ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 13: ‘பிசி பிசி’ என சொல்பவரா நீங்கள்?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 13 ஜனவரி 13, 2021 ‘பிசி பிசி’ என சொல்பவரா நீங்கள்? பிசியாக இருப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் ஒருநாளும் ‘தாங்கள் பிசி’ என அவர்கள் வாயால் சொல்லவே மாட்டார்கள். யார்  ‘பிசி பிசி’ என சொல்வார்கள் என்றால் நிறைய ஓய்வு நேரத்தை பெற்றிருப்பவர்களும், சோம்பேறித்தனத்தை இயல்பாகக் கொண்டிருப்பவர்களும்தான் தாங்கள்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 12: வருத்தங்களில் சிறிதென்ன பெரிதென்ன?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 12 ஜனவரி 12, 2021 வருத்தங்களில் சிறிதென்ன பெரிதென்ன? அமெரிக்காவில் கார் ஓட்ட சட்டரீதியான வயது 16. அங்கு வசிக்கும் என் உறவினரின் 16 வயது மகளுக்கு புதிதாக ஒரு கார் வாங்கிக் கொடுத்தார்கள். அவளுக்குப் படித்த கலர், பிடித்த மாடல் என எல்லாமே அவளுக்குப் பிடித்ததுதான். ஆனால்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 11: கஷ்டமானதையும் இஷ்டமானதாக்கிக்கொள்ள முடியுமே!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 11 ஜனவரி 11, 2021 கஷ்டமானதையும் இஷ்டமானதாக்கிக்கொள்ள முடியுமே! கடினமான வேலைகளையும் இஷ்டப்பட்டு செய்ய ஒரு லாஜிக் உண்டு. அலுவலகத்தில் நம் அறையில் இரண்டு மூன்று ஷெல்ஃபுகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதில் திணறத் திணற புத்தகங்களையும் இதர பொருட்களையும் நிரப்பி வைத்திருப்போம். தவிர நம் டேபிளிலும் அவை குடியேறி…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 10: திறமையும் ஆர்வமும் ஒன்றல்ல!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 10 ஜனவரி 10, 2021 திறமையும் ஆர்வமும் ஒன்றல்ல! திறமைக்கு ஏற்ற வேலைக்குச் செல்வதா, நமக்கு ஆர்வம் இருக்கும் துறையில் பணிக்குச் செல்வதா என்ற குழப்பம் உங்களில் பலருக்கு இருக்கலாம். இப்போதெல்லாம் நம் திறமைக்கு ஏற்ற வேலையாக இருந்தாலும் சரி, ஆர்வத்துக்கு ஏற்ற பணியாக இருந்தாலும் சரி அதற்குப்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 9: புகழ்ச்சியும் ஒருவகை மெஸ்மரிசமே! 

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 9 ஜனவரி 9, 2021 புகழ்ச்சியும் ஒருவகை மெஸ்மரிசமே! பணி இடங்களில் பெரும்பாலோனோர் செய்யும் தவறு என்ன தெரியுமா? நல்லபடியாக வேலை செய்துகொண்டிருப்பார்கள், பயிற்சிப் பணியில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்கொண்டிருப்பார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் ‘ஹை ஸ்பீட்’ எடுத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் வேலையில் யாரேனும்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 8: கூடுதல் சுமை ஆளுமை குணத்தை வளர்த்தெடுக்கும்! 

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 8 ஜனவரி 8, 2021 கூடுதல் சுமை ஆளுமை குணத்தை வளர்த்தெடுக்கும்! பொதுவாக அலுவலகத்தில் தான் உண்டு, தன் வேலை உண்டு என தன் பணிகளை செவ்வனே செய்து வரும் பணியாளர்களைவிட வேலையில் மட்டுமில்லாமல் அலுவலகம் சார்ந்த மற்ற சில பணிகளை தாங்களாகவே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்பவர்களை மேலிடத்துக்கு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 7: பிரச்சனை – நெருக்கமாக அணைத்துக்கொள்வோம், திகட்டத் திகட்டக் கொண்டாடுவோம்! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 7 ஜனவரி 7, 2021 பிரச்சனை – நெருக்கமாக அணைத்துக்கொள்வோம், திகட்டத் திகட்டக் கொண்டாடுவோம்! பிரச்சனை குறித்து என் அணுகுமுறை இதுவே. இதைப் படிக்கும்போது பிரச்சனையை நெருக்கமாக அணைத்துக்கொண்டு கொண்டாடச் சொல்வதைப் போல இருக்கும். ஆனால் முழுமையாகப் படித்தால் மட்டுமே நான் சொல்ல வரும் லாஜிக் புரியும். பிரச்சனைகளை…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 6: குறுகிய கால திட்டங்களை தீட்டுங்கள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 6 ஜனவரி 6, 2021 குறுகிய கால திட்டங்களை தீட்டுங்கள்! என்னிடம் பணிபுரிந்த அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணிப்பெண்ணிடம் ஒருமுறை, ‘உனக்கான மிகப் பெரிய ஆசை என்ன?’ என்று பொதுவாக கேட்டேன். ‘வாழ்க்கையில் ஒரு முறையாவது நயாகரா அருவிய பார்த்துடணும்மா’ என்றார். எனக்கு வியப்பு. அவர் நம் நாட்டில்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 5: ஒரே வேலையை தொடர்ச்சியாக செய்ய வேண்டாமே!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 5 ஜனவரி 5, 2021 ஒரே வேலையை தொடர்ச்சியாக செய்ய வேண்டாமே! ஒரு சிலரை பார்த்திருப்போம். ஒரே வேலையை பல மணி நேரங்கள் செய்துகொண்டே இருப்பார்கள். அப்படி செய்யும்போது என்னதான் ஈடுபாட்டுடன் ஆர்வமாக செய்தாலும் மனம் சோர்வடையும். உடலுக்கும் அலுப்பு தட்டி, ஓய்வு எடுக்கக் கைகளும் கால்களும் கெஞ்சும்….

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 4: பணிகளில் ‘ஐஸ்க்ரீம் டாப்பிங்கை’ அதிகப்படுத்துவோமே! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 4 ஜனவரி 4, 2021 பணிகளில் ‘ஐஸ்க்ரீம் டாப்பிங்கை’ அதிகப்படுத்துவோமே! நாம் செய்கின்ற வேலைகளில் மனநிறைவும் அடுத்தடுத்து  தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்கின்ற உத்வேகமும் வர வேண்டுமென்றால் அதற்கும் ஒரு லாஜிக் உண்டு. நாம் செய்யும் ஒவ்வொரு வேலைக்குமே மூன்று நிலைகள் உண்டு. ஒன்று செய்ய இருக்கும் வேலைக்கான…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon