
#AI : படைப்பாளியாகும் செயற்கை நுண்ணறிவு!
படைப்பாளியாகும் செயற்கை நுண்ணறிவு (Generative AI) எழுத்தும், ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் ‘இதுதான் செயற்கை நுண்ணறிவு’ என்றெல்லாம் தெரியாத, தொழில்நுட்பம் அறியாத நம்மில் பலரும் அதன் பயனை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். நம் மொபைல் திரையில் நம் முகத்தைக் காட்டினால் அன்லாக் ஆகி உள்ளே செல்வது, ஓடிடி தளங்களில் நாம் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்காகத்…