ஜம்முனு வாழ காம்கேரின் OTP-243: நீங்களும் Celebrity ஆகலாம்!

பதிவு எண்: 974 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 243 ஆகஸ்ட் 31, 2021 | காலை: 6 மணி நீங்களும் Celebrity ஆகலாம்! பிரபலமாவதற்கு எழுத்தாளராகவோ, ஓவியராகவோ, பாடகராகவோ, நடிகராகவோ இருக்க வேண்டியதில்லை. உங்கள் செயல்பாடுகளில் கொஞ்சம் அக்கறை எனும் மனிதாபிமானம் என்ற கூட்டுப்பொருளை சேர்த்துக்கொண்டு செயல்பட்டால் நீங்களும் முக்கியஸ்தரே. சமீபத்தில்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-242: குழந்தைகளைக் குழப்ப வேண்டாமே!

பதிவு எண்: 973 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 242 ஆகஸ்ட் 30, 2021 | காலை: 6 மணி குழந்தைகளைக் குழப்ப வேண்டாமே! கோயில்கள், மால்கள், தியேட்டர்கள் போன்ற பொதுவெளியில் சிறிய குழந்தைகளை பார்த்தால் அவர்கள் கண்களைப் பார்த்து சிரிப்பதும், கண்களாலேயே கொஞ்சுவதும், பேசும் குழந்தைகளாக இருந்தால் பேச்சுக்கொடுப்பதும், அவர்கள் பெற்றோர்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-241: உடலுக்கும் உயிருக்கும் நன்றியுடன் இருப்போமே!

  பதிவு எண்: 972 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 241 ஆகஸ்ட் 29, 2021 | காலை: 6 மணி உடலுக்கும் உயிருக்கும் நன்றியுடன் இருப்போமே! நம்மை மனதார வாழ்த்தி வயிறார உணவு படைத்த ஒருவருக்கு நம் உயிர் இருக்கும்வரை நன்றியுடன் இருக்க வேண்டும். முன் காலத்தில் வீட்டுக்கு திருட வரும்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-240: காலங்கள் மாறினாலும் பாசங்கள் மாறுவதில்லையே!

பதிவு எண்: 971 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 240 ஆகஸ்ட் 28, 2021 | காலை: 6 மணி காலங்கள் மாறினாலும் பாசங்கள் மாறுவதில்லையே! இன்று காலை வேளச்சேரி விஜயநகர் சிக்னலில் காரில் காத்திருந்தேன். சிக்னல் கிடைக்க குறைந்தபட்சம் 5 நிமிடங்களாவது ஆகும். என் காருக்கு வலதுபுறம் வேகமாக ஒரு ஆக்டிவா…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-239: என் வாழ்க்கையே என் அறிவுரை!

பதிவு எண்: 970 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 239 ஆகஸ்ட் 27, 2021 | காலை: 6 மணி என் வாழ்க்கையே என் அறிவுரை – மகாத்மா காந்தியடிகள்! இந்த கருத்துக்களின்படி இன்னும் இருவர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் வாழ்க்கை முறை நிஜ உலகில் மட்டுமில்லாமல் வெர்ச்சுவல் உலகிலும் எனக்கு உதவுகின்றன….

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-238: அஸ்திவாரத்தை திடமாக்குங்கள், கட்டிடம் ஜோராக வடிவம் பெறும்!

பதிவு எண்: 969 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 238 ஆகஸ்ட் 26, 2021 | காலை: 6 மணி அஸ்திவாரத்தை திடமாக்குங்கள், கட்டிடம் ஜோராக வடிவம் பெறும்! இன்று ஒரு வீடியோ பதிவு. நகைச்சுவை உணர்வை எல்லோராலும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி வெளிப்படுத்த முடியுமா என்பதை இந்த வீடியோவில் சொல்லி…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-237: அனுபவங்களை பகிரும்போது கவனம்!

பதிவு எண்: 968 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 237 ஆகஸ்ட் 25, 2021 | காலை: 6 மணி அனுபவங்களை பகிரும்போது கவனம்! அனுபவங்களைப் பகிரும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய அனுபவங்கள் பிறருக்கு வழிகாட்டியாக இருக்கும் அளவுக்கு அதை பகிர வேண்டும். அதைவிட்டு பயந்து நடுங்கும் அளவுக்கு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-236: ஒரு தீமை விலகுதல் இரண்டு நன்மை நடப்பதற்கு சமம்!

பதிவு எண்: 967 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 236 ஆகஸ்ட் 24, 2021 | காலை: 6 மணி ஒரு தீமை விலகுதல் இரண்டு நன்மை நடப்பதற்கு சமம்! சமீபத்தில் ஆன்லைனில் ஒரு ப்ராஜெக்ட் மீட்டிங். அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் இயங்கிவருகின்ற நிறுவனம். மீட்டிங்கில் அந்த நிறுவனத்தின் ஒரு பிரிவின் தலைமையில்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-235: உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்!

பதிவு எண்: 966 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 235 ஆகஸ்ட் 23, 2021 | காலை: 6 மணி உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்! சமீபத்தில் என் நிறுவன கிளையிண்ட் ஒருவர் ‘மேடம் உங்களால் யாரையும் மிக விரைவாக எடை போட முடிகிறது… உங்களுக்கு கிடைத்துள்ள வரம் அது…’ என்று…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-234: சுயநலனும் ஒருவகையில் பொதுநலனே!

பதிவு எண்: 965 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 234 ஆகஸ்ட் 22, 2021 | காலை: 6 மணி சுயநலனும் ஒருவகையில் பொதுநலனே! நம்முடைய சமூகப் பார்வையும் சமுதாய நலனும் சுயநல சிந்தனையில் இருந்துதான் தொடங்குகிறது. எடுத்த எடுப்பிலேயே  ‘ஊருக்கு உழை, சமூக சேவை செய்’ என்று சொன்னால் யாராலும் பின்பற்ற…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon