ஹலோ With காம்கேர் -242: கொசுவைக் கூட அடிக்க மனம் வராத சிலர் சக மனிதர்களிடம் குரூரமாக நடந்துகொள்வது ஏன்?
ஹலோ with காம்கேர் – 242 August 29, 2020 கேள்வி: கொசுவைக் கூட அடிக்க மனம் வராத சிலர் சக மனிதர்களிடம் குரூரமாக நடந்துகொள்வது ஏன்? ஈ, எறும்பு, கொசு இவற்றைக் கூட துன்புறுத்தாத இளகிய(!?) மனம் படைத்தவர்கள் சக மனிதர்களிடம் குரூரமாக நடந்துகொள்வது வியப்பாக இருந்தாலும் அதன் பின்னணியிலும் ஓர் உளவியல் உள்ளது….
ஹலோ With காம்கேர் -241: கோபத்தினால் உண்டாகும் டென்ஷனை குறைத்துக்கொள்வது எப்படி?
ஹலோ with காம்கேர் – 241 August 28, 2020 கேள்வி: கோபத்தினால் உண்டாகும் டென்ஷனை குறைத்துக்கொள்வது எப்படி? பல வருடங்களுக்கு முன்னர் பத்திரிகைத் துறையில் பணியில் இருந்த ஒருவர் நேற்று போன் செய்து நலன் விசாரித்தார். அந்த காலகட்டத்தில் அவர் என்னை அவர் பேட்டி எடுத்திருக்கிறார். நடுவில் கொஞ்ச காலம் வெளிநாட்டில் ஆங்கில பத்திரிகையில்…
ஹலோ With காம்கேர் -240: உங்கள் வாழ்க்கையில் பட்டாம்பூச்சிகள் பறக்க வேண்டுமா? (Sanjigai108.com)
ஹலோ with காம்கேர் – 240 August 27, 2020 கேள்வி: உங்கள் வாழ்க்கையில் பட்டாம்பூச்சிகள் பறக்க வேண்டுமா? எங்கள் நிறுவன தொழில்நுட்ப கிளையிண்ட்டுகளுக்கு என பிரத்யோகமான வாட்ஸ் அப் குழு ஒன்றை வைத்துள்ளோம். அதில் என் பதிவுகளை பகிர்வது வழக்கம். இன்றைய பதிவை படித்துவிட்டு என் கிளையிண்ட் ஒருவர் போன் செய்திருந்தார். அவர் ஃபேஸ்புக்கில்…
ஹலோ With காம்கேர் -239: சில நேரங்களில் சில கேள்விகள். பதில் என்ன?
ஹலோ with காம்கேர் – 239 August 26, 2020 கேள்வி: சில நேரங்களில் சில கேள்விகள். பதில் என்ன? வெகுளித்தனம், வியப்பு, வெற்றி தோல்வி குறித்து சில வருடங்களுக்கு முந்தைய ஒரு பத்திரிகை நேர்காணலில் நான் சொன்ன பதில். நீங்கள் செய்த சின்ன வயது வெகுளித்தனம்? என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் 24 மணி நேர…
ஹலோ With காம்கேர் -238: ‘Independent Girl’ என்ற பட்டத்துக்கு என்ன அர்த்தம்?
ஹலோ with காம்கேர் – 238 August 25, 2020 கேள்வி: ‘Independent Girl’ என்று எனக்குக் கொடுத்த பட்டத்துக்கு என்ன அர்த்தம்? நேற்று முன்தினம் ‘எப்படி இருந்த சென்னை?’ என்று நான் எழுதிய பதிவில், சென்னையில் என் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸின் இறுதி செமஸ்டர் ப்ராஜெக்ட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (IOC)…
ஹலோ With காம்கேர் -237: உடலை சார்ஜ் செய்கிறோமா?
ஹலோ with காம்கேர் – 237 August 24, 2020 கேள்வி: மொபைலை சார்ஜ் செய்வதைப் போல் உடலை சார்ஜ் செய்கிறோமா? கொரோனா காலத்தின் தொடக்கத்தில் இருந்தே மருத்துவர்கள் நம் எல்லோருக்கும் பரிச்சயமான SMS என்ற வார்த்தையின் மூலம் ‘நாம் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும்?’ என்பதை விளக்கி வந்தார்கள். S- Sanitizer. கைகளை சானிடைசர்…
ஹலோ With காம்கேர் -236: எப்படி இருந்த சென்னை?
ஹலோ with காம்கேர் – 236 August 23, 2020 கேள்வி: எப்படி இருந்த சென்னை? நேற்று (ஆகஸ்ட் 22, 2020) சென்னைக்கு பிறந்த நாள். நான் சென்னைக்கு வந்த ஆண்டு 1992. அப்பா அம்மாவின் பணியிட மாற்றல் காரணமாக இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களில் வசிக்கும் அருமையான வாய்ப்பு. ஊருக்கு ஒன்றாக பள்ளிப் படிப்பு. வெவ்வேறு…
ஹலோ With காம்கேர் -235: எங்கள் பிள்ளையார் ‘நம்பிக்கைப் பிள்ளையார்’ ஆனது எப்படி?
ஹலோ with காம்கேர் – 235 August 22, 2020 கேள்வி: எங்கள் பிள்ளையார் ‘நம்பிக்கைப் பிள்ளையார்’ ஆனது எப்படி? பொதுவாகவே நாம் எல்லோருமே விநாயகரை வணங்காமல் எந்த ஒரு பூஜையையும் ஆரம்பிப்பதில்லை. அதுவும் அவருக்கே பூஜை என்றால் கேட்கவா வேண்டும் கொண்டாட்டத்துக்கு. குழந்தைகளுக்குக்கூட பிள்ளையாரைப் பிடித்துப் போவதற்குக் காரணம் அவரது தும்பிக்கையும், பெரிய வயிறும்,…
ஹலோ With காம்கேர் -234: நட்புகள் சொல்லும் ‘பர்சனல் விஷயங்களில் தலையிடுவதில்லை’ என்பதற்கு என்ன அர்த்தம்?
ஹலோ with காம்கேர் – 234 August 21, 2020 கேள்வி: நட்புகள் சொல்லும் ‘பர்சனல் விஷயங்களில் தலையிடுவதில்லை’ என்பதற்கு என்ன அர்த்தம்? ஒருமுறை என்னிடம் ஒரு தனி நபருக்காக நிதி சேகரிக்கக் கேட்டு வந்தவருக்கு நான் சொன்ன பதில் இந்தப் பதிவின் ஊடாக உள்ளது. உயிர் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை நன்கு உற்று…
ஹலோ With காம்கேர் -233: சேவை Vs சேவை மனப்பான்மை
ஹலோ with காம்கேர் – 233 August 20, 2020 கேள்வி: சேவைக்கும், சேவை மனப்பான்மைக்கும் என்ன வித்தியாசம்? சேவை செய்வது என்பது நேரடியாக பணமாகவோ, பொருளாகவோ அல்லது உழைப்பாகவோ இந்த சமுதாயத்துக்கு தங்கள் பங்களிப்பைக் கொடுப்பது. சேவை மனப்பான்மையுடன் செயல்படுவது என்பது தாங்கள் செய்யும் ஒவ்வொரு பணியையும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நேர்மையாக சரியாக செய்வது….