ஹலோ With காம்கேர் -67: அறம் என்பது காசு பணம் கொடுத்து உதவுவது மட்டும்தானா?
ஹலோ with காம்கேர் – 67 March 7, 2020 கேள்வி: அறம் என்பது காசு பணம் கொடுத்து உதவுவது மட்டும்தானா? ஒரு முறை சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தைச் சார்ந்த மாணவர்கள் இல்லத்தில் தங்கி படிக்கின்ற சிறுவர்களுக்கு எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை சார்பில் சில போட்டிகள் வைத்து, கலைநிகழ்ச்சிகள் நடத்தினோம். அப்போது சிறப்பு விருந்தினர்கள் பேசிய…
ஹலோ With காம்கேர் -66: நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் பெண்களுக்கு மட்டுமா?
ஹலோ with காம்கேர் – 66 March 6, 2020 கேள்வி: நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் பெண்களுக்கு மட்டும் போதாது. ஏன் தெரியுமா? எல்லா விஷயங்களுக்கும் புதுமை புரட்சி போராட்டம் என்று உணர்ச்சி கொந்தளிப்பில் நாம் நம் உடலையும் மனதையும் கெடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சில விஷயங்களுக்கு நாம் செய்கின்ற சின்ன சின்ன செயல்கள்,…
ஹலோ With காம்கேர் -65: யார் தைரியமானவர்?
ஹலோ with காம்கேர் – 65 March 5, 2020 கேள்வி: யார் தைரியமானவர்? மனவளர்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான வெப்டிஸைனிங் போட்டி முடிந்து விட்டதால் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு அவள் அம்மா என் அலுவலகம் வந்திருந்தார். அந்த பெண் தலையை ஆட்டியபடி என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டு கைகளை தொடையின் மீது வைத்து தடவி தடவி…
ஹலோ With காம்கேர் -64: தன்னம்பிக்கை என்பது ஐஸ்கிரீம் டாப்பிங் போல. எப்படி தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 64 March 4, 2020 கேள்வி: தன்னம்பிக்கை என்பது ஐஸ்கிரீம் டாப்பிங் போல. எப்படி தெரியுமா? பணக்காரர்கள், ஏழைகள், படித்தவர்கள், படிக்காதவர்கள், நிறைய நண்பர்களை வைத்திருப்பவர்கள், தேர்ந்தெடுத்த சிலரை மட்டும் நட்பில் வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள், உள்நாட்டில் இருப்பவர்கள் இப்படி யாராக இருந்தாலும் கஷ்டங்கள், வருத்தங்கள், துக்கங்கள், தோல்விகள் அத்தனையும்…
ஹலோ With காம்கேர் -63: நமக்குக் கிடைத்த வாழ்க்கைக்கு நன்றியுடன் இருக்கிறோமா?
ஹலோ with காம்கேர் – 63 March 3, 2020 கேள்வி: நமக்குக் கிடைத்த வாழ்க்கைக்கு நன்றியுடன் இருக்கிறோமா? நம் எல்லோருக்கும் எல்லாமே இருந்தும் ஏதேனும் குறைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். அதற்குக் காரணம் நாம் நம்மைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருப்பதுதான். பணம், பகட்டு, புகழ் இவற்றுக்கெல்லாம் மற்றவர்களுடன் தன்னிச்சையாக ஒப்பிடும் நம் மனசு நம் கஷ்டங்களை…
ஹலோ With காம்கேர் -62: நம் வயதைவிட இளமையாக தெரிவது மகிழ்ச்சியா இடையூறா?
ஹலோ with காம்கேர் – 62 March 2, 2020 கேள்வி: நம் வயதைவிட இளமையாக தெரிவது மகிழ்ச்சியா இடையூறா? எல்லோருக்குமே தாங்கள் இளமையாக தெரிய வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருக்கும். பலர் இதற்காகவே பிரயத்தனப்பட்டு மேக் அப் எல்லாம் போட்டுக்கொள்வார்கள். தங்களை திருத்தமாக நன்றாக வெளிப்படுத்திக்கொள்வற்காக அலங்கரித்துக்கொள்வது நல்ல விஷயம்தான். உளவியல் ரீதியாகப் பார்த்தால்…
ஹலோ With காம்கேர் -61: சில விஷயங்களில் சோம்பேறித்தனமாக இருப்பதில் தவறில்லை. ஏன் தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 61 March 1, 2020 கேள்வி: சில விஷயங்களில் சோம்பேறித்தனமாக இருப்பதில் தவறில்லை. ஏன் தெரியுமா? என் எழுத்துக்களை தொடர்ச்சியாக வாசிக்கும் பலரும் என்னிடம் பேசுகின்ற சந்தர்பங்களில் ‘உங்கள் எழுத்துக்களில் உங்கள் தைரியம் வெளிப்படுகிறது’ என்பதை சொல்லாமல் விடுவதில்லை. நேற்று முன்தினம் என்னுடன் பேசிய வங்கி அதிகாரி ஒருவரும் இதையே…
ஹலோ With காம்கேர் -60: திரைப்படங்கள் மாற்றங்களை ஏற்படுத்துமா?
ஹலோ with காம்கேர் – 60 February 29, 2020 கேள்வி: திரைப்படங்கள் மாற்றங்களை ஏற்படுத்துமா? திரைப்படங்கள் மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்துகிறதோ இல்லையோ நிச்சயமாக விழிப்புணர்வை உண்டாகும். விழிப்புணர்வுதானே மாற்றத்துக்கான முதல் படி. அந்த வகை திரைப்படம்தான் திரெளபதி. நெருப்பாய் சீறும் தைரியமான கதாநாயகியின் பெயரும் இதுவே. இளம் பெண்கள் நாடக காதல் மூலம் ஏமாற்றப்படுவதை…
ஹலோ With காம்கேர் -59: நீங்கள் நடத்திவரும் ‘அறம் வளர்ப்போம்’ குழு என்னென்ன செய்கிறது?
அறம் வளர்ப்போம் குழுவில் இடம் பெற்றுள்ள அறநெறிகளை முழுமையாக படிக்க http://compcarebhuvaneswari.com/?cat=98 ஹலோ with காம்கேர் – 59 February 28, 2020 கேள்வி: நீங்கள் நடத்திவரும் ‘அறம் வளர்ப்போம்’ குழு என்னென்ன செய்கிறது? நாங்கள் நடத்திவரும் ‘அறம் வளர்ப்போம்’ வாட்ஸ் அப் குழு என்னென்ன செய்கிறது என பலரும் கேட்பதால் பொதுவில் அதற்கான பதிலை…
ஹலோ With காம்கேர் -58: பாசத்தின் அளவுகோல் என்ன, சென்டிமென்ட்டுகள் அவசியமா?
ஹலோ with காம்கேர் – 58 February 27, 2020 கேள்வி: பாசத்தின் அளவுகோல் என்ன, சென்டிமென்ட்டுகள் அவசியமா? சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு Talk it Easy என்ற ‘காமெடி ஷோ’ வீடியோ பார்த்தேன். 4 வருடங்களுக்கு முன் வெளிவந்தது. நடிகர் பாண்டியராஜன் நடத்திக்கொண்டிருந்தார். கோர்ட் போல சீன் அமைத்திருந்தார்கள். ஒரு பக்கம் அப்பா, மறுபக்கம்…