
ஹலோ With காம்கேர் -105: ‘கரி நாக்கு, சொன்னால் பலித்துவிடும்’ என்பது உண்மையா?
ஹலோ with காம்கேர் – 105 April 14, 2020 கேள்வி: ‘கரி நாக்கு, சொன்னால் பலித்துவிடும்’ என்பது உண்மையா? ‘கரி நாக்கு. சொன்னால் பலித்துவிடும்’ என்று எனக்கும் ஓர் அடையாளம் உண்டு. உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்கிறேன். ‘இந்த சார்வரி புத்தாண்டில் நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அத்தனை விஷயங்களும் தூள்தூளாக உடைந்துவிடும். நாம் புத்துணர்வோடு பயணிக்க நமக்கான…

ஹலோ With காம்கேர் -104: அடடே சங்கதி தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 104 April 13, 2020 கேள்வி: அடடே சங்கதி தெரியுமா? என் பெற்றோர் நிறைய புத்தகங்கள் வாங்குவார்கள், ஆழமாக வாசிப்பார்கள் என்று அடிக்கடி சொல்லி இருக்கிறேன். அம்மா தான் படிப்பதில் முக்கியமானவற்றை கிழித்து வைத்துக்கொண்டே வருவார். நானும் என் சகோதரன் சகோதரியும் அப்பாவுடன் அமர்ந்து நாங்களாகவே எங்கள் கைகளால் அவற்றை…

ஹலோ With காம்கேர் -103: உபண்டுவா என்ன அது?
ஹலோ with காம்கேர் – 103 April 12, 2020 கேள்வி: உபண்டுவா என்ன அது? ‘இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறார்களே எப்படித்தான் வாழ்க்கையை எதிர்கொள்ளப் போகிறார்களோ’ என்பதுதான் தங்கள் பிள்ளைகள் பற்றி பல பெற்றோர்களின் கவலையாக இருக்கும். ஆனால் நாம் பயப்படும் அளவுக்கு இளைஞர்கள் பொறுப்பில்லாமல் இருப்பதில்லை. வீட்டில் வயதானவர் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றால்…

ஹலோ With காம்கேர் -102: வாழ்க்கை நமக்கு வாரிவாரிக் கொடுப்பதை அள்ளிஅள்ளிப் பருக ஏன் தெரியவில்லை?
ஹலோ with காம்கேர் – 102 April 11, 2020 கேள்வி: வாழ்க்கை நமக்கு வாரிவாரிக் கொடுப்பதை அள்ளிஅள்ளிப் பருக ஏன் தெரியவில்லை? நேற்று முன் தினம். வெளியே வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மதியம் பைப்பை திறந்தால் தண்ணீருக்கு பதில் வெந்நீர். மாலை ஐந்து மணிவாக்கில் மேகம் கருத்து சில்லென காற்றடிக்கத் தொடங்கி சில நிமிடங்களில்…

ஹலோ With காம்கேர் -101: சாம்பாரில் சரியான அளவு தண்ணீர் சேர்ப்போமா?
ஹலோ with காம்கேர் – 101 April 10, 2020 கேள்வி: சாம்பாரில் சரியான அளவு தண்ணீர் சேர்ப்போமா? ‘கொரோனாவாவது மண்ணாவது எல்லாம் மீடியாக்கள் செய்யும் அலப்பறை, நமக்கெல்லாம் அதெல்லாம் வராது’ என பிப்ரவரி மாதம்வரை அலட்சியமாய் சொல்லிக்கொண்டிருந்த பலர் இன்று உலகடங்கினாலும் ஊரடங்கினாலும் வீட்டடங்கி முடங்கி இருக்கிறார்கள். பிப்ரவரி மாதம் அவர்களிடம் தெரிந்தது நேர்மறை…

ஹலோ With காம்கேர் -100: 100-வது நாள் அத்தனை கொண்டாட்டமா என்ன?
ஹலோ with காம்கேர் – 100 April 9, 2020 கேள்வி: 100-வது நாள் அத்தனை கொண்டாட்டமா என்ன? இன்று இந்த வருடத்தின் 100-வது நாள். இந்த வருடம் நான் எழுதும் 100-வது பதிவு. மூச்சு விடுவதைப் போல நாள் தவறாமல் கடந்த 40 வருடங்களாக தினந்தோறும் எழுதி வருகிறேன். இந்த சமூகத்திடம் இருந்து…

ஹலோ With காம்கேர் -99: ஐஸ் டீ லாஜிக் தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 99 April 8, 2020 கேள்வி: ஐஸ் டீ லாஜிக் தெரியுமா? ஊரடங்கு தினங்கள் ஆரம்பத்தில் வீட்டில் இருந்தபடி வேலை, சாப்பாடு, தூக்கம், டிவி, சினிமா, புத்தக வாசிப்பு, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், குழந்தைகள், வீட்டு வேலை என முதல் ஒருவாரம் குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருப்பதைப் போல மாறுபட்ட உற்சாக…

ஹலோ With காம்கேர் -98: ஒரு தாயின் சிந்தனை 1+ ஆகவே இருப்பதன் சூட்சுமம் என்ன?
ஹலோ with காம்கேர் – 98 April 7, 2020 கேள்வி: தாயின் சிந்தனை 1+ ஆகவே இருப்பதன் சூட்சுமம் என்ன? ஒரு தாய் சிந்தனையில்கூட அவள் தனித்திருக்க முடியாது. அவளது சிந்தனையும் எண்ணங்களும் அவளை சார்ந்ததாக மட்டுமே இருப்பதில்லை. அவள் எதை பற்றி சிந்தித்தாலும் 1+ ஆக சிந்திக்க வேண்டியிருக்கும். ஒன்று அவளுக்காக, மற்றொன்று…

அறம் வளர்ப்போம் 97-100
அறம் வளர்ப்போம்-97 ஏப்ரல் 6, 2020 உயர்வு மனப்பான்மை – தன்னைத்தானே உயர்வாக நினைத்துக்கொள்ளுதல், மற்றவர்களைவிட தான் உயர்வானவன் என்ற மனப்போக்கு, அழிவிற்கு வித்திடும். தன்னைத்தானே உயர்வாக நினைத்துக்கொள்ளும் உணர்வுக்கு உயர்வு மனப்பான்மை என்று பெயர். தன்னைத்தானே உயர்வாக நினைப்பதுடன் மற்ற எல்லோரையும்விட தான் எல்லா வகையிலும் உயர்வு என்ற மனப்போக்கு ஆபத்தானது. உயர்வு மனப்பான்மை…

ஹலோ With காம்கேர் -97: வாழ்க்கை வாழ்வதற்குத்தானே. அதைத்தவிர வேறென்ன வேலை நமக்கு?
ஹலோ with காம்கேர் – 97 April 6, 2020 கேள்வி: வாழ்க்கை வாழ்வதற்குத்தானே. அதைத்தவிர வேறென்ன வேலை நமக்கு? நேற்று நான் எழுதியது ஒரு விளம்பரத்தை ஒட்டியப் பதிவு. அந்த விளம்பரத்தை நான் இயக்கி இருந்தால் எப்படி இருந்திருந்தால் என சில காட்சிகளை மாற்றி அமைத்திருந்தேன். வீட்டு வேலைகளை செய்யாத ஆண்களுக்கான பதிவு அது….