ஹலோ With காம்கேர் -348: சின்ன சின்ன மாற்றம் சிறகடிக்கும் உற்சாகம்!
ஹலோ with காம்கேர் – 348 December 13, 2020 கேள்வி: சின்ன சின்ன மாற்றங்களில் சிறகடிக்கும் உற்சாகத்தைப் பெறுவது எப்படி? விடியற்காலையில் நாம் நம் வழக்கமான பணிகளை தொடங்கும் முன்னர் நமக்குப் பிடித்த பணியை செய்வதன் மூலம், யோகாவும் தியானமும் செய்துவிட்டு நாளை தொடங்குபவர்கள் சொல்லும் பலனை கிடைக்கப் பெறலாம். அதாவது நாள் முழுவதும்…
ஹலோ With காம்கேர் -347: உங்கள் அனுபவங்களை பிறருக்கு பாடமாக்கலாமா?
ஹலோ with காம்கேர் – 347 December 12, 2020 கேள்வி: உங்கள் அனுபவங்களை பிறருக்கு பாடமாக்கலாமா? வயதில் பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகளை அவர்கள் வாழ்க்கையில் பின்பற்றி இருப்பார்களா என எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? எனக்குத் தெரிந்து சொந்தமாக ஒரு அச்சு பத்திரிகை நடத்தி வரும் எடிட்டர் ஒருவர் ‘குழந்தைகளை எப்படி சந்தோஷமாக வைத்துக்கொள்வது?’ என…
ஹலோ With காம்கேர் -346: பிரச்சனைகளை பகிர்வதில் உள்ள உளவியல் சிக்கல்கள்! (Sanjigai108.com)
ஹலோ with காம்கேர் – 346 December 11, 2020 கேள்வி: பிரச்சனைகளை பகிர்வதில் உள்ள உளவியல் சிக்கல் என்ன? இரண்டு நாட்களாய் தற்கொலை செய்துகொண்ட தொலைக்காட்சி சீரியல் நடிகை சித்ரா குறித்த தகவல்கள்தான் சமூக வலைதளங்களில். யாரேனும் தற்கொலை செய்துகொண்டுவிட்டால் பொதுவான ஆலோசனையாக இருப்பது எது தெரியுமா? ‘நெருக்கமான ஒரிருவரிடமாவது மனசு விட்டு பேசியிருக்கலாம்’…
ஹலோ With காம்கேர் -345: சாதனைகளுக்கும், வேதனைகளுக்குமான அளவுகோல்?
ஹலோ with காம்கேர் – 345 December 10, 2020 கேள்வி: சாதனைகளுக்கும், வேதனைகளுக்கும் அளவுகோல் ஏதேனும் உண்டா என்ன? வலிகளில் சிறியதென்ன… பெரியதென்ன… ஒரு சிலர் தங்கள் பிரச்சனையை பிறரிடம் பகிரும்போது ‘இதெல்லாம் ஒரு கஷ்டமா… நாங்கள் படாத கஷ்டமா’ என்று சர்வ சாதாரணமாக சொல்வார்கள். இன்னும் ஒருசிலர் ‘நாம் எப்படி வாழ்கிறோமோ அதற்கேற்பத்தான்…
ஹலோ With காம்கேர் -344: ‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’ (Sanjigai108.com)
ஹலோ with காம்கேர் – 344 December 9, 2020 கேள்வி: ‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’ என்ற கீதையின் வாக்கிற்கேற்ப வாழ முடியுமா? கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற கீதையின் வாக்கை நான் என் வாழ்க்கையில் எப்படி செயல்படுத்துகிறேன் என்று முதலில் சொல்லி விடுகிறேன். நான் எடுத்துக்கொண்ட என் பணியை, அது எனக்கானதாக…
#கதை: ஹலோ With காம்கேர் -343: ஒரு கதை இத்தனை தாக்கத்தை உண்டு செய்யுமா?
ஹலோ with காம்கேர் – 343 December 8, 2020 கேள்வி: ஒரு கதை இத்தனை தாக்கத்தை உண்டு செய்யுமா? நேற்றைய பதிவில் ‘பெண்களின் பணிச்சுமை’ குறித்து ஒரு சிறுகதை எழுதி இருந்தேன். என்றுமில்லாத அளவுக்கு நிறைய பின்னூட்டங்கள். அதிலும் குறிப்பாக அந்தக் கதையில் வருகின்ற இளம் பெண் குறித்து. இந்த காலத்து பெண்கள் உயர்கல்வி,…
#கதை: ஹலோ With காம்கேர் -342: பெண்கள் டிமாண்ட் செய்யக் கூடாதா?
ஹலோ with காம்கேர் – 342 December 7, 2020 கேள்வி: பெண்கள் டிமாண்ட் செய்யக் கூடாதா? இப்போதெல்லாம் வழக்கமான சமையல் சாப்பாடு, வீட்டு வேலை, அலுவலக வேலை என அவளுக்கும் வாழ்க்கையில் வெறுப்பு தட்டுகிறது. மகள் கல்லூரி படிப்பின் கடைசி வருடம். முடித்துவிட்டால் வேலைக்கு சென்றுவிடுவாள். மகன் பள்ளிப் படிப்பின் கடைசி வருடம்….
#கதை: ஹலோ With காம்கேர் -341: கடந்து வந்த பாதையை அவமதிப்பதா? (Sanjigai108.com)
ஹலோ with காம்கேர் – 341 December 6, 2020 கேள்வி: கடந்து வந்த பாதையை அவமதிப்பதா? ஒரு மாபெரும் கலைஞர் ஒருவரை அருகில் இருந்து சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது அன்றைய ரயில் பயணத்தில் அவனுக்கு. மீடியாக்களினால் கொண்டாடப்படும் கலைஞர் அவர். அவனுக்கு எதிர் சீட்டில் மிக அருகாமையில் ஒரு புத்தகம் படித்துக்கொண்டு அவனைப்…
ஹலோ With காம்கேர் -340: ‘கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் முயற்சி’
ஹலோ with காம்கேர் – 340 December 5, 2020 கேள்வி: ‘கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் முயற்சி’ என்ற பக்குவத்தைப் பெறுவது எப்படி? நேர்மறையாக சிந்திப்பது என்பது வலுக்கட்டாயமாக நாம் சந்தோஷமாக இருப்பதைப் போல வெளிக்காட்டிக்கொண்டு ‘என்னை எதுவும் அசைக்க முடியாதுப்பா’ என வெளிவார்த்தைக்காக பெருமை பேசுவது கிடையாது. அப்படி இருப்பது உள்ளுக்குள் மேலும் மேலும்…
ஹலோ With காம்கேர் -339: காலமும் ஆட்டோகிராஃப் எழுதுமே… எப்படி?
ஹலோ with காம்கேர் – 339 December 4, 2020 கேள்வி: காலமும் ஆட்டோகிராஃப் எழுதுமே… எப்படி? தன்னை ஒரு பிரபலம் என்று அடிக்கடி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அடிக்கோடிட்டுப் பேசுகின்ற ஒருவர் தன் தொழில்நுட்பத் தேவைக்காக என்னை தொடர்பு கொண்டார். அவரும் மீடியாதுறையில் இயங்குபவரே என்பதுதான் ஹைலைட். சமீபத்தில் ஒரு அச்சு பத்திரிகையில் வெளியான…