ஹலோ With காம்கேர் -127: நமக்கு ஒருவரை ஏன் மிகவும் பிடித்துப் போகிறது?

ஹலோ with காம்கேர் – 127 May 6, 2020 கேள்வி: நமக்கு ஒருவரை ஏன் மிகவும் பிடித்துப் போகிறது? இந்தக் கேள்விக்கான பதிலை ஆராய்ந்தால் மிகவும் விசித்திரமாக இருக்கும். நம்மைப் போலவே இருப்பவர்களை, நம் கருத்துக்களை ஆமோதிப்பவர்களை, நாம் தவறே செய்தாலும் தட்டிக் கேட்காதவர்களை, இன்னும் சொல்லப் போனால் நாம் தவறு செய்தாலும் அதையும்…

ஹலோ With காம்கேர் -126: கிளி ஜோதிடம் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிளி தத்துவம் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 126 May 5, 2020 கேள்வி: கிளி ஜோதிடம் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிளி தத்துவம் தெரியுமா? ஒரு பணக்கார இளம் பெண் பேசும் கிளி ஒன்றை பறவைகள் விற்பனை அங்காடியில் இருந்து வாங்கி வந்தாள். அதற்காகவே ஒரு பிரமாண்ட தங்கக் கூண்டை ஏற்பாடு செய்து ‘என்ன கூண்டு பிடிச்சிருக்கா, உனக்காகவே ஏற்பாடு…

ஹலோ With காம்கேர் -125: என் கேள்விக்கென்ன பதில்?

ஹலோ with காம்கேர் – 125 May 4, 2020 கேள்வி: என் கேள்விக்கென்ன பதில்? தன் சுயத்தை இழக்காமல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா? நிச்சயமாக ஜெயிக்க முடியும். தம்மைத் தாமே மதிப்பவர்களுக்கு அது சாத்தியமே. துரோகம் செய்தவர்களை மறப்பது எப்படி? துரோகத்தின் வலிகள் எப்போதெல்லாம் எட்டிப் பார்க்கிறதோ அப்போதெல்லாம் அவை நம்மை பாதிக்காமல் இருக்க…

ஹலோ With காம்கேர் -124: நீங்கள் பாலில் தண்ணீரா அல்லது தண்ணீரில் பாலா?

ஹலோ with காம்கேர் – 124 May 3, 2020 கேள்வி: நீங்கள் பாலில் தண்ணீரா அல்லது தண்ணீரில் பாலா? கொரோனா வைரஸினால் அவரவர்கள் பயந்து வாழ்ந்துகொண்டிருக்கும் வேளையில் நீங்கள் வழக்கம்போல எழுதிக்கொண்டிருக்கிறீர்களே எப்படி சாத்தியமாகிறது என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவில்தான் என் சகோதரன் சகோதரி குடும்பங்கள் உள்ளன. அவர்கள்…

ஹலோ With காம்கேர் -123: நல்லவற்றைகூட சொல்லித் தருமா திரைப்படங்கள்?

ஹலோ with காம்கேர் – 123 May 2, 2020 கேள்வி: நல்லவற்றைகூட சொல்லித் தருமா திரைப்படங்கள்? ‘நமது’ – நல்ல விஷயங்களைச் சொல்லிச் செல்லும் திரைப்பட வரிசையில் இந்தப் படமும் ஒன்று. நான்கு பேர். நான்கு சூழல்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம். அவர்கள் அந்த லட்சியத்தில் ஜெயிக்கிறார்களா இல்லையா என்பதுதான் கதையின் ஓட்டம். இயல்பான…

ஹலோ With காம்கேர் -122: ஒருதுளி கருணைக்கு, கடல் அளவு கருணை கிடைக்கும் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 122 May 1, 2020 கேள்வி: ஒருதுளி கருணைக்கு, கடல் அளவு கருணை கிடைக்கும் தெரியுமா? முன்பெல்லாம் வேளச்சேரி சங்கீதா ஓட்டலுக்கு எப்போதேனும் குடும்பத்துடன் சாப்பிடச் செல்வதுண்டு. நாங்கள் அமர்ந்து சாப்பிடும் டேபிள் சொல்லி வைத்தாற்போல் காலியாகவே இருக்கும். அதே இடத்தில்தான் அமர்வோம். அந்த டேபிளுக்கு 50+ வயதிருக்கும் ஒரு…

ஹலோ With காம்கேர் -121: அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களா?

ஹலோ with காம்கேர் – 121 April 30, 2020 கேள்வி: அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களா? பிறரைப் பார்த்து அவர்களுக்கு அரசாங்க விருது கிடைக்கவில்லையே, அவர்களின் திறமைக்கு இன்னும் எங்கேயோ உயரத்தில் இருக்க வேண்டுமே, அவருக்கு வாழ்க்கை ஏன் இப்படி அமைந்துவிட்டது என பல காரணங்களை முன் வைத்து கரிசனப்படுவதுகூட ஒரு வகையில்…

ஹலோ With காம்கேர் -120: விளம்பரங்கள் கண்கட்டி வித்தையா?

ஹலோ with காம்கேர் – 120 April 29, 2020 கேள்வி: விளம்பரங்கள் கண்கட்டி வித்தையா? ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பல விளம்பர இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இப்படிப் பார்ப்பதும் நன்றாகத்தான் உள்ளது. விளம்பரமே இல்லாமல் நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருந்தாலும் விளம்பரங்கள் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். இதுதான் விளம்பரங்கள் செய்யும் வித்தை. எங்கள் நிறுவன…

ஹலோ With காம்கேர் -119: அழுகை வராதது ஒரு பிரச்சனையா?

ஹலோ with காம்கேர் – 119 April 28, 2020 கேள்வி: அழுகை வராதது ஒரு பிரச்சனையா? ஃபேஸ்புக்கில் ஒரு வித்தியாசமான பதிவைப் படித்தேன். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக படுத்தப் படுக்கையாக இருந்த தன்னுடைய அப்பா இறந்தபோது அழுகையே வரவில்லை என்றும் ஆனால் தான் மிகவும் மதிப்பளித்த இசைப் பிரபலம் இறந்தபோது கதறி அழுததாகவும் சொல்லியிருந்தார்…

ஹலோ With காம்கேர் -118: பயம் நல்லது. அதை வெளிப்படுத்துவது அதைவிட நல்லது. தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 118 April 27, 2020 கேள்வி: பயம் நல்லது. அதை வெளிப்படுத்துவது அதைவிட நல்லது. தெரியுமா? எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் ஒரே அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பல வருடங்களாகப் பணி புரிந்தார். அலுவலக பாலிடிக்ஸ் காரணமாக திடீரென ஒருநாள் அவரை வெளியேற்றிவிட்டார்கள். அப்போது அவருக்கு வயது 55. அவருக்கு…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon