Meta Ai, நான் யார் சொல்!

Meta Ai, நான் யார் சொல்! வாட்ஸ் அப்பிலும், மெசஞ்சரிலும் Meta Ai வந்த பிறகு முதன் முதலில் அதனிடம் கேட்கப்படும் கேள்வி 90% என்னவாக இருக்கிறது தெரியுமா? அவரவர்கள் பெயரை கொடுத்து ‘இது யார்? இவரைப் பற்றி சொல்’ என்பதாகவே இருக்கிறது. மனிதர்களுக்கு தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது….

#Ai: புரோகிராம் எழுதத் தெரியாதவர்கள் Ai பயன்படுத்த முடியுமா?

புரோகிராம் எழுதத் தெரியாதவர்கள் Ai பயன்படுத்த முடியுமா? வங்கியில் பணிபுரியும் ஒரு அன்பரின் கேள்வி: எங்கள் வங்கியில் எல்லா துறைகளிலும் பணிபுரிபவர்களிடமும் ஒரு சர்வே எடுத்துள்ளார்கள். அதில் ‘உங்களுக்கு Ai அப்டேட் செய்துகொள்ள விருப்பமா? Ai குறித்து உங்களுக்கு என்ன தெரியும் என்பதை சுருக்கமாக ஓரிரு வரிகளில் சொல்லவும்’ என கேட்டிருந்தார்கள். எனக்கு புரோகிராம் எழுதத்…

#Ai: 57 வயதில் Ai படிக்க முடியுமா?

57 வயதில் Ai படிக்க முடியுமா? என் புத்தகங்களை படித்து பயன்பெற்றுவரும் ஒரு அன்பர் வாட்ஸ் அப்பில் கேட்டிருந்த கேள்வி. பலருக்கும் பயன்படும் என்பதால் பொதுவெளியில் பகிர்ந்துள்ளேன். என் வயது 57. நான் ஏஐ புத்தகம் வாங்கி படித்து தேர்ச்சி பெற கம்ப்யூட்டரில் அடிப்படை தகுதி என்ன வேண்டும்? மேலும் நான் பி.காம் படித்துள்ளேன். இப்போது…

#Ai: ஏஐ என்பது ஏஒன் சப்ஜெக்ட் தான்!

நேற்று வந்த தொலைபேசி அழைப்பிலும் A1 புத்தகம் வேண்டும் என்றே கூறினார் அந்த இளைஞர். இவர் மட்டுமல்ல, பெரும்பாலானோர் Ai ஐ A1 என்றே சொல்கின்றனர். இதனால்தான் நான் Ai என்பதை எழுதும்போதெல்லாம் A ஐ ஆங்கில பெரிய எழுத்திலும், i ஐ ஆங்கில சிறிய எழுத்திலும் எழுதுகின்றேன். ஏஐ என்பது ஏஒன் ஆன சப்ஜெக்ட்…

#Ai: Respect Knowledge!

சிலர் தங்கள் துறையில் Ai ஐ எப்படி பயன்படுத்துவது என்று நட்பு ரீதியில் ஆலோசனை கேட்கிறார்கள். ‘ஜஸ்ட் லைக் தட்’ பதில் சொல்லி கடந்து விட முடியாது. ஏனெனில் Ai ஒரு கடல். ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த நெட்வொர்க் Ai. எனவேதான் நான் தயவு தாட்சண்யம் பார்க்காமல் அவர்களுக்கு 3 வழிகளை சொல்கிறேன். நான்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon