ஹலோ With காம்கேர் -57: தினமும் ஒரு புது விஷயத்தை எப்படி கொடுக்க முடிகிறது?
ஹலோ with காம்கேர் – 57 February 26, 2020 கேள்வி: கிட்டத்தட்ட 425 நாட்களாக இந்த நாள் இனிய நாள் பதிவுகளை படித்து வருகிறோம். தினமும் ஒரு புது விஷயத்தை எப்படி கொடுக்க முடிகிறது? ஜனவரி 2019-ல் இருந்து தொடர்ச்சியாக நாள் தவறாமல் வாழ்வியல், நேர்மறை சிந்தனைகள், தொழில்நுட்பம் என பல்வேறு விஷயங்களை தொடர்ச்சியாக…
ஹலோ With காம்கேர் -56: நீங்கள் ஏன் இலக்கிய கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை?
ஹலோ with காம்கேர் – 56 February 25, 2020 கேள்வி: இலக்கிய படைப்புகள் தயாரிப்பதில் ஆர்வமுள்ள நீங்கள் ஏன் இலக்கிய கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை? என்னிடம் பலரும் கேட்கும் பல கேள்விகளில் இதுவும் ஒன்று. தினமும் 10.30-11.00 மணிக்கு உறங்கி 3.00-3.30 மணிக்கு எழுந்து நிறுவனத்தின் அன்று முடிக்க இருக்கும் ப்ராஜெக்ட்டுக்களுக்குத் தேவையான கான்செப்ட்டுகளை…
ஹலோ With காம்கேர் -55: மகாபாரதத்தில் அவியலுக்கும் ஓர் இடம் உண்டு. எப்படித் தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 55 February 24, 2020 கேள்வி: மகாபாரதத்தில் அவியலுக்கும் ஓர் இடம் உண்டு. எப்படித் தெரியுமா? கெளரவர்கள் சிறுவயதில் மரத்தில் ஏறி விளையாடும்போது பீமன் மரத்தை உலுக்கி கீழே விழுபவர்களை பார்த்து ரசிப்பானாம். பீமன் மீது துரியோதனனுக்கு அதில் ஆரம்பித்த விரோதம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது. எப்படியாவது பீமனை கொன்றுவிட…
ஹலோ With காம்கேர் -54: ஏன் இப்படி ஆனோம் நாம்?
ஹலோ with காம்கேர் – 54 February 23, 2020 கேள்வி: நம் நாட்டு பாரம்பரியத்தை நாம் பின்பற்ற சீன நாட்டு கொரோனா வைரஸ்தான் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. ஏன் இப்படி ஆனோம் நாம்? சில வருடங்களுக்கு முன்னர் தொலைதூர ரயில் பயணத்தில் என் சீட்டுக்கு எதிரே அமர்ந்திருந்த பயணி தொடர்ச்சியாக இருமிக்கொண்டே இருந்தார். என்னுடன் அமர்ந்திருந்த…
ஹலோ With காம்கேர் -53: மொபைலில் டைப் செய்வது கடினமாக உள்ளதே?
ஹலோ with காம்கேர் – 53 February 22, 2020 கேள்வி: மொபைலில் வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் டைப் செய்வது கஷ்டமாக உள்ளது. என்ன செய்யலாம்? மொபைலில் வாட்ஸ் அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் டைப் செய்வது என்பது பழக்கம் இருந்தால் மட்டுமே சுலபமாக இருக்கும். ஓரிரு பத்திகள் என்றால் டைப் செய்யலாம். சற்றே நீண்ட பதிவுகளை டைப்…
ஹலோ With காம்கேர் -52: துஷ்டரைக் கண்டால் தூர விலக வேண்டும் என ஒதுங்கி வாழ்வது சரியா?
ஹலோ with காம்கேர் – 52 February 21, 2020 கேள்வி: துஷ்டரைக் கண்டால் தூர விலக வேண்டும் என ஒதுங்கி வாழ்வது சரியா? நல்லது கெட்டது என இரண்டு விஷயங்கள் உண்டு. நல்லது நேர்மறை, கெட்டது எதிர்மறை. நேர்மறை, நல்லவற்றுக்குத்தான் துணைபோகும். சந்தேகமே இல்லை. ஆனால் எதிர்மறை, தீயவற்றுக்கு துணைபோவதுடன், நல்லவற்றை அழிக்கும் பேராற்றல்…
ஹலோ With காம்கேர் -51: ஃபேஸ்புக் ஐடி பிளாக் ஆகிவிட்டது. என்ன செய்வது?
ஹலோ with காம்கேர் – 51 February 20, 2020 கேள்வி: ஃபேஸ்புக் ஐடி பிளாக் ஆகிவிட்டது. என்ன செய்வது? என் வெப்சைட்டில் விளக்கப்படங்களுடன் விரிவாக எழுதியுள்ளேன். http://compcarebhuvaneswari.com/?p=4015 உங்கள் ஃபேஸ்புக் ஐடிக்குள் உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்யும்போது உள்ளே செல்லாமல் ‘Your Facebook ID is temporarily blocked’…
ஹலோ With காம்கேர் -50: பெண்கள் சாதனையாளர்கள் ஆகிட திருமணம் ஒரு தடை கல்லா? ஊக்கமருந்தா?
ஹலோ with காம்கேர் – 50 February 19, 2020 கேள்வி: பெண்கள் சாதனையாளர்கள் ஆகிட திருமணம் ஒரு தடை கல்லா? ஊக்கமருந்தா? இந்தக் கேள்வியில் இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்த நினைக்கிறேன். ஒன்று யார் சாதனையாளர். மற்றொன்று சாதனைக்கும் திருமணத்துக்கும் என்ன தொடர்பு. சாதனை என்பது நம் செயல்பாடுகளை சரிவர செய்வதால் கிடைக்கும் அங்கீகாரம். திருமணம்…
ஹலோ With காம்கேர் -49: கூடடைவதற்கு மட்டுமல்ல வீடு. பிறகு எதற்கு?
ஹலோ with காம்கேர் – 49 February 18, 2020 கேள்வி: கூடடைவதற்கு மட்டுமல்ல வீடு. பிறகு எதற்கு? சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில்(2019) கிராமத்து ஓட்டு வீடு மற்றும் ஓலை வீட்டின் மாடல்கள், அங்குள்ள பெட்டிக் கடை, கன்றுக்குட்டியுடன் கூடிய மாடு, மாட்டு வண்டி என அத்தனைக்கும்…
ஹலோ With காம்கேர் -48: உங்கள் எழுத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறதா?
‘பாதுகா பட்டாபிஷேகம்’ கூத்தை வீடியோவில் பார்க்க: ‘பாதுகா பட்டாபிஷேகம்’ ஹலோ with காம்கேர் – 48 February 17, 2020 கேள்வி: உங்கள் எழுத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறதா? என் எழுத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளானதில்லை. ஆனால் ஒரு கட்டுரைக்கு நான் வைத்த தலைப்பு சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. தலைப்பு ‘குலத்தொழில் போற்றுவோம்’. எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள். வாழ்க்கை…