Big Data[6] -பிக் டேட்டா என்றால் அதிகமான தகவல்களா?

டேட்டா, டேட்டா பேஸ், டேட்டா பேஸ் மேனேஜ்மெண்ட் சாஃப்ட்வேர் பிக் டேட்டாவுக்குள் செல்லும் முன் டேட்டா (Data), டேட்டா பேஸ் (Data Base), டேட்டா பேஸ் மேனேஜ்மெண்ட் சாஃப்ட்வேர் (Data Base Managemnet Software) குறித்தும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். டேட்டா என்பதை தகவல்(கள்) எனலாம். உதாரணத்துக்கு ரம்யா என்ற மாணவியின் பெயர் தகவலின் ஒரு…

மொழியினாலும் ஜெயிக்கலாம்!

யாமினி 10-ம் வகுப்புப் படிக்கிறாள். சின்ன வயதில் இருந்தே மொழிகள் மீது அதீத ஈடுபாடு. வீட்டுல் பேசும் தமிழ், பள்ளியில் பாடம் படிக்கும் ஆங்கிலம் மற்றும் இரண்டாவது மொழியாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் சமஸ்கிருதம் என மூன்று மொழிகளிலும் கவிதை மழைப் பொழியும் அளவுக்குத் திறமை. அதோடு மட்டுமில்லாமல் தனியாக இந்தி கற்றுக்கொண்டு அதையும் முழுமையாகக் கற்றுக்கொண்டு…

Big Data[5] -இஷ்டப்பட்டு அம்பலப்படுத்தும் அந்தரங்கங்கள்

தகவல்களில் தனிநபர் தகவல்கள், நிறுவனம் மற்றும் அமைப்பு சார்ந்த தகவல்கள் என்ற பேதமெல்லாம் கிடையாது. உதாரணத்துக்கு, கோயில் எத்தனை மணிக்கு திறக்கப்படுகிறது, எத்தனை மணிக்கு அபிஷேக ஏற்பாடுகள் நடைபெற ஆரம்பிக்கிறது, என்னென்ன பிரசாதங்கள் தயார் செய்யப்படுகின்றன, எத்தனை ரூபாய் உண்டியலில் போடப்படுகிறது, கோயிலுக்குள் செல்லும் நபர்களின் எண்ணிக்கை என்று அமைப்பு சார்ந்த தகவல்கள் முதற்கொண்டு அங்குள்ள…

Big Data[4] -நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே!

திருட்டு, கொலை, கொல்லை இன்னபிற வன்முறைகள் நடப்பதற்கு முன்பே அவை இனம் கண்டுகொள்ளப்பட்டு அவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுத்து நிறுத்தப்படும் வகையில் ஏராளமான, பலவிதமான நம்பகத்தன்மையுள்ள தகவல்களை அதிவேகமாக ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி பதிவு செய்து வைத்துக்கொண்டு தேவையானதை தேவையானபோது அலசி ஆராய்ந்து நொடிப் பொழுதில் துல்லியமான பதிலைக்கொடுக்கும் சக்தி வாய்ந்ததாக உள்ளது ‘பிக் டேட்டா’. உதாரணத்துக்கு…

Big Data[3] – தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் – ‘பிக் டேட்டா’

நாம் ஒரு சுற்றுலா செல்வதாக வைத்துக்கொள்ளலாம். அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பு. இனிய நினைவுகளுடன் வீடு திரும்புகிறோம். ஓய்வெடுக்கும்போது ஃபேஸ்புக்கைப் பார்வையிடுகிறோம். என்ன ஒரு ஆச்சர்யம்… சுற்றுலா சென்றபோது பேசிப் பழகிய நண்பர்களின் புகைப்படங்கள் ‘இவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களாக இருக்கலாம். நட்பு வட்டத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்…’ என்று பொருள்படும் வகையில் ‘People You May Know……

Big Data[2] – ‘பிக் டேட்டா’ ஜாதகம் கணிக்கிறதா?

பரபரப்பாக இருக்கும் நம் மக்கள் ‘பிக் டேட்டா’ குறித்தும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். தகவல் சூழ் உலகில் வசிக்கும் நாம் ‘பிக் டேட்டா’ தகவல் குறித்து அறிந்து வைத்திருக்கவில்லை எனில் அதையும் ‘பிக் டேட்டா’ தன் கணக்கில் ‘டெக்னாலஜி அப்டேட் ஆகாவதர்கள்’ என்ற பட்டியல் தலைப்பில் சேகரித்து வைத்துக்கொள்ளும். நம் பெயர், வயது, பாலினம், குடும்பம்,…

Big Data[1] – வருங்காலத்தைக் கணிக்கும் ‘பிக் டேட்டா’

அமெரிக்காவில் நடந்த உண்மை சம்பவம். அங்கு வசிக்கும் ஒரு தம்பதியினருக்கு திடீரென அங்கு புகழ்பெற்று விளங்கும் டார்கெட் என்ற பல்பொருள் அங்காடியில் இருந்து பிறந்த குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், ஆடைகள், சோப்பு, சீப்பு, கண்ணாடி என அலங்காரப் பொருட்களுக்கான தள்ளுபடி கூப்பன்கள் அவர்கள் மகளுடைய இமெயிலிலும், தபாலிலும் வர ஆரம்பித்தது. அந்த தம்பதியினருக்கு ஆச்சர்யம் கலந்த…

கனவு மெய்ப்பட[20] – மேஜிக் செய்யும் வார்த்தைகள்! (minnambalam.com)

Words Change everything… என்ற ஒருநிமிட வீடியோ. ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி தன் கண் முன்னே ‘I am Blind. Please help’ என்று எழுதி வைத்துக்கொண்டு உதவி கேட்டுக்கொண்டிருப்பார். அந்த வழியாகச் செல்வோர் அதை கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டிருப்பார்கள். ஒரு கல்லூரி மாணவி அந்த போர்டை எடுத்துவிட்டு ‘It is a Beautiful Day. I…

உங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது…

நீங்கள் பிளாக் – Blog வைத்துள்ளீர்களா?   அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா? அப்போ மேலே படியுங்கள்… கூகுள்+ மூடப்பட உள்ளதால் பிளாகுகளும் செயலிழந்துபோகும் என்பதுபோன்ற சரியாகப் புரிந்துகொள்ளப்படாத தகவல்களை சமூக வலைதளங்களில் படிக்க நேர்ந்தது. கூகுள்+ மட்டுமே மூடப்படுகிறது. இதுகுறித்த  குங்குமச் சிமிழ் மற்றும் தினமலரிலும் நான் எழுதியுள்ள விரிவான கட்டுரைகள் இந்த லிங்கில்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon