ஜம்முனு வாழ காம்கேரின் OTP-253: விருந்துக்குச் செல்வதும் ஒரு கலையே!
பதிவு எண்: 984 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 253 செப்டம்பர் 10, 2021 | காலை: 6 மணி விருந்தோம்பல் மட்டுமல்ல, விருந்துக்குச் செல்வதும் ஒரு கலையே! திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் விருந்தினர்களை உபசரிப்பதோடு பெரும்பாலும் அவரவர்கள் நிகழ்ச்சி தொடர்பாகவே அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். நாம் கூடுமானவரை அவர்களை…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-252: எது குறிக்கோள்?
பதிவு எண்: 983 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 252 செப்டம்பர் 9, 2021 | காலை: 6 மணி எது குறிக்கோள்? சமீபத்தில் ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். அந்தக் கடை உரிமையாளர் தன் மகனின் +2 சேர்க்கைக்காக ஒரு பள்ளியில் இருந்து வாங்கி வந்திருந்த நோட்டீஸை வைத்துக்கொண்டு அங்கு வந்திருக்கின்ற வாடிக்கையாள…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-251: இனி எப்படி இருக்கப் போகிறது பிரபஞ்சம்?
பதிவு எண்: 982 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 251 செப்டம்பர் 8, 2021 | காலை: 6 மணி இனி எப்படி இருக்கப் போகிறது பிரபஞ்சம்? கடந்த 1-1/2 வருடங்களுக்கும் மேலாக கொரோனா உபயத்தில் தையல் கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் இருந்தது. சமீபத்தில் அவசியம் காரணமாக சென்றிருந்தேன். அந்த…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-250: எதை நேசிப்பது, எதை பயன்படுத்துவது?
பதிவு எண்: 981 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 250 செப்டம்பர் 7, 2021 | காலை: 6 மணி எதை நேசிப்பது, எதை பயன்படுத்துவது? மகாபாரதப் போர். அர்ஜூனனும், துரியோதனும் கண்ணனிடம் உதவி கேட்க வருகிறார்கள். இவர்கள் வருவதை அறிந்துகொண்ட கண்ணன் படுத்துத் தூங்குவதைப்போல நடித்தார். அர்ஜுனன் ‘பவ்யமாய்’ கண்ணனின் காலடியிலும்,…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-249: பதட்டம் நல்லதே! (Sanjigai108)
பதிவு எண்: 980/ ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 249 செப்டம்பர் 6, 2021 | காலை: 6 மணி பதட்டம் நல்லதே! தினமும் காபியோ அல்லது டீயோ குடிப்பவர்களுக்கு என்றாவது அந்த நேரத்தில் அவற்றை குடிக்க முடியவில்லை என்றால் ஒரு பதட்டம் உண்டாகும். அது சிடுசிடுப்பாக, சின்ன கோபமாக ஆரம்பித்து சின்ன சின்ன…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-248: ராமச்சந்திரன் செய்த புண்ணியம்!
பதிவு எண்: 979 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 248 செப்டம்பர் 5, 2021 | காலை: 6 மணி ராமச்சந்திரன் செய்த புண்ணியம்! வருடம் 1955. செஞ்சிக்கு அருகில் உள்ள ஆலம்பூண்டி! அந்த ஊர் ஆசிரியர் ஒருவர்! அவர் குடும்பத்தில் நிறைய குழந்தைகள். அவர் நல்ல வேலையில் இருந்தாலும் கைக்கும் வாய்க்குமாய்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-247: சுமக்க வேண்டியதை சுமப்போம்!
பதிவு எண்: 978 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 247 செப்டம்பர் 4, 2021 | காலை: 6 மணி சுமக்க வேண்டியதை சுமப்போம்! ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ – அடிக்கடி எனக்கு இந்தக் குறள் மனதுக்குள் வந்துபோகும். துன்பம் செய்பவர்களுக்கு நன்மைகள் செய்தாலும், அவர்கள்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-246: நம் மனதே சிசிடிவி கேமிரா!
பதிவு எண்: 977 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 246 செப்டம்பர் 3, 2021 | காலை: 6 மணி நம் மனதே சிசிடிவி கேமிரா! அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பணிநிமித்தம் அடிக்கடி இடமாற்றம் இருக்கும். எங்களை பள்ளியில் பத்திரமாகக் கொண்டுவிட்டு அழைத்து வருவதற்கு வசதியாக வீட்டுக்கு அருகில் இருக்கும் நல்ல பள்ளியில் சேர்ப்பார்கள்….
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-245: சில நேரங்களில் சில அனுபவங்கள்!
பதிவு எண்: 976 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 245 செப்டம்பர் 2, 2021 | காலை: 6 மணி சில நேரங்களில் சில அனுபவங்கள்! சில நாட்களுக்கு முன் காலை 6 மணிக்கு ஒரு வாட்ஸ் அப் மெசேஜ். காலை வணக்கம் சொல்லி, தன்னை சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் ஸ்வாமிஜி என்று…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-244: 1000-வது நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில்…
பதிவு எண்: 975 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 244 செப்டம்பர் 1, 2021 | காலை: 6 மணி 1000-வது நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில்… நேர்மறை விஷயங்கள் நமக்குள் ஏற்படும் மாற்றங்கள் நம்மை என்னவெல்லாம் செய்யும் என்பது குறித்து என் அனுபவங்கள் வாயிலாக கடந்த 965 நாட்களாக, அதாவது 2019 ஆண்டு…