ஜம்முனு வாழ காம்கேரின் OTP-171: தன்னம்பிக்கையாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? (Sanjigai108)
பதிவு எண்: 902 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 171 ஜூன் 20, 2021 தன்னம்பிக்கையாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? பெரிதாக எந்த பயிற்சியையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரே ஒரு சின்ன விஷயத்தில் கவனமாக இருந்துவிட்டால் போதும். உங்கள் தன்னம்பிக்கை ஜிவ்வென ஏறும். வீட்டில் தம் வேலைகளை தாமே செய்துகொள்ளும் மனநிலையை…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-170: வெந்நீரைக் குடித்து வெறும் தரையில் படுத்து!
பதிவு எண்: 901 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 170 ஜூன் 19, 2021 இன்று மனநலம் சார்ந்த இரண்டு கேள்விகளுக்கான பதில்கள்! மனம் தாள முடியாத வருத்தத்தில் இருக்கும்போது என்ன செய்யலாம்? ‘வெந்நீரை குடித்துவிட்டு வெறும் தரையில் படுத்துக்கோ, எந்த சோகத்துக்கும் வடிகால் கிடைக்கும்’ என்று நம் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம்….
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-169: எல்லோரையும் மாற்ற முடியாது, ஆனால் கையாள முடியுமே!
பதிவு எண்: 900 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 169 ஜூன் 18, 2021 எல்லோரையும் மாற்ற முடியாது, ஆனால் கையாள முடியுமே! பொதுவாக நிர்வாகங்களில் நடைபெறும் மற்றுமொரு விஷயம் ‘அதீத அறிவாளிகள் நிராகரிக்கப்படுவது’. கடுமையான உழைப்பாளிகளை மதிப்பார்கள். ஏன் கொஞ்சம் மூடனாக முரடனாக இருப்பவர்களைக் கூட ஏதோ ஒரு முக்கியமான இடத்தில்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-168: பரம்பரை செல்வந்தரும், திடீர் செல்வந்தரும்!
பதிவு எண்: 899 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 168 ஜூன் 17, 2021 பரம்பரை செல்வந்தரும், திடீர் செல்வந்தரும்! நல்லவர்களாக இருப்பவர்களை இந்த உலகம் விரும்புவதில்லை. அவர்களை எப்படியாவது கெட்டவனாக்கிப் பார்த்துவிட வேண்டும் என துடியாய் துடித்துக்கொண்டிருக்கும். சமயம் கிடைக்கும் போதெல்லாம் சின்ன சின்ன வார்த்தைகளிலாவது சீண்டி சீண்டி எப்படியாவது வெறுப்பேற்றி…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-167: அன்புள்ள!
பதிவு எண்: 898 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 167 ஜூன் 16, 2021 அன்புள்ள …, நீ எப்படி இருக்கிறாய்? கொரோனா கால சிறப்பு பணிக்காக உன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று வேறொரு ஊரில் பணியாற்றி வருகிறாய். காரணம் அங்குதான் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் உனக்கு அங்கு டியூட்டி…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-166: முரண்பட்ட புரிதல்கள்!
பதிவு எண்: 897 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 166 ஜூன் 15, 2021 முரண்பட்ட புரிதல்கள்! நேற்று இரண்டு போன் அழைப்புகள். மந்தமாக இருந்த மனநிலையை சுறுசுறுப்பாக்கின. முதல் அழைப்பு. என் புத்தகங்கள் குறித்து கேட்டு தஞ்சை மாவட்டத்துக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் இருந்து. நான் எழுதியுள்ள கம்ப்யூட்டர் புத்தகங்கள்…
தினமலர் – ‘சொல்கிறார்கள்’: தொலைந்த மொபைலை கண்டுபிடிக்கலாம் (June 12, 2021)
ஜூன் 1-15, 2021 மங்கையர் மலரில் வெளியான ‘விரல் நுனியில் உன் உலகம்’ கட்டுரைத் தொடரில் இருந்து சிறு பகுதியை ஜூன் 12, 2021 தினமலர் ‘சொல்கிறார்கள்’ பகுதியில் வெளியிட்டுள்ளார்கள். https://m.dinamalar.com/spl_detail.php?id=2783127 அனைவரும் மொபைல் போன் வைத்துள்ளோம். எல்லா இடங்களுக்கும் அவற்றை எடுத்துச் செல்கிறோம். அது தொலைந்து விட்டால் எப்படி கண்டு பிடிப்பது; அதில் உள்ள…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-165: ‘எங்கள் Boss செம போல்ட்’!
பதிவு எண்: 896 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 165 ஜூன் 14, 2021 ‘எங்கள் Boss செம போல்ட்’! பொதுவாக தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் உணர்வுகளைக் கையாளுவதில் தேர்ச்சி பெற்றாலே அவர்கள் ஏற்றிருக்கும் பொறுப்பில் பாதி வெற்றியை அடைந்துவிட்டதைப் போல்தான். வீடுகளையே எடுத்துக்கொள்ளுங்களேன். பொதுவாக அதிகம் படிக்காத அம்மாக்கள் இருந்த…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-164: நீங்கள் மாற்றுத்திறனாளியானாலும் கைத்தூக்கிவிடும் மந்திரக்கோல்! (Sanjigai108)
பதிவு எண்: 895 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 164 ஜூன் 13, 2021 நீங்கள் மாற்றுத்திறனாளியானாலும் கைத்தூக்கிவிடும் மந்திரக்கோல்! நேர்மையாக இருப்பதைப் பற்றியும், ஒழுக்கமாக இருப்பதைப் பற்றியும் எழுதும்போதெல்லாம், ‘சரியாகச் சொன்னீர்கள், அப்படி இருந்தால் எதையும் எட்டிப் பிடித்துவிடாலாம், எல்லாவற்றிலும் ஜெயித்து விடலாம், அனைத்திலும் முதலாவதாக இருக்கலாம்’ என்று பின்னூட்டமிடுபவர்களுக்கு அவ்வப்பொழுதே…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-163: ஸ்மார்ட்போனின் காதுகளும் கண்களும் மிக ஷார்ப்!
பதிவு எண்: 894 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 163 ஜூன் 12, 2021 ஸ்மார்ட்போனின் காதுகளும் கண்களும் மிக ஷார்ப்! முன்பெல்லாம் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பதற்காக ஸ்டுடியோவில் சொல்லி வைப்போம். அவர்கள் வந்து நிகழ்ச்சியை ரெகார்ட் செய்வார்கள். குறிப்பாக வீடியோவில் உள்ள பின்னணி குரல்களையும் சப்தங்களையும்…