ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1025: ஆத்மாவும், அந்தராத்மாவும்! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1025 அக்டோபர் 21, 2021 | வியாழன் | காலை: 6 மணி ஆத்மாவும், அந்தராத்மாவும்! ஒரு தகாத காரியத்தைச் செய்யுமாறு நமக்குத் தூண்டுதல் ஏற்படுவதாக வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்டத் தூண்டுதலை எழுப்புவதுதான் ஆத்மா. அந்தக் காரியத்தை மேற்கொள்வதால் வரக் கூடிய பின் விளைவுகளை அலசி ஆராய்ந்து அந்தக்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1024: சாப்பாட்டு ராமன்கள் நளனும் பீமனும் ஆகிவிட முடியுமா? (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1024 அக்டோபர் 20, 2021 | புதன் | காலை: 6 மணி சாப்பாட்டு ராமன்கள் நளனும் பீமனும் ஆகிவிட முடியுமா? வாழ்க்கை என்பது புள்ளி வைத்த கோலம் மாதிரி. புள்ளிகளை இணைத்து கோலம் போடுவது அத்தனை சுலபம் அல்ல. ஆர்வமும், திறமையும் இணைந்த ஒருவரால்தான் புள்ளிக் கோலத்தைக்கூட…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1023: தாய்மொழி அறிவோம், பிற மொழிகளில் புலமை பெறுவோம்! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1023 அக்டோபர் 19, 2021 | செவ்வாய் | காலை: 6 மணி தாய்மொழி அறிவோம், பிற மொழிகளில் புலமை பெறுவோம்! எங்கள் வீட்டில் நடைபெற்ற ஹோமத்துக்கு வந்திருந்த பத்தாவதும், பன்னிரெண்டாவதும் படித்துக்கொண்டிருக்கும் சிறுவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். எங்கள் வீட்டு பிரமாண்ட புத்தக ஷெல்ஃபை  பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் ‘ஏதேனும் புத்தகம்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1022: இசைக்கும் ஓவியங்கள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1022 அக்டோபர் 18, 2021 | திங்கள் | காலை: 6 மணி இசைக்கும் ஓவியங்கள்! கதைக்கு ஓவியம் வரையலாம் என்று தெரியும். இசைக்கு ஓவியம் வரைய முடியும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஓவியர் ‘ஸுபா’ (என். சுப்ரமணியன்) எழுதிய ‘இந்திய ஓவியங்கள்’ என்ற நூல்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1021: Fast Track கேள்வி பதில்கள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1021 அக்டோபர் 17, 2021 | ஞாயிறு | காலை: 6 மணி Fast Track கேள்வி பதில்கள்! பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு நேர்காணல்களில், பல்வேறு சூழலில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் நான் அளித்த பதில்களும் சிறு தொகுப்பாக இன்று. ஏற்கெனவே பல இடங்களில் என் எழுத்தில் ஊடே…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1020: ‘பெரியோர்களே, ஒரு நிமிஷம் ப்ளீஸ்!’

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1020 அக்டோபர் 16, 2021 | சனிக்கிழமை | காலை: 6 மணி ‘பெரியோர்களே, ஒரு நிமிஷம் ப்ளீஸ்!’ வீட்டில் உள்ள பெரியவர்களால் நமக்கு பல நன்மைகள் இருந்தாலும் அவர்களால் ஏற்படும் சின்ன சின்ன மன உளைச்சல்களை தவிர்க்க முடிவதில்லை என பலர் நினைப்பதுண்டு. ஒரு சில பெரியோர்கள்…

காம்கேர் தொடக்கம்!

காம்கேர் தொடக்கம்! அக்டோபர் 15, 2021 1992 – ல் இதுபோன்ற ஒரு விஜயதசமி நன்னாளில் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்று 30-வது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது. 29 ஆண்டுகள் ஓடிய ஓட்டம் தெரியவில்லை. ஆனால் தடம் பதித்த ப்ராஜெக்ட்டுகள் ஏராளம். நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அடி எடுத்து வைக்கும்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1019: தொணதொணப்பு! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1019 அக்டோபர் 15, 2021 | வெள்ளி | காலை: 6 மணி தொணதொணப்பு! வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒரு விஷயத்தை அடிக்கடி நினைவுப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். அதை கேட்பதற்கு கொஞ்சம் போரடிக்கும். ‘சும்மா ஏன் தொணதொணன்னு சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்… நினைவில் இருக்கிறது…’ என நம்மில் ஒரு சிலர் சலித்துக்கொள்ளவும்…

#Dubai: வாழ்வதற்காக உழைப்பது சுகம்!

வாழ்வதற்காக உழைப்பது சுகம்! Work From Home – ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு என புலம்பும் நபரா நீங்கள். அப்போ உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை! துபாயில் நான் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு நேர் எதிர் திசையில் நம்ம சென்னை சங்கீதா ஓட்டலின் துபாய் கிளை. சாப்பாட்டு பிரச்சனை இல்லை. ஓட்டலில் இருந்து சாலையை கடந்து எதிர்திசை…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1018: வாழ்வதற்காக உழைப்பது சுகம்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1018 அக்டோபர் 14, 2021 | வியாழன் | காலை: 6 மணி வாழ்வதற்காக உழைப்பது சுகம்! Work From Home – ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு என புலம்பும் நபரா நீங்கள். அப்போ உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை! துபாயில் நான் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு நேர் எதிர்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon