பதிவு எண் 994 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP-263: மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்!

பதிவு எண்: 994 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 263 செப்டம்பர் 20, 2021 | காலை: 6 மணி மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்! ‘வாழ்நாள் சாதனை’ என்ற விருதுகளெல்லாம் கொடுப்பார்கள் பார்த்திருப்பீர்கள். இதுபோன்ற விருதுகள் மற்றவர்கள் நமது சாதனைகளுக்குக் கொடுத்து கெளரவிப்பது. ‘வாழ்நாள் பெருமை’ என்ற விருது ஒன்றுள்ளது….

பதிவு எண் 993 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP-262: ஜெட்லாக்!

பதிவு எண்: 993 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 262 செப்டம்பர் 19, 2021 | காலை: 6 மணி ஜெட்லாக்! சில வருடங்களுக்கு முன்னர்  நம் நாட்டு கல்வியை அமெரிக்க கல்வியுடன் ஒப்பிடும் ஒரு ஆவணப்பட பிராஜெக்ட்டுக்காக அமெரிக்கா  சென்று திரும்பினேன். சில நாட்கள்  ஜெட்லாக். அது குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தபோது ‘ஜெட்லாக்’…

பதிவு எண் 992 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP-261: சர்வமும் நேர்மையே!

பதிவு எண்: 992 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 261 செப்டம்பர் 18, 2021 | காலை: 6 மணி சர்வமும் நேர்மையே! ஒரு சமயம் நடந்த கற்றறிந்த கல்வியாளர்கள் சந்திப்பில் எங்கள் உரையாடலுக்குப் பிறகு எனக்கு Uncompromised Honesty என்ற அங்கீகாரம் கிடைத்தது. இது பட்டமோ, விருதோ அல்ல. என்னுடைய நேர்மையான…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-260: மன்னிக்க வேண்டாம், உணர்த்துங்கள் போதும்! (Sanjigai108)

பதிவு எண்: 991 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 260 செப்டம்பர் 17, 2021 | காலை: 6 மணி மன்னிக்க வேண்டாம், உணர்த்துங்கள் போதும்! உணர்த்துவதும், மறப்பதும் கூட நாம் ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து வெளியில் வருவதற்கான மிகப்பெரிய சக்தி. அப்படிச் செய்யும்போது நம்முள் அமைதியும் இறைத் தன்மையும் தானாகவே புகுந்துகொள்வதையும் உணரமுடியும்….

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-259: அன்பை ரசிப்பதும் அன்பின் ஒரு பரிணாமமே!

பதிவு எண்: 990 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 259 செப்டம்பர் 16, 2021 | காலை: 6 மணி அன்பை ரசிப்பதும் அன்பின் ஒரு பரிணாமமே! எனக்கும் அப்பாவுக்கும் கண் பரிசோதனை செய்து கண்ணாடி மாற்றும் படலம் நல்லபடியாக முடிய 2 வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. கண்ணாடியகத்தில் ஏற்பட்ட  சிற்சில பிரச்சனைகளுக்கு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-258: மனமே மருந்து!

பதிவு எண்: 989 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 258 செப்டம்பர் 15, 2021 | காலை: 6 மணி மனமே மருந்து! எங்கள் பெரியப்பா ஹோமியோபதி கிளினிக் வைத்திருந்தார். ஹோமியோபதி மாத்திரைகள் குட்டிகுட்டியாய் ஜவ்வரிசி தித்திப்பாய் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். மருந்தை அதில் ஊற்றுவதற்குமுன் அவை வெறும் சர்க்கரை…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-257: வாழும் கலை!

பதிவு எண்: 988 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 257 செப்டம்பர் 14, 2021 | காலை: 6 மணி வாழும் கலை! நீண்ட காலங்களுக்குப் பிறகு ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். இருவருக்கும் தெரிந்த பொதுவான நபர்கள் குறித்து பேசினோம். ஒருசிலரை பற்றிக் குறிப்பிடும்போது ‘எப்படி சமாளிக்க முடிந்தது இதுபோன்ற நபர்களை?’ என்று…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-256: உங்கள் பேச்சு செல்லுபடியாக வேண்டுமா?

பதிவு எண்: 987 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 256 செப்டம்பர் 13, 2021 | காலை: 6 மணி உங்கள் பேச்சு செல்லுபடியாக வேண்டுமா? பொதுவாக கூட்டங்களில் கலந்து கொள்ளும் அனைவருமே நான் பேசும் துறை சார்ந்த விஷயங்கள் குறித்து அறிந்திருப்பவர்களாக இருக்க மாட்டார்கள். அந்தத் துறையில் அனுபவம்மிக்கவர்கள், அனுபவம் குறைந்தவர்கள்,…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-255: எத்தனை எத்தனை ‘அவ்வளவுதான்’!

  பதிவு எண்: 986 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 255 செப்டம்பர் 12, 2021 | காலை: 6 மணி எத்தனை எத்தனை ‘அவ்வளவுதான்’! எனக்காக நானே குரல் கொடுக்கிறேன் – அதனால் நான் எப்போதுமே விவாதம் செய்யக் கூடியவள் என்று அர்த்தம் கிடையாது. அந்த குறிப்பிட்ட விஷயத்தின்பால் உள்ள நியாயத்துக்காக…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-254: மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு தினம்!

காம்கேர் புவனேஸ்வரியின் உரை https://youtu.be/K_oSTrgKG8k பதிவு எண்: 985 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 254 செப்டம்பர் 11, 2021 | காலை: 6 மணி செப்டம்பர் 11, 2021: மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம்! ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ பாரதியாரின் இந்தக் கவிதை வரிகளை மனதால் நினைக்கும் போதெல்லாம் மனதுக்குள்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon