ஜம்முனு வாழ காம்கேரின் OTP-153: வாழ்தல் இனிது, சூட்சுமம் அறிந்தால்! (Sanjigai108)
பதிவு எண்: 884 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 153 ஜூன் 2, 2021 வாழ்தல் இனிது, சூட்சுமம் அறிந்தால்! நாம் ஒரு செய்கின்ற ஒரு செயல் வெற்றியடைய வேண்டுமானால் அந்த செயலுடன் தொடர்புடைய பலரின் உழைப்பும் ஒத்துழைப்பும் நமக்கு மிக அவசியம். மற்றவர்களின் ஒத்துழைப்பை முழுமையாக பெறுவதற்கு மிக எளிமையான லாஜிக்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-152: சில நேரங்களில் சில கேள்வி பதில்கள்!
பதிவு எண்: 883 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 152 ஜூன் 1, 2021 சில நேரங்களில் சில கேள்வி பதில்கள்! பிறருடன் தொடர்பில் இருப்பதும், அவர்களுடன் அன்பின் இணைப்பில் இருப்பதும் வெவ்வேறு. எப்படி? இணைப்பு என்பது இதயத்துக்கும் இதயத்துக்கும் இடையே இருப்பது. ஒருவர்மீது ஒருவர் அக்கறை கொண்டு, ஒன்றாக அமர்ந்து, ரசித்து…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-151: காம்ரேட்!
பதிவு எண்: 882 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 151 மே 31, 2021 காம்ரேட்! எங்கள் குடும்பம் மற்றவரின் குடும்பத்தைபோன்று எப்போதும் இருந்ததில்லை. இதற்கு காரணம் என் அம்மா. என் அம்மாவைப் பற்றிய எனது குழந்தைப் பருவ ஞாபகமேஅவரது டைப்ரைட்டரும் என்னைத் தாலாட்டும்அதன் இசையும் தான். என்னைப் பொருத்தவரை அம்மாவின் இயல்பு…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-150: நாம் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டுமா?
பதிவு எண்: 881 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 150 மே 30, 2021 நாம் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டுமா? கொரோனா வெர்ஷன் – 2 க்குப் பிறகு காய்கறி கடைக்கு நேராகச் செல்வதைக் கூட தவிர்த்து, எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு காய்கறி கடையில் இருந்து ஆர்டர் செய்து…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-149: பிசினஸ் ஜாம்பவான்கள் சரிய இதுவும் ஒரு காரணம்!
பதிவு எண்: 880 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 149 மே 29, 2021 பிசினஸ் ஜாம்பவான்கள் சரிய இதுவும் ஒரு காரணம்! தன் பிள்ளைகளை ஆசை ஆசையாய் அவர்கள் விருப்பப்பட்டப் பாடத்திட்டத்தில் அட்மிஷன் கிடைக்க அலையாய் அலைந்து, விருப்பப்பட்ட கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களுக்காக சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் சேர்த்து அவர்களை தொழில்நுட்ப உச்சத்தில்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-148: இப்படியும் ஒரு நினைவாஞ்சலி!
பதிவு எண்: 879 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 148 மே 28, 2021 இப்படியும் ஒரு நினைவாஞ்சலி! கொரோனா கொடுங்காலத்தில் எத்தனை எத்தனையோ குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதை ஆகிவிட்டனர். எத்தனையோ இளம் பெண்களும் ஆண்களும் தங்கள் துணையை இழந்துவிட்டனர். எத்தனையோ பேரின் பெற்றோர்கள் மறைந்துவிட்டனர். எத்தனையோ பேர் தங்கள் உயிர்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-147: உள்ளே, வெளியே!
பதிவு எண்: 878 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 147 மே 27, 2021 உள்ளே வெளியே! கொரோனாவின் வருகைக்குப் பிறகு, துணிக் கடைகளுக்கு நேரில் சென்று ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிறது. சில உடைகள் வாங்க வேண்டும் என்பதால் ஆன்லைனில் பார்த்துத் தேடிக்கொண்டிருந்தேன். பெரும்பாலான ஆடைகளின் புகைப்படங்களுக்கு கீழே ‘The Image…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-146: அன்பு எனப்படுவது யாதெனில்!
பதிவு எண்: 877 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 146 மே 26, 2021 ‘அன்பு – நாம் உடைந்துவிடாமல் நம்மை ஒட்ட வைக்கும் பேராயுதம்!’ நேற்று மாலை கல்கி குழும யு-டியூப் சேனலுக்கு எங்கள் காம்கேர் தயாரிக்கும் ஒரு தொடருக்கான வீடியோ ஷீட்டிங். ‘நாம் செல்லுமிடமெல்லாம் அன்பையும் மகிழ்ச்சியையும் தூவிக்கொண்டே செல்வோமே….
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-145: ‘நம்பிக்கை நிதி நிவாரணம்’!
பதிவு எண்: 876 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 145 மே 25, 2021 நீங்களும் செய்யலாமே கொரோனா காலத்து ‘நம்பிக்கை நிதி நிவாரணம்’! என் பெற்றோர், ஓய்வு பெற்றவர்களுக்கான வாட்ஸ்-அப் குழுமத்தில் அலுவலக சம்மந்தமான விவரங்கள் வெளிவரும் என்பதால் அதில் இணைந்திருக்கிறார்கள். நல்ல விஷயம்தான். அட்மின் ஒன்லி செட்டிங்கில் அதிகம் தொந்திரவு…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-144: விதண்டாவாதம் செய்ய வாரீகளா?
பதிவு எண்: 875 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 144 மே 24, 2021 விதண்டாவாதம் செய்ய வாரீகளா? அடிப்படையில் நம்மிடம் அன்பு மிதமிஞ்சி இருக்குமேயானால், மற்ற எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் தானாகவே வந்து சேர்ந்துகொள்ளும். அதுபோலதான் நம்மிடம் உள்ள ஒரு சிறு தீய குணம் மற்ற அனைத்து தீய குணங்களையும்…