பாகுபாடு தொடங்கும் இடம்!

பாகுபாடு தொடங்கும் இடம்! அந்த குடியிருப்பு செக்கியூரிட்டி ஒரு பெண். ஐம்பத்தைந்தை தாண்டி இருக்கும். நான் அவரை பார்க்க ஆரம்பித்தது பத்து பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர், பட்டறையில் பணிக்குச் செல்லும் கணவன் மற்றும் ஐந்து குழந்தைகளுடன் அந்தக் குடியிருப்பிலேயே வசித்து வந்தார். 8 வீடுகள் கொண்ட குடியிருப்புதான். ஒரு சமையல் அறை. ஒரு குளியல் அறை….

பெற்றோரை இழக்கும் குழந்தைகள் பாடும், மனநலம் பாதிக்கப்படுவர் பாடும்!

பெற்றோரை இழக்கும் குழந்தைகள் பாடும், மனநலம் பாதிக்கப்படுவர் பாடும்! ஒடிசா ரயில் விபத்தை கேள்விப்பட்ட போது நான் தயாரித்துக் கொண்டிருந்த மெட்டாவெர்ஸ் பிரசன்டேஷனை தொடர்ந்து தயாரிக்க முடியாமல் அப்படியே சில மணி நேரங்கள் நிறுத்தி வைத்தேன். என்ன தொழில்நுட்பம் வந்தால் என்ன? என்ற ஒரு வறட்சியான மனநிலைக்குள் தள்ளப்பட்டேன். விபத்துக்கான காரணம் தொழில்நுட்பத்தை மீறிய மனிதத்…

நாம் என்ன AI ரோபோக்களா?

நாம் என்ன AI ரோபோக்களா? வயதில் மூத்த பெண்மணி. இலக்கியத் துறையில் சாதித்தவர். சில வருடங்களுக்கு முன்னர், இலக்கிய உலகில் அவரது 70-ஐக் கொண்டாடினார்கள். எனக்கும் அழைப்பு வாட்ஸ் அப்பில் வந்தது, நிகழ்ச்சிக்கு முதல்நாள். என்னுடன் நட்பாகப் பேசுவார் என்பதால் வாட்ஸ் அப் அழைப்பிற்கே அகமகிழ்ந்து அவரை நானே போனில் அழைத்துப் பேசினேன். மனமார வாழ்த்தினேன்….

காக்காய்க்கு வடாம்!

காக்காய்க்கு வடாம்! முன்பெல்லாம் வீடுகளில் வடாம் தயார் செய்து காய வைக்கும்போது குடையை விரித்து அருகில் வைப்பார்கள் காக்காய் வந்து வடாம் தின்னாமல் இருக்க. அது எளிமையான லாஜிக். எந்த பாட புத்தகத்திலும் சொல்லிக் கொடுக்காத வாழ்க்கைப் பாடம். சமீபமாய் நான் காணும் காட்சி ஆச்சர்யமாக உள்ளது. 60+ வயதான அம்மாவும், 40+ வயதில் மகளுமாய்…

நான் இப்படித்தான்!

  நான் இப்படித்தான்! இப்போதெல்லாம் ஒருவருடன் ஒருவர் முரண்பட அற்ப காரணங்களே போதுமானதாக உள்ளது. பொதுவாக நான் குடும்பத்துடன் சொந்த காரணங்களுக்காக வெளியூர் செல்லும்போது அலுவலக ரீதியாக யாரையும் சந்திக்க நேரம் இருக்காது. காரணம், கூட்டை விட்டுக் கிளம்பும் நேரத்தில் இருந்து திரும்ப கூடு வந்து சேரும் நேரம் வரை துல்லியமாக ப்ளான் போட்டுத்தான் கிளம்புவோம்….

மெட்ராஸ் பேப்பருக்கு  வாழ்த்துகள்!

மெட்ராஸ் பேப்பருக்கு  வாழ்த்துகள்! மெட்ராஸ் பேப்பருக்கு (Madras Paper dot com) நாளை (ஜூன் 1, 2023)முதல் பிறந்த நாள். இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் படித்த போது, மகளிர் தின சிறப்பிதழில் (மார்ச் 8, 2023) ‘இருநூறு புத்தகங்களின் ஆசிரியர்’ என்ற தலைப்பில் என்னை கெளரவித்து பேட்டியை வெளியிட்டிருந்தார்கள். அது நினைவுக்கு வந்து சென்றது. என்…

திருஷ்டி!

திருஷ்டி! குழந்தைகளை குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டு வந்தால், சில குழந்தைகளுக்கு சின்னதாக அனத்தும். காய்ச்சல் வரும். வீட்டுப் பெரியவர்கள் கண்பட்டிருக்கும் என சொல்லி சுத்திப் போடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டும் அல்ல. 70 வயதைத் தாண்டிய வீட்டுப் பெரியவர்களுக்கும் கண்படும் என்பதை கண்கூடாக நான் பார்த்திருக்கிறேன். அப்பாவும் அம்மாவும் அவர்களுடன் பணிபுரிந்த நண்பர் ஒருவரது பேரனின்…

மண்மணம் மாறாத மஞ்சரி!

மண்மணம் மாறாத மஞ்சரி! 2021-ம் ஆண்டு மஞ்சரி புது அவதாரம் எடுத்தது. நிர்வாகம் வேறொருவர் கைக்கு மாறியது. கும்பகோணத்துக்கு அருகில் உள்ள  சுவாமிமலையில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. அதன் அறிமுகக் கூட்டம் சென்னையில் ஏற்பாடானபோது எனக்கு அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முறையாக அழைப்பு வந்தது. அழைத்தவர், மஞ்சரியை மெருகேற்றி அதன் மண்மணம் மாறாமல் அதனை புது அவதாரம் எடுக்க…

வரம் பெற்ற இளவரசியும், குட்டி இட்லியும், பின்னே ஒரு தங்கத் தகப்பனும்!

வரம் பெற்ற இளவரசியும், குட்டி இட்லியும், பின்னே ஒரு தங்கத் தகப்பனும்! திடீர் பயணம். திட்டமிடாமல் கடைசி நிமிடத்தில் ஏற்பாடானதால் வழியில் A2B ஓட்டலில் டிபன் சாப்பிடச் சென்றோம். நாங்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு முன்னால் உள்ள டேபிளில் ஒரு அப்பாவும் குட்டி மகளும். ஆறு ஏழு வயதிருக்கும் அந்த சிறுமி உட்கார வசதியாக உயரமான சேர்…

அடடா இதுவல்லவா தன்னம்பிக்கை!

அடடா இதுவல்லவா தன்னம்பிக்கை! எனக்குத் தெரிந்த பெண் தன் மகள் மருத்துவப் படிப்பை நல்லபடியாக முடித்து ஹவுஸ் சர்ஜன் சேர்ந்தவுடன் பிரார்த்தனைக்காக மொட்டைப் போட்டுக்கொண்டார், மூன்று மாதங்களுக்கு முன்பு. அதன் பிறகு இப்போதுதான் அவரை நேரில் பார்க்கிறேன். பாப் வைத்துக்கொண்டதைப் போல தலைமுடி வளர்ந்திருந்தது. நல்ல ப்ரொவஷனல் லுக். ‘ரொம்ப அழகா இருக்கு மேடம் ஹேர்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon