ஹலோ With காம்கேர் -17: கட்டணமில்லா புகழாரங்கள்!

ஹலோ with காம்கேர் – 17 ஜனவரி 17, 2020 கேள்வி: கட்டணமில்லா புகழாரங்கள்! கடந்த 2 நாட்களாக வாட்ஸ் அப்பும், மெசஞ்சரும் கண்டுகொள்ளப்படாமல் பொங்கல் வாழ்த்துக்களால் திணறி கொண்டிருந்தன. ஒரு வாட்ஸ் அப் பகிர்வுக்கு 1 ரூபாய் என கட்டணம் வைத்தால் இதுபோல திணற திணற ஃபேர்வேர்ட் மெசேஞ்களை அனுப்புவார்களா என சில நேரங்களில்…

அகில இந்திய வானொலியின் புதுச்சேரி முதன்மை அலைவரிசையில் (January 2020)

2020–ம் ஆண்டிற்கான  முதல் நேர்காணல்! அகில இந்திய வானொலியின் புதுச்சேரி முதன்மை அலைவரிசையில் ஞாயிறு ஜனவரி 19,   2020 பிற்பகல் 1.05-க்கு  பூவையர் பூங்கா நிகழ்ச்சி.  மாதம் ஒரு மங்கை முகம் புதிய நிகழ்ச்சி- சாதனைப்பெண்களுடன் சந்திப்பில், முதுநிலை அறிவிப்பாளர் உயர்திரு. உமா மோகன் ஒருங்கிணைப்பில் எனது நேர்காணல். மொபைலில் ரெகார்ட் செய்த ஆடியோ லிங்க்:…

ஹலோ With காம்கேர் -16: சென்னையில் ஓர் இரவின் நட்ட நடு நிசி. நிகழ்வது என்ன?

ஹலோ with காம்கேர் – 16 ஜனவரி 16, 2020 கேள்வி: சென்னையில் ஓர் இரவின் நட்ட நடு நிசி. நிகழ்வது என்ன? அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பும் அம்மாவை ஏர்போர்ட்டில் இருந்து அழைத்துவர நானும் அப்பாவும் பொங்கல் தினத்துக்கு முன்தினம் இரவு 12 மணிக்கு காரில் கிளம்பினோம். பெளர்ணமி முடிந்து நான்காம் தினமானதால் இருட்டை…

ஹலோ With காம்கேர் -15: , எனது சமீபத்தைய மிகப் பெரிய சந்தோஷம்!

ஹலோ with காம்கேர் – 15 ஜனவரி 15, 2020 கேள்வி: எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்வி, எனது சமீபத்தைய மிகப் பெரிய சந்தோஷம் என்ன? இதற்கான பதிலை என்னால் யோசிக்காமல் சொல்லிவிட முடியும். அரசுப் பள்ளிகளின் அட்டகாசமான பயிற்சியும், முயற்சியும், ஒத்துழைப்பும், ஆர்வமும், ஈடுபாடும் அப்பப்பா என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கிறது. எனது 27…

ஹலோ With காம்கேர் -14 : யாருடனாவது மனஸ்தாபம் வந்தால் நிம்மதியாக இருக்க முடியவில்லையே?

ஹலோ with காம்கேர் – 14 ஜனவரி 14, 2020 கேள்வி: யாருடனாவது மனஸ்தாபம் வந்தால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு விரக்தியடைந்து விடுகிறேன். நிம்மதியாக இருக்க முடியவில்லையே? ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லோரும் எல்லோருக்கும் நல்லவர்களாக இருந்துவிட முடியாது. பிடித்தமானவர்களாகவும் வாழ்ந்துவிடவும் சாத்தியமில்லை. நாம் ஒருவருக்கு 1000 நன்மைகள் செய்திருப்போம். ஆனால் ஏதேனும் ஒரு…

ஹலோ With காம்கேர் -13 : நம் குறித்த பாராட்டுகள் நம்மை என்னவெல்லாம் செய்யும்?

ஹலோ with காம்கேர் – 13 ஜனவரி 13, 2020 கேள்வி: நம் குறித்த பாராட்டுகள் நம்மை என்னவெல்லாம் செய்யும்? அரிசியில் பூச்சி வராமல் இருப்பதற்காக வசம்பு போட்டு வைப்பது வழக்கம். நாட்டு மருந்து கடையில் வசம்பு வாங்கினோம். அதை ஒரு செய்தித்தாளில் கட்டிக்கொடுத்தார் கடைக்காரர். எதைப் பார்த்தாலும் படிக்கும் ஆர்வம் உள்ள நான் அதை…

ஹலோ With காம்கேர் -12 : சமீபத்தில் இலக்கியம், சின்னத்திரை, வெப்சீரிஸ் இவற்றில் என் இதயத்தைத் தொட்ட காட்சிகளை சொல்லட்டுமா?

ஹலோ with காம்கேர் – 12 ஜனவரி 12, 2020 கேள்வி: சமீபத்தில் இலக்கியம், சின்னத்திரை, வெப்சீரிஸ் இவற்றில் என் இதயத்தைத் தொட்ட காட்சிகளை சொல்லட்டுமா? பெண்ணியம் குறித்து வாய் நிறைய பேசுபவர்கள் வீட்டில் தன் மனைவியின் அடிப்படை உணர்வுகளைக்கூட புரிந்து வைத்திருப்பதில்லை. சிகரெட் மதுவால் வாழ்க்கையை தொலைத்த மனிதர்கள் குறித்து ஆய்வு செய்து களப்பணி…

ஹலோ With காம்கேர் -11 : உங்களுக்கு திருவாதிரை களி செய்யத் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 11 ஜனவரி 11, 2020 கேள்வி: உங்களுக்கு திருவாதிரை களி செய்யத் தெரியுமா? மிக நேர்த்தியாக வீட்டு வேலைகள் செய்வதில் என் அப்பாவை மிஞ்ச யாராலும் முடியாது என்ற கர்வம் எனக்கு எப்பவுமே உண்டு. சமைக்கும் முன்னர் அதற்குத் தேவையானதை தயார் செய்து வைத்துக்கொள்ளும் நேர்த்தியாகட்டும், சமைக்கும்போது ஊரைக்கூட்டும் வாசனையுடன்…

ஹலோ With காம்கேர் -10 : முகமூடி மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியுமா?

ஹலோ with காம்கேர் – 10 ஜனவரி 10, 2020 கேள்வி: முகமூடி மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியுமா? இன்றைய மனிதனின் நிஜமுகத்துக்கு மேல் அடுக்கடுக்காய் பல முகமூடிகள். நிஜமுகம் வெகு ஆழத்தில். தேடிப் பிடித்து எடுக்க நினைக்கும்போது பெரும்பாலானோர் சுயத்தை தொலைத்திருப்பார்கள். ஒருசிலர் அவர்களே மறைந்திருப்பார்கள். வீட்டுக்கு ஒரு இளம் வயது மரணம் நிகழ்ந்துகொண்டிருப்பதையும்,…

வாழ்க்கையின் OTP-18 (புதிய தலைமுறை பெண் – ஜனவரி 2020)

பீட்டா வெர்ஷன் மனிதர்கள் சாஃப்ட்வேர்களில் ஒரிஜினல் வெர்ஷன் ரிலீஸ் செய்வதற்கு முன்னர் பீட்டா வெர்ஷனை வெளியிடுவார்கள். அதிலுள்ள பிழைகள், மாற்றங்கள், அசெளகர்யங்கள் போன்றவற்றை கண்டறிவதற்காக இந்த வெர்ஷன் உதவுகிறது. உதாரணத்துக்கு விண்டோஸ், மைக்ரோசாஃப்ட் போன்ற சாஃப்ட்வேர்கள் முதலில் பீட்டா வெர்ஷனாகவே வெளிவரும். குறிப்பிட்ட காலகட்டங்களுக்கு பீட்டா வெர்ஷனில் இயங்கும் சாஃப்ட்வேர்களில் உள்ள பிழைகள் நீக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon