தாயும் தாயுமானவரும்!
#Mothersday அனைத்துத் தாய்களுக்கும், தாயுமானவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்! என் தாய்: சில வருடங்களுக்கு முன்னர் ஒரு ப்ராஜெக்ட்டின் போது ஒரு கிளையிண்ட் நிறுவனத்துடன் ஒரு சிறு பிரச்சனை. அதற்கு நல்ல முறையில் தீர்வு உண்டாக்க நான் முயற்சித்துக்கொண்டிருக்கும்போது அந்த நிறுவனத்தின் ப்ராஜெக்ட் ஹெட் ‘முள் மேல் சேலை விழுந்தாலும், சேலை மேல் முள் விழுந்தாலும் சேலைக்குத்தான்…
வெள்ளத்தனைய மலர் நீட்டம் – இதற்குத்தானா?
வெள்ளத்தனைய மலர் நீட்டம் – இதற்குத்தானா? நடுத்தர குடும்பஸ்தர் ஒருவர் தன் மகனை கஷ்டப்பட்டு படிக்க வைத்து மேல் படிப்புக்காக அயல்நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் என் கிளையிண்ட் நிறுவனத்தில் ஆஃபீஸ் அசிஸ்ட்டெண்ட்டாக பணியில் இருக்கிறார். அவர் மகனும் நன்றாகவே படித்துக்கொண்டிருக்கிறார். அது பிரச்சனை இல்லை இங்கு. ‘ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?’ என அவர் கேட்டதால்…
எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?
எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? வாட்ஸ் அப்பில் பிடிஎஃப் டாக்குமெண்டாக ஒரு ஃபைல் வந்து விழுந்ததை மொபைல் போன் சிணுங்கியது. யார் என்ன ஏது எதுவும் தனித்தகவலாக சொல்லவில்லை. என்ன என்று பார்க்கலாம் என திறந்து பார்த்தால் ஐடி துறையில் சில வருடங்கள் அனுபவமுள்ள இளைஞர் ஒருவர் வேலைக்காக விண்ணப்பித்திருந்தார். இவர்களின் கல்வி அறிவும், பணி அனுபவமும்…
#கவிதை: இந்தக் காலத்துப் பிள்ளைகளே இப்படித்தான்!
இந்தக் காலத்துப் பிள்ளைகளே இப்படித்தான் என அங்கலாய்ப்பவர்களா நீங்கள் அப்போ உங்களுக்குத்தான் இந்தக் கவிதை! மொட்டை மாடி வாக்கிங் போது காலை ஏழு மணிக்கே எதிர்வெயில் வாட்டி எடுக்க கிளம்பலாம் என எத்தனித்தபோது… எதிர்வீட்டு மொட்டை மாடி மத்திம வயது பெண் வடாம் பிழிந்துகொண்டிருக்க… அவர் முகத்தில் வெயில்படாதவாறு அவருடைய மகன் நகர்ந்து நகர்ந்து நின்று…
#கவிதை: பாசமும், மன்னிப்பும்!
பாசமும், மன்னிப்பும்! குழந்தைகளிடம் காட்டிய கோபம் குறையும்போது நாம் கொடுக்கும் உணவில் நிரம்பி வழிவது பாசம்! வயதில் முதிர்ந்த பெரியோர்களிடம் காட்டிய கோபம் குறையும்போது நாம் கொடுக்கும் உணவில் ததும்பி வழிவது மன்னிப்பு! அன்புடன் காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO Compcare Software ஏப்ரல் 8, 2022 #காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai
ஸ்ரீசக்தி2022 விருது – Inner Wheel District 323 & Ladies Special Magazine (March 27, 2022)
Inner Wheel District 323 மற்றும் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை இணைந்து நடத்திய ஸ்ரீசக்தி +ve 2022 நிகழ்ச்சி மார்ச் 26, 2022 மாலை 6.30 மணிக்கு Zoom Meeting மூலம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு ஸ்ரீசக்தி2022 (Shree Shakthi 2022) விருது வழங்கி கெளரவித்தார்கள். யார் யாரெல்லாம் தன் கடின உழைப்பால்…
க்ளப் ஹவுஸ்: ராம்ஜிக்கு ஸ்கிரிப்ட் எழுதத் தெரியலையே! (March 16, 2022)
க்ளப் ஹவுஸ் ஆப்பில் ஃபாத்திமா பாபு அவர்கள் நான் எழுதிய ‘ராம்ஜிக்கு ஸ்கிரிப்ட் எழுதத் தெரியலையே!’ என்ற கதையை வாசித்தார். வாசகர்கள் பலரும் கலந்துகொண்டு உரையாடினார்கள். மிக இனிமையான அனுபவமாக அமைந்தது. ஃபாத்திமா பாபு அவர்கள் இந்தக் கதை தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்று மனம் திறந்து பாராட்டி உள்ளார். தன் அனுபவங்களுடன் சேர்த்து…
அவள் விகடன்: நியூ வெர்ஷன் பெண்களாக இருப்போம் – மகளிர் தினம் (March 15, 2022)
அவள் விகடன் : மார்ச் 15, 2022 மகளிர் தினம் சிறப்பிதழுக்காக எழுதிய கட்டுரை மகளிர் தினத்தை ஒட்டி அவள் விகடனில் #StopExploitingWomen என்ற கான்செப்ட்டில் ஏழு ஆளுமைகளிடம் உழைப்புச் சுரண்டல், ஊதியப் பாகுபாடு, பாலியல் தொல்லை என வெவ்வேறு தலைப்புகளில் கருத்து கேட்டிருந்தார்கள். என்னிடம் பணி இடத்திலும் கோலம் போடுதல், உணவு பரிமாறுவது, டீ…
#USA: விபூதியும் குங்குமமும்!
விபூதியும் குங்குமமும்! பொதுவாக அமெரிக்கர்கள் மலர்ந்த முகத்துடன் இருப்பார்கள் என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா? நம் முகாந்திரமே அறியாதவர்கள் கூட தெருவில் எதிர்பட்டால் நாம் கண்டு கொள்ளாமல் தலைகுனிந்து சென்றாலும் அவர்களாக ‘ஹேவ் அ நைஸ் டே’ என்றோ, ‘குட் டே’ என்றோ சொல்லியபடி நம்மை கடந்து செல்வார்கள். அதற்காக அவர்களுக்கு பிரச்சனைகளே இல்லை என்று…
அவள் விகடன் – மகளிர் தினம் சிறப்பிதழ் – #stopexploitingwomen (March 15, 2022)
அவள் விகடன், மகளிர் தினம் சிறப்பிதழ் மார்ச் 15, 2022 #stopexploitingwomen கான்செப்ட்! ஏழு ஆளுமைகள், ஏழு வெவ்வேறு தலைப்புகள்! எழுவரில் ஒருவராக என்னுடைய எண்ணமும் கருத்தும் இடம் பெற்றுள்ளது! நியூ வெர்ஷன் பெண்களாக இருப்போம்! ‘வீட்டு வேலைகளைப் பெண்களே செய்ய வேண்டும் என்ற ஆணாதிக்கம், அலுவலகத்தில் ஏதேனும் ஒரு விசேஷ தினம் என்றால் அங்கும்…