Mouse என்றால் சுண்டெலிதான், ஆனால் தொழில்நுட்பத்துக்கு?
#Clubhouse என்பதை தமிழில் எப்படி மொழிபெயர்க்கலாம் என்ற விவாதம் ஃபேஸ்புக்கில் வெகு சீரியஸாக நடந்து வருகிறதல்லவா? அது குறித்து நீண்ட விரிவான அலசல்! பெண்கள் பத்திரிகை உலகில் முதல் தொழில்நுட்பத் தொடர்! 1996-ம் ஆண்டில் ஒரு நாள். வழக்கம்போல் எனக்குள் ஒரு புது யோசனை. எடுத்தேன் இன்லேண்ட் கடிதத்தை. தலைப்பிட்டேன் ‘உலகம் உன் கையில்’ என….
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-162: மழையில் நனையும் விலை உயர்ந்த செருப்புகள்!
பதிவு எண்: 893 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 162 ஜூன் 11, 2021 மழையில் நனையும் விலை உயர்ந்த செருப்புகள்! ‘நான் இப்படி, நான் அப்படி’ என நாம் அடிக்கடி நம் இயல்பை வெளிப்படுத்தியபடி வாழ்வது என்பது நம் நிம்மதியை கெடுக்கும் ஒரு செயலாக அமைந்துவிடுவதுண்டு. நம் குடும்பங்களையே கவனித்துப் பாருங்களேன்….
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-161: #MeToo பிரச்சனைகள்!
பதிவு எண்: 892 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 161 ஜூன் 10, 2021 #MeToo பிரச்சனைகள்! சமீபமாக திரைத்துறை மட்டுமில்லாமல் பல்வேறு துறை சார்ந்து, பாலியல் சீண்டல்கள் குறித்த ‘மீடூ’ பிரச்சனைகள் கோரோனா அலையையும் மீறி தனி ட்ராக்கில் சென்றுகொண்டிருக்கிறது. எத்தனை கொரோனா வந்தால்தான் என்ன பெண்களுக்கான பிரச்சனைகள் தொடர்ந்துகொண்டேதான் உள்ளது….
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-160: மினியேச்சர் இலட்சியங்கள்! (Sanjigai108)
பதிவு எண்: 891 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 160 ஜூன் 9, 2021 மினியேச்சர் இலட்சியங்கள்! மனிதர்களை சிறிய அளவில் மினியேச்சர் பொம்மைகளாக உருவாக்கிக் கொடுக்கும் ஒரு விளம்பரச் செய்தியைப் படித்தேன். மிக அருமையாக இருந்தது. நம்மை நாமே சிறிய அளவில் பொம்மைகளாகப் பார்க்கும்போது எத்தனை அழகாக இருக்கிறது? இதுபோலவே, நம் இலட்சியங்களையும்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-159: மரணம் தொட்டுவிட்டு வந்தவர்கள்! (Sanjigai108)
பதிவு எண்: 890 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 159 ஜூன் 8, 2021 மரணம் தொட்டுவிட்டு வந்தவர்கள்! மரணத்தை தொட்டுவிட்டு வந்தவர்களின் மனநிலையை அவ்வளவு சுலபமாக எடைபோட்டுவிடாதீர்கள். எனவே, கொரோனா பாதிப்பினால் மரணம் வரை சென்றுவிட்டு வந்தவர்களுடன் போனில் பேசுவதற்கு முன் அவர்களுக்கு தகவல் அனுப்பி கேட்டுக்கொண்டு பேசும் மனநிலையில் இருக்கிறார்களா…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-158: பெற்றோர்கள் லக்கேஜ்களா?
பதிவு எண்: 889 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 158 ஜூன் 7, 2021 பெற்றோர்கள் லக்கேஜ்களா? இப்போதெல்லாம் மாப்பிள்ளையின் பெற்றோர்களை லக்கேஜ், பேக்கேஜ் என்று சொல்லும் அளவுக்கு மணப்பெண்கள் அவர்களை மதிப்பதே இல்லை என்று கருத்து நிலவி வருகிறது. ‘பாருங்களேன், இந்தகாலத்து பெண்களை… எப்படி எல்லாம் பிள்ளை வீட்டாரிடம் எதிர்பார்க்கிறார்கள்?’ என்று…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-157: உங்கள் அழகு குறித்த விமர்சனம் உங்களுக்கான எச்சரிக்கை மணி!
பதிவு எண்: 888 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 157 ஜூன் 6, 2021 உங்கள் அழகு குறித்த விமர்சனம் உங்களுக்கான எச்சரிக்கை மணி! ‘மாணவிகளுக்கு பாலியல் தொந்திரவு கொடுத்த ஆசிரியர்’ – இந்த செய்தி குறித்து என்னிடம் கருத்து கேட்டார்கள் ஒரு பத்திரிகையில் இருந்து. இந்த செய்தியில் பல விஷயங்கள் உறுத்தல்….
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-156: பெண் நிர்வாகி!
பதிவு எண்: 887 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 156 ஜூன் 5, 2021 பெண் நிர்வாகி! ஒரு பெண் தமைமையிலான நிர்வாகத்தின் மீது ஆணுக்கான மனோநிலை 20, 25 வருடங்களுக்கு முன் எப்படி இருந்ததோ அப்படியேதான் இருக்கிறது என்பதை சமீபத்தில் ஒரு பெண் நிர்வாகத் தலைமையில் இயங்குகின்ற ஒரு அலுவலகத்தில் பணிபுரியும்…
#கவிதை: ராஜ மரியாதையுடன் ஒரு மரணம்!
ராஜ மரியாதையுடன் ஒரு மரணம் மதியம்3 மணி இருக்கும்… திடீரென மேள சப்தம் ஆனால் அது சுப மேளம் இல்லை என்பது மட்டும் தெரிந்தது… அசுப மேள சப்தம்! என்னவென்று பால்கனி கதவு திறந்து பார்த்தால் ராஜ மரியாதையுடன் ஒரு ‘பிணம்’ சென்று கொண்டிருந்தது… ராஜ மரியாதையுடன் ஒரு இறந்த உடல் செல்வதைப் பார்த்து எத்தனை…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-154: சுரண்டல்கள்!
பதிவு எண்: 885 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 154 ஜூன் 3, 2021 சுரண்டல்கள்! ஆன்லைன் வகுப்புகள் பெருமளவில் அறிமுகப்படுத்தப்பட்டால், எல்லாவற்றுக்கும் ஆதாரம் டிஜிட்டலாக பதிவாகிவிடுவதால் பயம் இருக்கும் என்பதால், ஆசிரியர்கள் மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்ளும் மனப்பாங்கு குறையும் என்று நினைத்திருந்தேன். ஆனால், வெவ்வேறு வடிவம் எடுத்து அது தொடர்ந்துகொண்டே தான்…