தொடர்கள்  in  பத்திரிகை / வெப்சைட் / மின்னிதழ் / App / வானொலி / டிவி

மக்கள் தொலைக்காட்சி – திறமையை சம்பாத்யமாக்கும் தொழில்நுட்பத் தொடர் – Jun 14, 2017 – Jun 20, 2017 தமிழ் டெலிவிஷன் நெட்வொர்க் – TTN-அயல்நாட்டு வாழ் தமிழர்களுக்கான கம்ப்யூட்டர் கல்வியும் தொழில் வாய்ப்புகளும் – 365 எபிசோடுகள் (Each  1/2  an Hour) பொதிகை – தூர்தர்ஷன் – பெண்களுக்கான கம்ப்யூட்டர் கல்வியும் சுய தொழில்…

21 வயதுவரை எழுதிய சிறுகதைகள்!

10 வயதில் எழுதிய முதல் கதை கோகுலத்தில்! 12 வயதில் முதல் கதை ‘செய்யும் தொழிலே தெய்வம்’, ஓவியம் ஆழியின் கைவண்ணத்தில். என் திறமைக்கு மகுடம் சூட்டிய கதையை அங்கீகரித்த பத்திரிகை கோகுலம். அதைத் தொடர்ந்து கலைமகள், அமுதசுரபி, சாவி, ராணி, ராஜம், தினமலர் வாரமலர், நாரதர், பாக்யா, விஜயபாரதம், சுமங்கலி, சுபமங்களா என அனைத்து…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[8] : நம் பலத்தை நாம் அறிவோமே! (நம் தோழி)

சமீபத்தில் நடிகை நயன்தாராவை அதே சினிமா துறைச் சார்ந்த ஒரு நடிகர் ஒரு சினிமா  நிகழ்ச்சியில் எதிர்மறையாக விமர்சித்ததை  தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். இது சினிமா துறைச் சார்ந்த பெண்களுக்கு மட்டுமல்ல. எல்லா துறை சார்ந்த பெண்களுக்கும் பகிரங்கமாக நடக்கின்ற நிகழ்வுகளே. இன்று சமூக வலைதளங்களும் மீடியாக்களும் பெருகி தொழில்நுட்ப உச்சத்தில் இருப்பதால் பெரும்பாலானோருக்கு…

மல்டிமீடியாவில் ஓவியங்கள் (அமுதசுரபி தீபாவளி மலர் 2005)

இந்த கட்டுரையில் பயன்படுத்தியுள்ள ஓவியங்கள் அத்தனையும்,  16 வருடங்களுக்கு முன் எங்கள் ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனம் தயாரித்த சிறுவர்களுக்கான இராமாயணம் – அனிமேஷன் சிடிக்காக எங்கள் நிறுவனத்தில் வரைந்தவை. 2005 – ம் ஆண்டு – கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு முன்  நம் நாட்டில் அனிமேஷன்களும் கிராஃபிக்ஸ்களும் துளிர்விட ஆரம்பித்தபோது  அமுதசுரபி தீபாவளி மலரில் நான்…

குமுதத்தில் ‘இந்த வார சிறந்த புத்தகம்’ – இ-காம்ர்ஸ் (டிசம்பர் 2001)

2001 – ல் நம் நாட்டில் இன்டர்நெட் கொஞ்சம் கொஞ்சமாக நடை பயில ஆரம்பித்த காலத்திலேயே இ-காமர்ஸ் என்ற தொழில்நுட்ப புத்தகத்தை எழுதியிருக்கிறேன். இது நான் எழுதிய  இரண்டாவது புத்தகம். இன்று நான் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை 120-ஐ தாண்டியுள்ளன. இந்த புத்தகத்துக்கான விமர்சனம் குமுதம் வார இதழில்,  2001 -ம் ஆண்டில்! ‘இந்த வார…

இங்கிலாந்தின் நன்கொடை சகோதரி நிவேதிதை (விகடன் தீபாவளி மலர் 2016 )

இந்தியாவின் நன்கொடை சகோதரி நிவேதிதை ‘வாயாடி’, ‘அதிகப்பிரசங்கி’ – இவைதான் ஏன், எதற்கு என்று அதிகம் கேள்விகள் கேட்கும் மாணவிகளுக்குக் கிடைக்கும் பட்டப்பெயர்கள். ஆனால், ஒரு சிஷ்யை கேட்ட பல சிக்கலான கேள்விகளுக்கு அவரது குரு பொறுமையாக விளக்கம் கொடுத்து, அவர் போக்கில் விட்டு, இறுதி முடிவை அவரிடமே ஒப்படைத்து விட்டிருக்கிறார். மேலும், எதிர்க்கருத்தைக் கூறுகிறார், …

இ-புத்தகத்துக்குள் என்ன இருக்கிறது?

அமேசான் லிங்க்: https://www.amazon.in/dp/B07ZG34N9T உங்களுக்கு  புத்தகம் வெளியிட ஆசையாக உள்ளதா? உங்களுக்குத்தான் இந்த புத்தகம்… இ-புத்தகம் நீங்களாகவே வெளியிடுவது எப்படி? – இந்த இ-புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விவரங்கள்… 1: இ-புத்தகம் (E-Book)  என்றால் என்ன? 2: யாரெல்லாம் இ-புத்தகம் வெளியிடலாம்? 3: இ-புத்தகங்ளை வாசிக்க உதவும் அப்ளிகேஷன்கள் 4: இ-புத்தகங்ளை வாங்குவது எப்படி? 5: இ-புத்தகங்ளை…

இ-புத்தகம் நீங்களாகவே வெளியிடுவது எப்படி?

அமேசான் லிங்க்: https://www.amazon.in/dp/B07ZG34N9T உங்களுக்கு எழுதத் தெரியுமா? புத்தகம் வெளியிட ஆசையாக உள்ளதா? உங்களுக்குத்தான் இந்தப் புத்தகம்! நீங்களாகவே இ-புத்தகம் வெளியிடுவது எப்படி? – அமேசானில் இன்று அதிகாலை வெளியாகியுள்ள புத்தம் புது இ-புத்தகம். உங்கள் ஸ்மார்ட்போனிலேயே வாசிக்கலாம். ஐபேட், டேப்லெட், கிண்டில் சாதனங்களிலும் படிக்கலாம். தொழில்நுட்பத்துக்காகவே 125-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிய அனுபவத்தில் இந்த…

www.thereviewclip.com வெப்சைட்டில் பெண்குழந்தைகள் நலனுக்கான டிப்ஸ்! (OCTOBER 2019)

அக்டோபர் 11. சர்வதேச பெண் குழந்தைகள் தினம். 2012-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் (United Nations) இந்த நாளை சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அறிவித்தது. இந்த தினத்தில் பெண் குழந்தைகளின்  நலனை பேணிக்காக்கவும் அவர்கள் வாழ்க்கை சிறக்கவும் மேம்படவும் பல்வேறு துறைசார்ந்தவர்களிடம் கருத்து கேட்டு வீடியோ எடுத்து www.thereviewclip.com வெப்சைட்டில் அப்லேட் செய்திருந்தார்கள். இதில்…

பிக் டேட்டா – Big Data

அமேசான் லிங்க்: https://www.amazon.in/dp/B07Z5BKJLM குங்குமம் வார இதழில் தொடராக வெளியான கட்டுரைத் தொகுப்பு ‘பிக் டேட்டா – Big Data’ காம்கேரின் புத்தம் புதிய வெளியீடு… அமேசானில் இ-புத்தகமாக… எளிய மனிதர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்ட இந்த கட்டுரைத் தொகுப்பு தொடராக வெளியானபோதே வாசகர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றது. டேட்டா சயின்ஸின் முன்னோடியான பிக் டேட்டா குறித்து…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon